wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Luke 21-23

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

By what should you possess your souls?

எதனால் ஆத்துமாக்களைக் காத்துக்கொள்ள வேண்டும்?

a)

Faith

விசுவாசம்

b)

Patience

பொறுமை

c)

Love

அன்பு

d)

Brotherhood

சகோதர சிநேகம்

2.

When the Son of Man comes there will be signs in ________.

மனுஷகுமாரன் வரும்போது __________அடையாளங்கள் தோன்றும்

a)

Sun

சூரியன்

b)

Moon

சந்திரன்

c)

Stars

நட்சத்திரங்கள்

d)

All the above

மேற்கூறிய எல்லாம்

e)

None of the above

இவை எதுவும் இல்லை

3.

What should one do to be worthy to stand before the Son of Man?

மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு என்ன செய்ய வேண்டும்

a)

Stand as a Testimony

சாட்சியாக நிற்க வேண்டும்

b)

Follow all commandments

கட்டளைகள் படி நடக்க வேண்டும்

c)

Watch and Pray

ஜெபம்பண்ணி விழித்திருக்க வேண்டும்

d)

Be careful

ஜாக்கிரதைவுள்ளவர்களாய் இருக்க வேண்டும்

4.

Where did Jesus stay during the night?

இராக்காலங்களில் இயேசு எங்கு தங்கினார்?

a)

With his parents

பெற்றோரோடு

b)

In the temple

தேவாயத்திலே

c)

With his disciples

சீஷரோடு

d)

On Mount Olives

ஒலிவமலையிலே

5.

What did Jesus say what was the New Testament in his blood?

தன்னுடைய இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது என்று இயேசு எதை சொன்னார்?

a)

The Cup

பாத்திரம்

b)

The Bread

அப்பம்

c)

The Supper

போஜனம்

d)

The Passover

பஸ்கா

6.

Who went out and wept bitterly?

யார் வெளியே போய், மனங்கசந்து அழுதது?

a)

Jesus

இயேசு

b)

Judas

யூதாஸ்

c)

Peter

பேதுரு

d)

John

யோவான்

7.

Did Jesus reply when Pilate asked him If he was the king of the Jews?

நீ யூதருடைய ராஜாவா என்று பிலாத்து கேட்ட போது இயேசு பதில் அளித்தாரா?

a)

He said yes

ஆம் என்ற பதத்தில் பதில் அளித்தார்

b)

He kept quiet

மௌனமாக இருந்தார்

c)

He said No

இல்லை என்ற பதத்தில் பதில் அளித்தார்

8.

How many times did Pilate plead for Jesus with the chief priests and rulers and the people?

பிலாத்து பிரதான ஆசாரியர்களோடும் அதிகாரிகளோடும் ஜனங்களோடும் எத்தனை முறை இயேசுவை விடுதலையாக்க மனதுள்ளவனாய் பரிந்து பேசினான்

a)

Once

ஒரு முறை

b)

Twice

இரண்டு முறை

c)

Thrice

மூன்று முறை

d)

Never

பரிந்து பேசவில்லை

9.

The women prepared the spices, and ointments, and rested the sabbath day according to________.

ஸ்திரீகள் கந்தவர்க்கங்களையும் பரிமளதைலங்களையும் ஆயத்தம்பண்ணி, __________ ஓய்வுநாளில் ஓய்ந்திருந்தார்கள்

a)

Tradition

பாரம்பரியம்

b)

Rituals

சடங்குகள்

c)

Commandments

கற்பனைகள்

d)

Custom

வழக்கம்

10.

Who saw what was done and glorified God?

சம்பவித்ததைக் கண்டு யார் தேவனை மகிமைப்படுத்தியது?

a)

Centurion

நூற்றுக்கு அதிபதி

b)

Women

ஸ்திரீகள்

c)

Joseph

யோசேப்பு

d)

People

ஜனங்கள்