wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இயல் 1 திருப்புதல்

Total questions: 15

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

இந்திய நாடு மொழிகளின் காட்சிச் சாலை என்று கூறியவர்----

a)

திருவள்ளுவர்

b)

அகத்தியலிங்கம்

2.

திராவிட மொழிகளின் மொத்த எண்ணிக்கை----

a)

28

b)

24

3.

தனித்து இயங்கும் ஆற்றல் பெற்ற மொழி----

a)

சம்ஸ்கிருதம்

b)

தமிழ்

4.

உலகத் தாய்மொழி தினம்---

a)

பிப்ரவரி 20

b)

பிப்ரவரி 21

5.

தமிழை ஆட்சி மொழியாக கொண்ட நாடுகள்----

a)

இலங்கை,அமெரிக்கா

b)

இலங்கை ,சிங்கப்பூர்

6.

மானிட மேன்மையைச் சாதித்திட -----போதும்.

a)

குறள்

b)

சிலப்பதிகாரம்

7.

விரலை மடக்கியவன் -----என்று சொன்னான்.

a)

வீணையில் இசையில்லை

b)

இசையில் ஆர்வம் இல்லை

8.

அறுசுவையோடு தொடர்புடைய உறுப்பு ----

a)

நாக்கு

b)

கண்

9.

புத்திக்குள் உண்ணப்படும் தேன் -----

a)

காற்று

b)

தமிழ்மொழி

10.

ப்ரொளசர் எனும் சொல்லின் தமிழாக்கம் ----

a)

உலவி

b)

மென்பொருள்

11.

கர்சர் எனும் சொல்லின் தமிழாக்கம் ----

a)

சுட்டி

b)

செதுக்கி

12.

தமிழரும் கிரேக்கரும் தொடர்பு கொண்ட வழி -----

a)

கடல்

b)

நிலம்

13.

காலம் வேகமாக ஓடுகிறது இதில் வேகம் எனும் சொல் குறிப்பது .

a)

பெயரடை

b)

வினையடை

14.

தமிழ்விடு தூது ------என்னும் இலக்கிய வகையைச் சேர்ந்தது.

a)

தனிப்பாடல்

b)

சிற்றிலக்கியம்

15.

விட்டு விட்டு என்னும் சொல்குறிக்கும் இலக்கண குறிப்பு ---

a)

அடுக்குத் தொடர்

b)

இரட்டைக் கிளவி