wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

1 Corinthians 1-4

Total questions: 12

Worksheet time: 9mins

Name
Class
Date
1.

Who will keep you strong to the end so that you will be free from all the blame on the day when our Lord Jesus Christ returns?

யார் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாளிலே உங்களை குற்றம் சாட்டபடாதவர்களாகும்படி ஸ்திறப்படுத்துவார்?

a)

Holy spirit (பரிசுத்த ஆவி)

b)

Jesus Christ ( இயேசு கிறிஸ்து)

c)

God (தேவன்)

d)

Disciples ( சீஷர்கள்)

2.

Did Paul baptize?

பவுல் ஞானஸ்நானம் கொடுத்தாரா?

a)

Yes

b)

No

c)

Maybe

3.

What did God choose to save those who believe?

விசுவாசிகளை இரட்சிக்க தேவனுக்கு எது பிரியமாயிற்று?

a)

Our weakness (இயலாமை)

b)

Our prosperity (ஆசீர்வாதம்)

c)

Our foolish preaching ( பைத்தியமாக தோன்றுகிற பிரசங்கம்)

d)

None of the above

4.

Rather than using clever and persuasive speech who relied only on the power of the Holy spirit?

யாருடைய பேச்சும் பிரசங்கமும் மனுஷ ஞானத்தை போலவும் நயவசனமுள்ளதாய் இராதிருந்து ஆவியினாலே இருந்தது?

a)

Jesus christ

b)

Apollos

c)

Paul

d)

Timothy

5.

Who were baptized by Paul?

பவுல் ஞானஸ்நானம் கொடுத்தது:

a)

Crispus ( krisbu)

b)

Gaius (gaayu)

c)

The household of stephanas (ஸ்தேவான் வீட்டார்)

d)

None of the above

6.

No one can boast in the presence of of God. If you want to boast, boast only about ____________

மேன்மைப்பாராட்டுகிறவன் ___________ குறித்து மேன்மைப்பாராட்டத்தக்கவன்?

a)

The Holy spirit (பரிசுத்த ஆவி)

b)

The Lord (கர்த்தர்)

c)

Christ Jesus (இயேசு கிறிஸ்து)

d)

Bible (வேதம்)

7.

Reference:

"No eyes has seen, no ear has heard,

And no mind has imagined

What God has prepared

For those who love him"

"தேவன் நம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளை கண் காணவும் இல்லை, காது கேட்கவும் இல்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவும் இல்லை"

a)

Isaiah 64:4

b)

Isaiah 67:4

c)

Jeremiah 64:4

d)

Jeremiah 67:4

8.

No one can know God's thoughts except ____________.


_______________ அல்லாமல் ஒருவனும் தேவனுக்குறியவைகளை அறியமாட்டான்.

a)

பரிசுத்த ஆவி ( holy spirit)

b)

தேவனுடைய ஆவி (god's own spirit)

c)

விசுவாசிகள் (believers)

d)

தூதர்கள் (angels)

9.

Paul and Apollos have been put in charge of _____________

பவுல், அபொலோ எதற்கு உரியவர்கள் என்று எண்ணிகொள்ளவெண்டும்?

a)

சுவிசேஷம் (gosepl)

b)

Prophecy (தீர்க்கதரிசனம்)

c)

Explaining God's mysteries (தேவனுடைய இரகசியங்களின் உக்கிராநக்காரர்)

d)

None of the above

10.

"I am not writing these things to shame you, but to warn you as my beloved children" said by ?

"நான் உங்களுக்கு புத்தி சொல்லுகிறேன், உங்களை வெட்கப்படுத்தும்படி அல்ல" யார் சொன்னது?

a)

Jesus

b)

Holy spirit

c)

Paul

d)

God

11.

Who should be our foundation?

நம்முடைய அஸ்திபாரம் யாராக இருக்க வேண்டும்?

a)

Paul

b)

Bible

c)

Jesus christ

d)

Holy spirit

12.

How do u find this quiz?

a)

ஜுஜுபி (jujupi)

b)

Easy

c)

Medium

d)

Hard