NEW
Font size
Worksheetsதமிழ்
Total questions: 30
Worksheet time: 15mins
சார்பெழுத்துக்கள்
10
12
11
14
உடுமலை நாராயண கவி ________என்று புகழப்படுகிறார்
பகுத்தறிவு பகலவன்
பகுத்தறிவு கவிராயர்
மக்கள் கவிஞர்
உவமை கவிஞர்
புலவரின் சொல்லுக்காக தன் தலையையே தர துணிந்தவன்
பாரி வள்ளல்
காரி வள்ளல்
குமண வள்ளல்
பேய்கள்
இதழியல் கலைச்சொல் தருக
Journalism
Linguistic
Phonology
Dialogue
கீழ்க்கண்டவற்றுள் அஃறிணை சொல்லைத் தேர்ந்தெடுக்க
முகிலன்
சுரதா
தலைவி
குதிரை
நெடில் தொடர் குற்றியலுகரம் எடுத்துக்காட்டு தருக
எடு
உழக்கு
ஏடு
கரும்பு
பொருந்தாத சொற்களை எடுத் எழுதுக
அரசு
கொய்து
மூழ்கு
மார்பு
காந்திய கவிஞர் என அழைக்கப்படுபவர் யார்
உடுமலை நாராயணகவி
நாமக்கல் கவிஞர்
தமிழ் தாத்தா
சுரதா
நாமக்கல் கவிஞர் எழுதிய நூல்
சங்கொலி
பாப்பா பாட்டு
தேன்மழை
துறைமுகம்
நெறி என்னும் சொல்லின் பொருள்
வழி
குறிக்கோள்
கொள்கை
அறம்
பாடலில் இறுதி எழுத்து ஒன்று போல் வரும் சொற்கள்
மோனை
எதுகை
இயைபு
அடி
பகைவரை வெற்றி கொண்ட வரை பாடும் இலக்கியம்
கலம்பகம்
பரிபாடல்
பரணி
அந்தாதி
மொழியின் முதல் நிலை பேசுதல் -----ஆகியனவாகும
படித்தல்
வரைதல்
கேட்டல்
எழுதுதல்
ஒலியின------ வரிவடிவம்
பேச்சு
எழுத்து
குரல்
பாட்டு
பகுத்தறிவு கவிராயர் அவர்களுக்கு தமிழக அரசால் எந்த ஆண்டு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது
2008
2005
2004
2010
பொருந்தாத சொற்களை எடுத்து எழுதுக
பாக்கு
பாட்டு
பத்து
பஞ்சு
உவமை கவிஞர் என அழைக்கப்படுபவர்
சுரதா
பாரதிதாசன்
பாரதியார்
கண்ணதாசன்
அடவி என்ற சொல்லின் பொருள்
காடு
தோட்டம்
மாடித்தோட்டம்
வயல்
ராஜமார்த்தாண்டன் நடத்திய இதழின் பெயர்
கொங்குதேர் வாழ்க்கை
கொல்லிப்பாவை
இந்தியா
விஜயா
நாவல் பழத்திற்கு உவமையாகக் கூறப் படுவது
பச்சை இலை
கோலிக்குண்டு
பச்சைக்காய்
செங்காய்
முண்டந்துறை புலிகள் காப்பகம் அமைந்துள்ள மாவட்டம்
தூத்துக்குடி
கன்னியாகுமரி
திருநெல்வேலி
விருதுநகர்
காட்டின் வளத்தைக் குறிக்கும் குறியீடு
யானை
சிங்கம்
புலி
கரடி
ஆசிய சிங்கங்கள் உள்ள சரணாலயம்
வேடந்தாங்கல்
கோடியக்கரை
கிர் சரணாலயம்
முண்டன்துறை
ஆசிய யானைகளில் ஆண் பெண் யானைகளை வேறுபடுத்துவது
தந்தம்
காது
கண்
கால் நகம்
தமிழ்நாட்டில் வனக்கல்லூரி அமைந்துள்ள மாவட்டம்
கோயமுத்தூர்
ஈரோடு
திருப்பூர்
நீலகிரி
இந்திய வனமகன் என அழைக்கப்படுபவர்
ஜாதவ் பயேங்
ஜாதுநாத்
பிரணாப்
ஜிட்டுகலிட்டா
இந்திய வனமகனுக்கு பத்மஸ்ரீ விருது எந்த ஆண்டு வழங்கப்பட்டது
2010
2012
2015
2011
ஜாதவ் பயேங் எந்த ஆற்றின் நடுவில் காட்டை உருவாக்கினார்?
கங்கை
யமுனை
கோதாவரி
பிரம்மபுத்திரா
மண்ணின் தன்மையை மாற்றக்கூடிய உயிரினம்
வைரஸ்
பாக்டீரியா
சிவப்பு கட்டெறும்பு
கரையான்
கரடிகளை தேனீக்களிடம் இருந்து காப்பது அதன்
நகங்கள்
பற்கள்
தோல்
அடர்ந்த முடிகள்
