Worksheetsவிகிதமுறு எண்கள்
Total questions: 10
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
10/15 ன் எளிய வடிவம்---------
a)
2/3
b)
3/2
c)
2/5
2.
1/2 ன் சமான பின்னம்--------
a)
6/12
b)
2/1
c)
10/12
3.
-5 மற்றும் -4 ல் பெரியது ?
a)
-5
b)
-4
c)
இரண்டும் சமம்
4.
-1/3 + 2/3 ன் மதிப்பு ?
a)
1/3
b)
-1/3
c)
1
5.
1/2 – 1/3 ன் மதிப்பு ?
a)
1/6
b)
-1/6
c)
1/5
6.
முழுக்களுக்கான குறியீடு
a)
N
b)
Z
c)
W
7.
இயல் எண்ணுக்கான குறியீடு
a)
N
b)
Z
c)
W
8.
-7 ஆனது விகிதமுறுஎண்ஆகும்
a)
சரி
b)
தவறு
9.
1/4 ன் தசம வடிவம் 0.25 ஆகும் .
a)
சரி
b)
தவறு
10.
10/20 + 30/20 ன் மதிப்பு 2 ஆகும்.
a)
சரி
b)
தவறு
100 %
