wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் குற்றியலுகரம் ,குற்றியலிகரம் முற்றியலுகரம் தேர்வு

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

குற்றியலுகரம் எத்தனை வகைப்படும் ?

a)

4

b)

5

c)

6

d)

7

2.

காடு - மாத்திரை அளவீடுக

a)

2 1/2

b)

2

c)

3

d)

1 1/2

3.

குற்றியலுகரத்தின் வகைகள் .....

a)

சார்புத்தொடர் குற்றியலுகரம்

b)

வன்தொடர் குற்றியலுகரம்

c)

மென்தொடர் குற்றியலுகரம்

d)

ஆய்தத்தொடர் குற்றியலுகரம்

4.

குற்றியலுகரத்தின் வகையை கண்டுபிடிக்க நாம் ஈற்றுக்கு அயல் எழுத்தை பார்க்க வேண்டும் .

a)

சரி

b)

தவறு

5.

மரம் - எந்த வகை குற்றியலுகரம் ?

a)

வன்தொடர் குற்றியலுகரம்

b)

ஆய்தத்தொடர் குற்றியலுகரம்

c)

உயிர்த்தொடர் குற்றியலுகரம்

d)

நெடில்தொடர் குற்றியலுகரம்

6.

முற்றியலுகரம் எடுத்துக்காட்டுகள் ..

a)

மரம்

b)

புகு

c)

பசு

d)

மாவு

7.

உழக்கு - எந்த வகை குற்றியலுகரம் ?

a)

மென்தொடர் குற்றியலுகரம்

b)

வன்தொடர் குற்றியலுகரம்

c)

இடைத்தொடர் குற்றியலுகரம்

d)

நெடில்தொடர் குற்றியலுகரம்

8.

குற்றியலுகரம் குறித்து தவறான வாக்கியங்களை எடுத்து எழுதுக .

a)

ஆறு வகைப்படும்

b)

மெல்லின எழுத்துக்கள் இறுதியில் வரலாம்

c)

இரண்டு எழுத்துக்கள் இருக்கிற ஒரு சொல்லில் முதல் எழுத்து குறில் எழுத்தாக தான் இருக்கும்

d)

குறுகிய ஓசை உடைய உகரம்

9.

குற்றியலிகரம் என்றால் குறுகிய ஓசையுடைய உகரம் .

a)

சரி

b)

தவறு

10.

மென்தொடர் குற்றியலுகரம் - சரியான படத்தை தேர்ந்து எடுக்க வேண்டும் .

a)
b)
c)
d)