wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

pதொகுதி தனிமங்கள்

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

ஹைப்போ நைட்ரஸ் அமிலத்தின் வாய்ப்பாடு

a)

H2N2O2

b)

HOONO

c)

HNO2

d)

HNO4

2.

எதில் NH3 பயன்படுத்தப்படவில்லை

a)

நெஸ்லர்ஸ் காரணி

b)

டான்ஸ் காரணி

c)

4ம் தொகுதி காரமூலங்களை கண்டறியும் காரணிகள்

d)

3ம் தொகுதி காரமூலங்களை கண்டறியும் பகுப்பாய்வு

3.

புகைத்திரை உருவாக்க பயன்படும் வாயு

a)

பாஸ்பீன்

b)

கார்பன் டைஆக்ஸைடு

c)

HNO4

d)

AgNO3

4.

PCl3 ன்நீராற்பகுப்பினால் உருவாவது

a)

H3PO3-பாஸ்பரஸ் அமிலம்

b)

PH3-பாஸ்பீன்

c)

H3PO4-பாஸ்பாரிக் அமிலம்

d)

POCl3-பாஸ்பரஸ் ஆக்ஸிகுளோரைடு

5.

P4O6ஆனது குளிர் ந்த நீருடன் வினைபுரிந்து தருவது

a)

H3PO3-

b)

HPO3

c)

H4P2O7

d)

H3PO4-

6.

H3PO3பாஸ்பரஸ் அமிலத்தின் காரத் துவம்

a)

2

b)

4

c)

3

d)

5

7.

மிக எளிதாக திரவமாகும் வாயு எது

a)

Ar

b)

Ne

c)

He

d)

Kr

8.

மிக எளிதாக திரவமாகும் வாயு எது

a)

Ar

b)

Ne

c)

He

d)

Kr

9.

கண்ணாடியை அரிக்கும் அமிலம் எது

a)

HF

b)

HCl

c)

HI

d)

HBr

10.

H3PO4-மோலாரிடி 2M. அக்கரைசலின் நார்மா லிட்டி

a)

6N

b)

4N

c)

3N

d)

2N

11.

உ ருவாக வாய்ப்பில்லாத சேர்மம்

a)

XeO3

b)

XeOF4

c)

XeF2

d)

NeF2

12.

வலிமைமிக்கஅமிலம் எது

a)

HI

b)

HF

c)

HBr

d)

HCl

13.

Cu+அடர் HNO3 வெப்பப்படுத்தினால்

a)

Cu(NO3)2, NO, NO2

b)

Cu(NO3)2,. N2O

c)

Cu(NO3)2. ,. NO2

d)

Cu(NO3)2, NO

14.

அமிலத்தன்மைப் பொறு த்து சரியான வரிசை

a)

HClO<HClO2<HClO3<HClO4

b)

HClO2<HClO<HClO3<HClO4

c)

HClO3<HClO4-HClO<HClO2

d)

எ துவும் யில்லை

15.

Cl2>Br2 >F2>I2 எதை அடி ப்படையா க கொண் டது

a)

பிணைப்பு பிளவு என்தால்பி

b)

பிணைப்பு நீளம்

c)

எலக்ட்ரான் நாட்டம்

d)

எலக்ட்ரான கவர்தன்மை