Font size
Worksheetsஎண்கள்
Total questions: 15
Worksheet time: 12mins
4576 இன் தொடரி (a)
8970 இன் முன்னி (a)
999+1= (a)
10000-1= (a)
மிகச்சிறிய ஐந்திலக்க எண் (a)
மிகப்பெரிய மூவிலக்க எண் (a)
மிகச்சிறிய ஏழிலக்க எண் (a)
மிகப்பெரிய எட்டு இலக்க எண் (a)
7005380 என்ற எண்ணில் 5 இன் இடமதிப்பு_____
50
500
5000
50000
76,70,905 என்ற எண்ணின் விரிவாக்கம்___________
7×1000000+7×10000+5×1
7×1+6×10+7×100+9×1000+5×10000
7×100000+6×10000+7×1000+9×100+5×10
1 பில்லியனுக்குச் சமமானது_______
100 கோடி
100 மில்லியன்
100 இலட்சம்
10000 இலட்சம்
10 மில்லியனின் தொடரி______
1000001
10000001
9999999
100001
99999 இன் தொடரி மற்றும் முன்னியின் வேறுபாடு______
90000
1
2
99001
6,70,905 என்ற எண்ணின் விரிவான வடிவம்_________
6×10000+7×1000+0×100+9×100+0×10+5×1
6×1000000+7×10000+0×1000+9×100+5×1
6×100000+7×10000+0×1000+9×100+0×10+5×1
ஒரிலக்க எண்ணின் தொடரி எப்போதும் ஒரிலக்க எண்ணாகும்.
சரி
தவறு
