Free Printable Worksheets
Font size
More settings
சமையலுக்குப் பயன்படுவது______________________.
புலி
புளி
சுவற்றில் இருப்பது_______________.
பள்ளி
பல்லி
ஒன்றில் பாதி_____________________.
அறை
அரை
ஆடையில் படிவது_____________.
கரை
கறை
வானத்திலிருந்து பெய்யும் __________________.
மலை
மழை