NEW
Font size
S
M
L
XL
Worksheetsபழமொழி
Total questions: 6
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
நோயற்ற வாழ்வே நமக்குக் கிடைத்த பெருஞ்செல்வம்.
a)
சரி
b)
தவறு
2.
சிறுகச் சிறுகச் சேமித்தால் ஒரு நாள் பெரிய தொகையாகாது.
a)
சரி
b)
தவறு
3.
அண்ணன் ____________ தினமும் மீத பணங்களை உண்டியலில் சேமித்து வைப்பார்.
a)
நோயற்ற வாழவே குறைவற்ற செல்வம்
b)
சிறு துளி பெரு வெள்ளம்
4.
கமலி __________கேற்ப சேமித்து வைத்த பணத்தைக் கொண்டு புதிய மிதிவண்டியை வாங்கினாள்.
a)
சிறு துளி பெரு வெள்ளம்
b)
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
5.
___________________ பழமொழிக்கேற்ப மாமா நோயின்றி வாழும் முறைகளை அறிந்து நடப்பார்.
a)
சிறு துளி பெரு வெள்ளம்
b)
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
6.
கண்ணன் ______________ ஏற்ப தினமும் சத்துள்ள உணவுகளை உண்டு நோய்களைத் தவிர்த்தான்.
a)
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
b)
சிறு துளி பெரு வெள்ளம்
Reset
