WorksheetsI mid term test
Total questions: 50
Worksheet time: 33mins
1.இலக்கியத்தையும் மொழியையும் ஒருசேரப் பேசுகின்ற இலக்கண நூல்
யாப்பெருங்கலக்காரிகை
தண்டியலங்காரம்
தொல்காப்பியம்
நன்னூல்
—-------------சங்கப்பாடல்களில் ஒரு முக்கியப் பண்பாகும்.
(a)
கவவுக்கை என்பதன் பொருள்
(a)
-—-------- நடைத்தே வஞ்சி.
(a)
கவிதையின் இயங்காற்றல்தான் -------
(a)
நுந்தை தந்தைக்கு இவன்தந்தை தந்தை-பாடல் இடம் பெற்ற நூல்
நற்றிணை
புறநானூறு
தொல்காப்பியம்
குறுந்தொகை
அணியிலக்கணத்தை மட்டுமே கூறும் இலக்கண நூல்கள்
தொல்காப்பியம்,தண்டியலங்காரம்
தண்டியலங்காரம், குவலயானந்தம்
தொல்காப்பியம், வீரசோழியம்
இலக்கணவிளக்கம்,தொன்னூல்விளக்கம்
வந்து-இச்சொல்லைப் பிரிக்கும் முறை
வா+த்(ந்)+த்+உ
வா(வ)+ த்(ந்)+து
வா(வ)+த்(ந்)+த்+உ
வந்+த்(ந்)+த்+உ
வளைஇ என்பதன் இலக்கணக்குறிப்பு
(a)
மாமழை போற்றுதும் -வரிகள் இடம் பெற்ற நூல்
(a)
பேரிடர் மேலாண்மை ஆணையம் அமைந்த ஆண்டு,நாள்
(a)
UNFCCC- என்பதன் விரிவாக்கம்
(a)
தமிழில் திணைப்பாகுபாடு -------++++ அடிப்படையில் பகுக்கப்பட்டுள்ளது.
சொற்குறிப்பு
பொருட்குறிப்பு
எழுத்துக்குறிப்பு
தொடர்க்குறிப்பு
நாங்கள் முயற்சி செய்வோம்-இத்தொடர்
உளப்பாட்டுத் தன்மைப் பன்மை
உளப்பாட்டுத் தன்மை ஒருமை
உளப்படுத்தாத் தன்மைப் பன்மை
உளப்படுத்தாத் தன்மை ஒருமை
வெள்ளச்சமவெளிகள் அழியக்காரணம்
(a)
இனநிரை-இதன் புணர்ச்சி விதி
(a)
ஆர்கலி என்பதன் பொருள்
(a)
Platform என்பதன் தமிழாக்கம்
(a)
மொழியின் அடிப்பபைப்பண்புகள்
(a)
உயர்திணை என்மனார் மக்கட்சுட்டே இடம் பெற்ற நூல்
(a)
இன்று என்னும் குறும்படத்தை இயக்கியவர்
(a)
உலகப்புவி நாள்
ஜீன் 22
ஏப்ரல் 22
ஜீன் 5
ஏப்ரல் 5
Archive என்பதன் தமிழாக்கம்
(a)
பழையன கழிதலும் புதியன புகுதலும் -வரிகள் இடம் பெற்ற நூல்
(a)
தமிழில் உள்ள எழுத்துகள் எத்தனை?
(a)
தண்டியலங்காரம் -எந்த வடமொழி நூலைத்தழுவி எழுதபப்பட்டது?
(a)
கிடை-குறுநாவலின் ஆசிரியர்
(a)
பிழையான தொடரைக் கண்டறிக.
காளைகளைப் பூட்டி வயலை உழுதனர்.
மலைமீது ஏறிக் கல்வெட்டுகளைக் கண்டறிந்தனர்.
நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின.
காளையில் பூத்த மல்லிகை மனம் வீசியது.
நிலவுப்பூ -ஆசிரியர்
பரலி சு.நெல்லையப்பர்
தி.சு.நடராசன்
சிற்பி
கி.ராஜநாராயணன்
உலக நாடுகள் மாற்று ஆற்றலை நோக்கிச் சென்றால் மட்டுமே புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த முடியும்-இத்தொடர் உணர்த்துவது
காலநிலை மாறுபடுகிறது.
புவியின் இயக்கம் வேறுபடுகிறது.
பசுமைக்குடில் வாயுக்கள் அதிகமாகிறது.
கார்பன் அற்ற ஆற்றல் பயன்பாடே தேவையாகிறது.
சாகித்ய அகாதமியின் விருது பெற்ற சிற்பியின் நூல்
நிலவுப்பூ
ஒரு கிராமத்து நதி
ஒளிப்பறவை
சூரிய நிழல்
முத்துமுத்தாய்-என்பதன் இலக்கணக்குறிப்பு
(a)
சரியானதைத் தேர்க.
இயக்குனர்
இயக்குநர்
பிழைநீக்கி எழுதுக.
நெலத்த நல்லா கெளறனும்.
(a)
செந்தமிழே-இதில் அமைந்துள்ள புணர்ச்சி விதிகள்
ஈறுபோதல்,இனமிக ல்
ஈறுபோதல்,தன்னொற்றிரட்டல்
ஈறுபோதல்,முன்னின்ற மெய் திரிதல்
ஈறுபோதல்,உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே
தண்டியலங்காரம் ----------பெரும் பிரிவுகளைக் கொண்டது.
(a)
"மின்னேர் தனியாழி வெங்கதிரோன் ஏனையது
தன்னேர் இலாத தமிழ்!"-இவ்வடிகளில் பயின்று வந்துள்ள தொடைநயம்
அடிமோனை,அடிஎதுகை
அடிஎதுகை,சீர்மோனை
சீர்மோனை,சீர்எதுகை
சீர்எதுகை,அடிமோனை
நரம்புகளுக்குள் வீணை மீட்டிக் கொண்டிருக்கிறது-எது?
(a)
நெடுநல்வாடை எந்த நூல்களுளள் ஒன்று?
பத்துப்பாட்டு
எட்டுத்தொகை
பதினென்கீழ்கணக்கு
பதினென்மேல்கணக்கு
யார்?எது? ஆகிய வினாச்சொற்கள் பயனிலையாய் அமைந்து,உணர்த்தும் திணைகள் முறையே-------
உயர்திணை,அஃறிணை
அஃறிணை,உயர்திணை
விரவுத்திணை,உயர்திணை
விரவுத்திணை,அஃறிணை
பொருத்துக.
அ)குரங்குகள் -1)கன்றுகளைத் தவிர்த்தன
ஆ)பசுக்கள் -2)மரங்களிலிருந்து வீழ்ந்தன
இ)பறவைகள் -3)குளிரால் நடுங்கின
ஈ)விலங்குகள் -4)மேய்ச்சலை மறந்தன
அ)1,3,4,2
ஆ)3,1,4,2
இ)3,2,1,4
ஈ)3,1,2,4
முதல்கல் சிறுகதையின் ஆசிரியர்-----------
(a)
பொருத்துக.
அ)மனிதத்தீவுகள் -1)அய்யப்ப மாதவன்
ஆ)தமிழ் அழகியல்-2)உத்தமசோழன்
இ)ஒளிப்பறவை-3)தி.சு.நடராசன்
ஈ)நீர்வெளி -4)சிற்பி பாலசுப்பிரமணியம்
அ)2,3,4,1
ஆ)3,4,1,2
இ)4,1,2,3
ஈ)1,2,3,4
முதல்கல் சிறுகதையில் நீர்வடிவாய்க்காலில் மண்டிக் கிடந்த செடி எது?
(a)
கூதிர்ப்பருவம்
ஆனி,ஆடி
ஐப்பசி,கார்த்திகை
ஆவணி,புரட்டாசி
மார்கழி,தை
உலகச்சுற்றுச்சூழல் நாள் ------------
(a)
ஓங்கலிடை எனத் தொடங்கும் பாடலில் இடம் பெற்றுள்ள அணி
(a)
சொல்லில் எவையெல்லாம் பொதிந்து கிடக்கின்றன?
(a)
வியர்வைவெள்ளம் இதன் இலக்கணக்குறிப்பு
(a)
கருத்து 1:இயல்பு வழக்கில்,தொடரமைப்பு என்பது எழுவாய்,பயனிலை என்று வருவதே மரபு.
கருத்து 2:தொடரமைப்பு, சங்கப்பாடல்கள் பலவற்றில் பிறழ்ந்து வருகிறது.
இரண்டு கருத்தும் சரி
கருத்து 1 சரி
கருத்து 2 சரி
கருத்து 1 சரி கருத்து 2 தவறு
