Worksheetsநிலம் பொது
Total questions: 8
Worksheet time: 2mins
Name
Class
Date
1.
செவ்விந்தியர்களின் தலைவர் யார் ?
a)
சியாட்டல்
b)
பேயான்
2.
மலர்களை ---------ஆக கருதுகின்றனர்
a)
சகோதரி
b)
சகோதரர்
3.
பி----ப்புரி---- விடுபட்ட எழுத்துக்கள் எவை
a)
மை, ற
b)
ப் ,பு
c)
ற ,மை
4.
இன்னோசை பிரித்து எழுது
a)
இன்+ ஓசை
b)
இனி + ஓசை
c)
இனிமை+ ஓசை
5.
பால் + ஊறும் சேர்த்து எழுது
a)
பால் ஊறும்
b)
பாலூறும்
c)
பலரும்
6.
எவைகள் நமது தாகத்தை தீர்கின்றன?
a)
ஆறுகள்
b)
காற்று
7.
புதர்+ காடு சேர்த்து எழுது
a)
புதுமைக்காடு
b)
புதர்க்காடு
8.
சகோதர்களாக நினைக்கும் விலங்குகள் எவை
a)
கழுகு,மான்
b)
கரடி ,சிறுத்தை
c)
யானை ,புலி
100 %
