NEW
Font size
WorksheetsX ICSE Grammer
Total questions: 10
Worksheet time: 5mins
எந்தத் தொடர் சரியானது
“பந்தயச் சண்டையா? யாரோட? எங்கே? எதற்காக? என,வினா எழுப்பினான்மாறப்பன்
“ பந்தயச் சண்டையா? யாரோட?எங்கே?எதற்காக?” என வினா எழுப்பினான் மாறப்பன்.
பந்தயச் சண்டையா? யாரோட?எங்கே?எதற்காக?என வினா எழுப்பினான் மாறப்பன்.
எந்தத் தொடர் சரியானது?
சக்தி,பிரதாப்பின் கோபத்தீயிலே கருகிப் போவாய், தெரிந்ததா?
“சக்தி,பிரதாப்பின் கோபத்தீயிலே கருகிப் போவாய்,”தெரிந்ததா?
“சக்தி!பிரதாப்பின் கோபத்தீயிலே கருகிப் போவாய், தெரிந்ததா?”
இ— வனின் — பணிதல் நலம்
ரை , தால்
றை. , தாள்
றை , தாழ்
ப — க் காலத்தில் ப — க்கு செல்வது சிரமம் தரும்
ணி , னி
னி , ணி
நி ,னி
ம —- ம் செறிந்த வீர்ர்கள் ம —ரத்தின் மேல் ஏறி சண்டையிட்டனர்
ர , ற
ண , ன
ற, ர
தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. பற்றாக்குறையின் பொருள்
தட்டுப்பாடு
அதிகம்
மிகுதி
பொன்னின் தரத்தை உரைத்துப் பார்க்க வேண்டும். உரைத்து என்பதன் பொருள்
பேசுதல்
தேய்த்தல்
அடித்தல்
எந்தத் தொடர் சரியானது
தங்கள் தலைவனின் வாசகங்களை கேட்ட வீர்ர்கள் புதியப் பலத்துடன் விரோதிகளைத்தாகினர்.
தங்கள் தலைவனின் வாசகங்களைக் கேட்ட வீர்ர்கள் புதியப் பலத்துடன் விரேதிகளை தாக்கினர்.
தங்கள் தலைவனின் வாசகங்களைக் கேட்ட வீர்ர்கள் புதிய பலத்துடன் விரோதிகளைத் தாக்கினர்.
எந்தத் தொடர் சரியானது
நாட்டுபற்று, பிள்ளைப் பாசத்தை வெற்றி கொண்டு விட்டது.
நாட்டுப்பற்றுப் பிள்ளைப் பாசத்தை வெற்றிக் கொண்டு விட்டது.
நாட்டுப்பற்று, பிள்ளைப் பாசத்தை வெற்றி கொண்டு விட்டது.
விடுமுறையை —— புடன் சிறுவர்கள் —-தனர்.
கழி , களி
களி , கழி
கலி , களி
