NEW
Font size
WorksheetsLuke 15-17
Total questions: 10
Worksheet time: 5mins
In the parable of the lost sheep where did the man leave the ninety-nine sheep to search for the lost one?
காணாமற்போன ஆட்டின் உவமையில் தொலைந்த ஆட்டை தேடின போது அந்த மனுஷன் தொண்ணூற்றொன்பது ஆடுகளை எங்கு விட்டுச்சென்றான்?
Wilderness
வனாந்தரத்தில்
Pasture
மேய்ச்சல்
Stable
லாயம்
Riverside
ஆற்றங்கரை
In Chapter 15 how many lost and found parables take place?
15 அதிகாரத்தில் எத்தனை தொலைந்து பின்பு கண்டுபிடிக்கப் பட்ட உவமைகள் இடம்பெறுகின்றன?
One
ஒன்று
Two
இரண்டு
Three
மூன்று
Four
நான்கு
What did the younger son not tell his father on his return?
திரும்பி வந்த இளையவன் தன் தகப்பனிடததில் என்ன கூறவில்லை?
I am no more worthy to be called thy son
இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரனல்ல
I have neither transgressed at any time thy commandment
நான் ஒருக்காலும் உம்முடைய கற்பனையை மீறாதிருந்தேன்
I have sinned against heaven, and before thee
பரத்துக்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன்
Make me as one of thy hired servants
உம்முடைய கூலிக்காரரில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும்
The children of this world are in their generation wiser than the children of light.
ஒளியின் பிள்ளைகளைப்பார்க்கிலும் இந்தப் பிரபஞ்சத்தின் பிள்ளைகள் தங்கள் சந்ததியில் அதிக புத்திமான்களாயிருக்கிறார்கள்.
True
ஆம்
False
இல்லை
A servant can serve two masters.
எந்த ஊழியக்காரனும் இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்யக்கூடும்.
Yes
No
Beggar named Lazarus was near the richman's ________.
லாசரு என்னும் தரித்திரன் ஐசுவரியவானுடைய ________அருகே இருந்தான்
House
வீட்டின்
Gate
வாசலருகே
Table
மேசை
None of the above
What if you have can you tell the sycamine tree to be planted in the sea?
எது உண்டாயிருந்தால் காட்டத்திமரத்தை கடலிலே நடப்படுவாயாக என்று சொல்ல முடியும்?
Courage
தைரியம்
Patience
பொறுமை
Magical powers
மந்திர சக்திகள்
Faith
விசுவாசம்
Which nationality was the leper who came and thanked Jesus?
திரும்பி வந்து நன்றி செலுத்திய குஷ்டரோகி எந்த நாட்டை சேர்ந்தவன்?
Galilean
கலிலேயன்
Samarian
சமாரியன்
Cannanite
கானானியன்
Galatian
கலாத்தியன்
To what is the Son of man be in his day being compared?
மனுஷகுமாரனும் தம்முடைய நாளிலே தோன்றுவது எதனோடு ஒப்பிடப்படடிருக்கிறது
Sun
சூரியன்
Lightening
மின்னல்
Rainbow
வானவில்
Thunder
இடி
How many examples does Jesus give to say one will be taken and the other will be left?
இயேசு எத்தனை உதாரணங்களை ஏற்றுக்கொள்ளப்படுதல் கைவிடப்படுதலுக்கு சொல்லுகிறார்
Two
இரண்டு
Three
மூன்று
Four
நான்கு
