wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Python - 1.செயற்கூறு

Total questions: 31

Worksheet time: 16mins

Name
Class
Date
1.
ஒரு குறிப்பிட்ட செயலை செய்வதற்காக பயன்படுத்தப்படும் குறிமுறையின் சிறிய பகுதியே
a)
துணை நிரல்கள்
b)
கோப்புகள்
c)
Pseudo குறிமுறை
d)
தொகுதிகள்
2.
பின்வரும் எந்த அலகு ஒரு பெரிய குறிமுறைக் கட்டமைப்பில் வரையறுக்கப்பட்டுள்ளது?
a)
துணை நிரல்கள்
b)
செயற்கூறு
c)
கோப்புகள்
d)
தொகுதிகள்
3.
பின்வரும் எது தனித்தன்மையான தொடரியல் தொகுதிகளைக் கொண்டதாகும்?
a)
நிழல்கள்
b)
செயற்கூறு
c)
வரையறை
d)
தொகுதிகள்
4.
செயற்கூறு வரையறையில் உள்ள மாறிகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
a)
துணை நிரல்கள்
b)
செயற்கூறு
c)
செயற்குழு
d)
செயலுருபு
5.
செயற்கூறு வரையறைக்கு அனுப்பப்படும் மதிப்புகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
a)
செயலுருபுகள்
b)
துணை நிரல்கள்
c)
செயற்கூறு
d)
வரையறை
6.
தரவு வகை குறிப்பு எழுதும் போது, எது கட்டாயமாகிறது?
a)
{ }
b)
( )
c)
[ ]
d)
< >
7.
பின்வரும் எது ஒரு பொருள் செய்யவேண்டியதை தீர்மானிக்கிறது?
a)
இயக்க அமைப்பு
b)
நிரல் பெயர்ப்பி
c)
இடைமுகம்
d)
தொகுப்பான்
8.
பின்வரும் எது இடைமுகத்தில் வரையறுக்கப்பட்ட கட்டளைகளை நிறைவேற்றுகிறது?
a)
இயக்க அமைப்பு
b)
நிரல் பெயர்ப்பி
c)
செயல்படுத்துதல்
d)
தொகுப்பான்
9.
ஒரே மாதிரியான அதே அளபுருக்களை செயற்கூறுவிற்கு அனுப்பினால் சரியான விடையைத் தரும் செயற்கூறு எவ்வாறு அழைக்கப்படும்?
a)
Impure செயற்கூறு
b)
Partial செயற்கூறு
c)
Dynamic செயற்கூறு
d)
Pure செயற்கூறு
10.
அளபுருக்களை அனுப்பும் போது பக்க விளைவுகளை ஏற்படுத்தும் செயற்கூறு எவ்வாறு அழைக்கப்படும்?
a)
Impure செயற்கூறு
b)
Partial செயற்கூறு
c)
Dynamic செயற்கூறு
d)
Pure செயற்கூறு
11.
கணினி மொழிகளின் அடிப்படைக் கட்டுமானத் தொகுதியாக விளங்குபவை எவை?
a)
துணை நிரல்கள்
b)
செயல்முறை
c)
துணை செயற்கூறு
d)
கூறுகள்
12.
நிரலாக்க மொழிகளில், துணை நிரல்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
a)
கோப்புகள்
b)
கூறுகள்
c)
செயற்கூறுகள்
d)
செயல்முறைகள்
13.
பின்வருவனவற்றுள் எது பல வகை உள்ளீடுகளான மாறிகள் மற்றும் கோவைகளின் மீது செயல்பட்டு நிலையான வெளியீட்டைத் தருகிறது?
a)
கோப்புகள்
b)
கூறுகள்
c)
செயற்கூறுகள்
d)
செயல்முறைகள்
14.
எவை மதிப்புகளைப் பெயருடன் பிணைக்கின்றன?
a)
துணைநிரல்கள்
b)
செயற்கூறுகள்
c)
கூறுகள்
d)
வரையறைகள்
15.
செயற்கூறு வரையறையில், பின்வரும் எந்த சிறப்புச்சொல் முன் நிபந்தனையைக் குறிப்பிடுகிறது?
a)
let
b)
requires
c)
returns
d)
rec
16.
செயற்கூறு வரையறையில், பின்வரும் எந்த சிறப்புச்சொல் பின் நிபந்தனையைக் குறிப்பிடுகிறது?
a)
let
b)
requires
c)
returns
d)
rec
17.
செயற்கூறு வரையறை எந்த சிறப்புச் சொல்லொடு அறிமுகப்படுத்தப்படுகிறது?
a)
let
b)
requires
c)
returns
d)
rec
18.
தற்சுழற்சி செயற்கூற்றை வரையறுக்க விரும்பினால் பயன்படுத்த வேண்டிய சிறப்புச்சொல்?
a)
let
b)
rec
c)
let rec
d)
Requires
19.
தன்னைத் தானே அழைத்துக் கொள்ளும் செயற்கூறு வரையறை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
a)
செயற்கூறு பின்னலமைப்பு
b)
மீண்டும் மீண்டும்
c)
தற்சுழற்சி செயற்கூறு
d)
சுய செயற்கூறு
20.
பொருள் நோக்க நிரலாக்க மொழியில் எது, அனைத்து செயற்கூறுகளின் ஆகும்?
a)
இடைமுகம்
b)
செயல்படுத்துதல்
c)
நிரல்பெயர்ப்பி
d)
மொழி பெயர்ப்பு
21.
எந்த அறிவிப்பானது வெளிப்புற இடைமுகத்தோடு அதன் உள்ளமை நிலை அந்த இடைமுகத்தைச் செயல்படுத்தும் செயல்பாட்டுடன் பண்புகளை உடைய குறிமுறையை இணைக்கிறது?
a)
அணி
b)
கட்டுரு
c)
இனக்குழு
d)
சுட்டு
22.
இனக்குழுவால் உருவாக்கப்பட்ட சான்றுரு என்பது
a)
மாறி
b)
உறுப்பு
c)
ஒட்டு
d)
பொருள்
23.
எது வெளி உலகிற்கு பொருளின் காண்புநிலைப் பாங்கை வரையறுக்கிறது?
a)
இடைமுகம்
b)
செயல்படுத்துதல்
c)
நிரல் பெயர்ப்பி
d)
மொழி பெயர்ப்பி
24.
பொருள் நோக்கு நிரலாக்க மொழியில் எது இடைமுகமாகும்?
a)
கட்டுரு
b)
அணி
c)
இனக்குழு
d)
சுட்டு
25.
பொருள் நோக்கு நிரலாக்க மொழியில், இனக்குழு என்பது
a)
இடைமுகம்
b)
செயல்படுத்துதல்
c)
நிரல் பெயர்ப்பி
d)
மொழி பெயர்ப்பி
26.
பொருள் நோக்கு நிரலாக்க மொழியில், பொருள் எவ்வாறு செயல்படுத்தப்பட்டு நிறைவேற்றப்படுகிறது என்பது
a)
இடைமுகம்
b)
செயல்படுத்துதல்
c)
நிரல் பெயர்ப்பி
d)
மொழி பெயர்ப்பி
27.
பின்வருவனவற்றுள் எது pure செயற்கூறு இல்லை?
a)
sin( )
b)
square( )
c)
strlen( )
d)
random( )
28.
பின்வருவனவற்றுள் எந்த செயற்கூறுகள் அளபுருக்களை மாற்றம் செய்யாது?
a)
Pure செயற்கூறுகள்
b)
Impure செயற்கூறுகள்
c)
தற்சுழற்சி செயற்கூறுகள்
d)
இவையேதுமில்லை
29.

பின்வரும் கூற்றுகளில் எது சரியானது அல்லது தவறானது?

(i) அனைத்து செயற்கூறுகளும் static வரையறையாகும்.

(ii) dynamic செயற்கூறு வரையறைகளே கிடையாது.

a)

(i)-தவறு, (ii)-தவறு

b)

(i)-சரி, (ii)-தவறு

c)

(i)-தவறு, (ii)-சரி

d)

(i)-சரி, (ii)-சரி

30.
பின்வருவனவற்றுள் எது ஒரு பொருளை முறையாக உருவாக்கவும் மற்றும் அதனைச் செயல்படுத்துவதற்குத் தேவையான இடைமுகத்தைக் குறிப்பிடுகிறது?
a)
இனக்குழு வார்ப்புரு
b)
கட்டுரு வார்ப்புரு
c)
அணி
d)
சுட்டு
31.

பின்வரும் எந்த அலகு ஒரு பெரிய குறிமுறைக் கட்டமைப்பில் வரையறுக்கப்பட்டுள்ளது?

a)

துணை நிரல்கள்

b)

செயற்கூறு

c)

கோப்புகள்

d)

தொகுதிகள்