NEW
Font size
WorksheetsTamil Poetry
Total questions: 20
Worksheet time: 10mins
ஐராவதம் கோயிலில் தங்கியிருக்கும் தெய்வம்?
1.இந்திரன்
2.சந்திரன்
3. அருகன் 4.பலதேவர்
4.பலதேவர்
கனாத்திறம் உரைத்த காதை எந்த காண்டத்தில் இடம் பெற்றுள்ளது?
1.புகார்
2.மதுரை
3.வஞ்சி
4. காஞ்சி
இடியுண்ட மஞ்ஞை போல ஏங்கி அழுதவள் யார்?
1.மாலதி
2.கண்ணகி
3. தேவந்தி
4.மாதரி
கண்ணகியின் தோழி யார்?
1மாலதி
2. சங்கவி
3. தேவந்தி
4.மாதவி
நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்று பாராட்டியவர் யார்?
1.திருவள்ளுவர்
2.பாரதியார்
3. கம்பர்
4. பாரதிதாசன்
தேவந்தியின் கணவன் பெயர் என்ன?
கோவலன்
2. வணிகன்
3. பாசண்ட சாத்தன்
4. இந்திரன்
கண்ணகி தான் கண்ட கனவை யாரிடம் கூறினாள்?
தேவந்தி
பணிப்பெண்
இடாகினிப் பேய்
.வயந்த மாலை
முத்தமிழ் காப்பியம் என்று கூறப்படும் நூல் எது?
சிலப்பதிகாரம்
.மணிமேகலை
குண்டலகேசி
வளையாபதி
மணிமேகலை காப்பியத்தை இயற்றியவர் யார்?
இளங்கோவடிகள்
பாரதியார்
கம்பர்
சீத்தலை சாத்தனார்
மணிமேகலை காப்பியத்தில் எத்தனை காதைகள் உள்ளன?
1.20
2.30
3.25
4.45
மணிமேகலை புத்த பீடிகையை எத்தனை முறைவலம் வந்தாள்?
1.இரண்டு முறை
2. மும்முறை
3. நான்கு முறை
4. ஒரு முறை
சீவக சிந்தாமணியை இயற்றியவர் யார்?
1. திருத்தக்கத் தேவர்
2.இளங்கோவடிகள்
3.பாரதியார்
4. பரணர்
சீவக சிந்தாமணியின் வேறு பெயர் என்ன?
1.மணநூல்
2. வாயுறை வாழ்த்து
3. வேளாண் வேதம்
4. அர்த்த சாஸ்திரம்
இராகுலனின் தந்தை யார்?
1.ஸ்ரீதரன்
2. தாமோதரன்
3.பரணிதரன்
4. மகேந்திரன்
இராகுலனின் மனைவி யார்?
1. மணிமேகலை 2. நீலபதி 3. அட்டமி 3.இலக்குமி
1. மணிமேகலை
2. நீலபதி
3. அட்டமி
4.இலக்குமி
சீவக சிந்தாமணி செய்யுள்களின் எண்ணிக்கை ?
1237
2037
3147
5217
ஏமாங்கத நாட்டின் தலைநகரம் எது?
1.இராசமாபுரம்
2. அயோத்தி மாநகரம்
3. புகார் நகரம்
4. மதுரை
சீவகனின் தந்தை யார்?
1.கோவிந்தன்
2. நந்தட்டன்
3.பதுமுகன்
4. சச்சந்தன்
பால் விக்கி பாலகன் இறக்க காரணமானவள் யார்?
1. மாலதி
2. சங்கவி
3. தேவந்தி
4.ஐயை
ஐராவதம் கோயிலில் தங்கியிருக்கும் தெய்வம்?
1.இந்திரன்
2.சந்திரன்
3. அருகன்
4.பலதேவர்
