WorksheetsGK
Total questions: 10
Worksheet time: 5mins
1.இந்தியாவின் தேசிய வருமானத்தில் முக்கிய பங்கு வகிப்பது
A. தொலைக்காட்சி
B. தொழிற்சாலை
C. சுற்றுலா
D. வேளாண்மை
2.மிக அதிக நீளமான கடற்கரையைக் கொண்ட தென் மாநிலம் எது?
A. தமிழ்நாடு
B. ஆந்திரப்பிரதேசம்
C. மகாராஷ்டிரா
D. கேரளா
3.ஈராக் நாட்டின் தலைநகரம்
A. டெல்லி
B. பிரான்ஸ்
C. பெல்ஜியம்
D. பாக்தாக்
4.இந்திய அறியவயற் கழகம் அமைந்துள்ள நகரம்
A. ஹைதராபாத்
B. பெங்களூர்
C. மும்பை
D. புதுடில்லி
5.இந்தியா முதல் அணுகுண்டு சோதனை நடத்திய இடம்
A. டிராம்பே
B. ஸ்ரீஹரிகோட்டா
C. பொகரான்
D. தாராப்பூர்
6.இந்தியா விண்வெளி யுகத்திற்குள் நுழைந்ததற்குக் காரணமானவர்
A. அலிமுகமது
B. ஆகா கான்
C. A.P.J. அப்துல் கலாம்
D. சுல்தான்
7.ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த ஆண்டு
A. 19௦9
B. 1900
C. 1947
D. 1919
8.ஆஸ்கார் பரிசு பெற்ற முதல் இந்தியர்
A. பானு அத்தையா
B. சத்யஜித்ரே
C. நஸ்ருதீன் ஷா
D. ராஜ் கபூர்
9.பூமி ஏறத்தாழ கோள வடிவமானது என்று முதன்முதலில் கூறியவர்
A. கோபர்நிக்கஸ்
B. ஆர்யபட்டர்
C. பிதாகோரஸ்
D. தாலமி
10.குஜராத் மாநிலத்தின் தலைநகரம்
A. ஜூனகாத்
B. சூரத்
C. காந்தி நகர்
D. ராஜ்கோட்
