wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

II TIMOTHY Quiz

Total questions: 20

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

பவுல் தீமோத்தேயுவை எப்படி அன்பாகக் கருதினார்?

How did Paul affectionately regard Timothy?

a)

பிரியமுள்ள குமாரனாக

As his beloved son

b)

பிரியமுள்ள சகோதரனாக

As his beloved brother

c)

பிரியமுள்ள சீடனாக

As his beloved disciple

d)

பிரியமுள்ள சநேகிதனாக

As his beloved friend

2.

தீமோத்தேயுவைப் பற்றி பவுலின் நினைவுக்கு வந்த இரண்டு விஷயங்களில் ஒன்று என்ன?

What is one of the two things came to Paul's mind when concerning Timothy?

a)

அவன் ஊழியம்

his ministry

b)

அவன் கண்ணீர்

his tears

c)

அவன் தாய்

his mother

d)

அவன் பாட்டி

his grandmother

3.

பவுல் தீமோத்தேயுவிடம் எதை அனல்மூட்டி எழுப்பிவிடும்படி நினைப்பூட்டினார்?

What did Paul remind Timothy to (inflame ) stir up?

a)

தேவ ஆவியை

the Spirit of God

b)

தேவ அபிஷேகத்தை

the anointing of God

c)

தேவவரத்தை

the gift of God

d)

தேவ ஊழியத்தை

the ministry of God

4.

எந்த நாட்டிலிருக்கிற மக்கள் யாவரும் பவுலை விட்டு விலகினார்கள்?

Which nation had turned away from Paul?

a)

கலிலேயா

Galilee

b)

சமாரியா

Samaria

c)

ரோமாபரி

Rome

d)

ஆசியா

Asia

5.

ஒநேசிப்போரு எங்கு வந்திருந்த போது பவுலை அதிக ஜாக்கிரதையாய் தேடிக் கண்டுபிடித்தான்?

Where does Onesiporu come where he diligently sought until he found Paul?

a)

ரோமா

Rome

b)

எபேசு

Ephesus

c)

கொரிந்து

Corinth

d)

சமாரியா

Samaria

6.

தீமோத்தேயு எதில் பலப்பட வேண்டும் என்று பவுல் விரும்பினார்?

In what did Paul want Timothy to be strong?

a)

விசுவாசத்தில்

in faith

b)

கிருபையில்

in grace

c)

நீதியில்

in righteousness

d)

உபதேசத்தில்

in preaching

7.

பலனில் முந்திப் பங்கடையவேண்டியவர் யார்?

Who has to partake first of the fruits?

a)

உழைக்கிறவன்

hard worker

b)

அறுக்கிறவன்

the harvester

c)

பயிரிடுகிறவன்

laboring farmer

d)

சுமக்கிறவன்

one who burdens

8.

தாவீதின் சந்ததியில் பிறந்த இயேசுகிறிஸ்து குறித்து எதை நினைவில் கொள்ள பவுல் வேண்டுகிறார்?

What did Paul want Timothy to remember about Jesus Christ of the seed of David?

a)

பிறப்பு

birth

b)

மரணம்

death

c)

பாடுகள்

sufferings

d)

உயிர்ப்பு

resurrection

9.

தீமோத்தேயு வெட்கப்படாத ஊழியக்காரனாயும் சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கிறவனாயும் இருக்க எவைகளுக்கு விலகியிருக்க பவுல் வேண்டுகிறார்?

What was Timothy to shun to be a workman that does not need to be ashamed, rightly dividing the Word of Truth?

a)

வீண்பேச்சு

babblings

b)

பிரயோஜனமில்லாத வேலைகள்

works of no profit

c)

மாய்மாலமான விசுவாசம்

feigned faith

d)

கள்ள தீர்க்கதரிசிகள்

false prophet

10.

தவறான ஒன்றை கண்டுபிடி “சுத்த இருதயத்தோடே கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறவர்களுடனே நீதியையும் விசுவாசத்தையும் கிருபையையும் சமாதானத்தையும் அடையும்படி நாடு“

Find the wrong one “follow righteousness, faith, grace, peace with those who call on the Lord out of a pure heart”

a)

சமாதானம்

peace

b)

கிருபை

grace

c)

நீதி

righteousness

d)

விசுவாசம்

faith

11.
கொடிய காலங்கள் எப்போது வருமென்று பவுல் தீமோத்தேயுவிற்கு எழுதுகிறார்?<br />When will perilous times come?
a)
ஆயிரம் வருட அரசாட்சியில் during the Millennium
b)
உலகம் அழியும் முன்befpre the destruction of the world
c)
கடைசி நாட்களில் In the last days
d)
இரண்டாம் வருகைக்கு முன்பு before the second coming
12.

யந்நேயும் யம்பிரேயும் யாருக்கு எதிர்த்து நின்றார்கள்?

Who did Jannes and Jambres withstand?

a)

யோசுவா

Joshua

b)

காலேப்

Kaleb

c)

தாவீது

David

d)

மோசே

Moses

13.

கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் எப்படி இருப்பார்கள்?

What did Paul say about those who desire to live godly in Christ Jesus?

a)

துன்பப்படுவார்கள்

persecuted

b)

பாக்கியவான்களாயிருப்பார்கள்

blessed

c)

உன்னதத்தில் இருப்பார்கள்

stay in heaven

d)

விரோதிகளாய் இருப்பார்கள்

become enemies

14.

தீமோத்தேயு சிறுவயதுமுதல் எதை அறிந்தவனாய் இருந்தான்?

What had Timothy known from his childhood?

a)

பவுலின் ஊழியம்

ministry of Paul

b)

வேத எழுத்துக்கள்

Holy Scriptures

c)

தேவ விசுவாசம்

faith in God

d)

தேவ நம்பிக்கை

hope in God

15.

வேதவாக்கியங்களெல்லாம் யாரால் அருளப்பட்டிருக்கிறது?

By Whom are all Scripture given?

a)

கிறிஸ்து இயேசுவால்

Christ Jesus

b)

அப்போஸ்தலர்களால்

Apostles

c)

தேவஆவியினால்

breath of God

d)

பிதாவானவரால்

Father God

16.

மக்கள் எதைப் பொறுக்க மனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களானார்கள்?

What will not the people endure and tickle the ear?

a)

ஆவியின் பிரசன்னம்

presence of the Spirit

b)

கிறிஸ்துவின் நற்செய்தி

Gospel of Christ

c)

பவுலின் பிரசங்கம்

Paul’s preaching

d)

ஆரோக்கியமான உபதேசம்

sound doctrine

17.
எதற்கு மக்கள் செவியை விலக்குவார்கள் என்று பவுல் கூறுகிறார்? <br />What will they turn away ears from?
a)
சத்தியம் truth
b)
விசுவாசம் faith
c)
நற்செய்தி gospel
d)
உபதேசம் doctrine
18.

மக்கள் எதற்கு சாய்ந்து போகும் காலம் வருகிறது?

Towards what the people will be turned, when the time comes?

a)

சத்தியம்

truth

b)

கட்டுக்கதை

myths

c)

பொய் தீர்க்கதரினம்

false prophasy

d)

கள்ள உபதேசம்

false doctrine

19.

இந்த நிருபத்தை பவுல் எழுதின போது அவனோடு கூட இருந்தது யார்?

Who alone was with Paul when he wrote this epistle?

a)

கிரெஸ்கே

Crescens

b)

தீத்து

Titus

c)

லூக்கா

Luke

d)

தேமா

Demas

20.

பவுல் தனது மேலங்கியையும், புஸ்தகங்களையும், தோற்சுருள்களையும் யாரிடம் கொடுத்து வைத்திருந்தான்?

To whom did Paul leave his cloak, the books, and the parchments?

a)

தீகிக்கு

Tychicus

b)

தீத்து

Titus

c)

லூக்கா

Luke

d)

கார்ப்பு

Carpus