NEW
Font size
WorksheetsLuke 18-20
Total questions: 10
Worksheet time: 5mins
Which parable did Jesus say so that men will pray and not faint?
சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் என்பதற்கு இயேசு எந்த உவமையைச் சொன்னார்?
The parable of The Pharisee and the Tax Collector
பரிசேயரும் ஆயக்காரன் உவமை
The parable of The Parable of the Persistent Widow
விடாப்பிடியான விதவையின் உவமை
The parable of The Rich Ruler
பணக்கார தலைவன் உவமை
The parable of Ten Minas
பத்து ராத்தல்களின் உவமை
For how many days in a week did the pharisee say he would fast?
வாரத்தில் எத்தனை தரம் பரிசேயன் உபவாசிப்பதாக கூறினான்?
Twice
இரண்டு முறை
Once
ஓரு முறை
Three times
மூன்று முறை
He doesnt fast
உபவாசிப்பதில்லை
Why did the disciples not understand when Jesus spoke about his death?
இயேசு தம்முடைய மரணத்தைக்குறித்து சொன்னவைகளை சீஷர்கள் ஏன் புரிந்துக்கொள்ளவில்லை?
They did not listen properly
அவர்கள் சரியாகக் கேட்கவில்லை
They were not educated to understand
புரிந்து கொள்ளவதற்கு அவர்கள் கல்வி கற்றவர்கள் அல்ல
These things were hid from them
அவைகளின் பொருள் அவர்களுக்கு மறைவாயிருந்தது
Their pride stopped them from listening
அவர்களின் பெருமை அவர்கள் கேட்பதைத் தடுத்தது
Zacchæus was not able to see Jesus because Jesus was little of stature.
இயேசு குள்ளரானபடியால் சகேயுவுக்கு இயேசுவைப் பார்க்க முடியவில்லை.
True
சரி
False
தவறு
How did Jesus heal the blind man?
இயேசு குருடனுக்கு எவ்வாறு பார்வை அளித்தார்
He spat on his eyes
அவன் கண்களில் உமிழ்ந்தார்
He mixed mud and kept on his eyes
அவர் சேற்றைக் கலந்து கண்களில் வைத்தார்
He told him to receive sight
நீ பார்வையடைவாயாக என்றார்.
All of the above
மேற்கூறிய எல்லாம்
Who is also a son of Abraham?
யார் ஆபிரகாமுக்கும் குமாரனாயிருக்கிறான்?
Zacchæus
சகேயு
Blind Beggar
குருட்டு பிச்சைக்காரன்
Publican
ஆயக்காரன்
Who asked Jesus, "Is it lawful for us to give tribute unto Cæsar, or no?"
யார் இராயனுக்கு வரி கொடுக்கிறது நியாயமோ அல்லவோ, எங்களுக்குச் சொல்லும் என்று இயேசுவினிடததில் கேட்டார்கள்?
Chief priests
பிரதான ஆசாரியர்
Scribes
வேதபாரகர்
Sadducees
சதுசேயர்
Spies
வேவுகாரர்
Whom did the Lord of the vineyard send as a last resort before he will destroy the husbandmen?
எஜமான் தோட்டக்காரரைச் சங்கரித்து, திராட்சத்தோட்டத்தை வேறு தோட்டக்காரரிடத்தில் கொடுப்பதற்க்கு முன் கடைசியாக யாரை அனுப்புவான்?
He will send a third servant
மூன்றாந்தரமும் ஒரு ஊழியக்காரனை அனுப்புவான்
He will send another Vineyard owner
வேறு ஒரு தோட்டக்காரனை அனுபபுவான்
He will send his Son
தன்னுடைய குமாரனை அனுப்புவான்
He himself would go
அவனே போவான்
Did Jesus tell by whose authority he did what he was doing?
யாருடைய அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறேனென்று இயேசு கூறினாரா ?
Yes
ஆம்
No
இல்லை
For which city did Jesus cry?
இயேசு எந்த நகரத்திற்காய் கண்ணீர் விட்டார்?
Bethphage
பெத்பகே
Jerusalem
எருசலேம்
Bethany
பெத்தானியா
