wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அகழ்வாய்வுகள்

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

வானுலகில் பறக்கையில் வரலாறு எதற்கு?- இத்தொடர் வலுசேர்ப்பது?

a)

அகழ்வாய்வுகள் அவசியம்

b)

அகழ்வாய்வுகள் தேவையற்றது

2.

மடிக் கணினி யுகத்தில் மண்பாண்டங்கள் எதற்கு?- இத்தொடர் வலுசேர்ப்பது?

a)

அகழ்வாய்வுகள் அவசியம்

b)

அகழ்வாய்வுகள் தேவையற்றது

3.

கடந்த காலத்தை அறியாதோர்க்கு எதிர்காலம் இல்லை- இத்தொடர் வலுசேர்ப்பது?

a)

அகழ்வாய்வுகள் அவசியம்

b)

அகழ்வாய்வுகள் தேவையற்றது

4.

இணையம், மருத்துவம் என செலவு செய்வதை விட்டுவிட்டு பழைய கட்டிடங்களை ஆய்வு செய்வதில் என்ன பயன்- இத்தொடர் வலுசேர்ப்பது?

a)

அகழ்வாய்வுகள் அவசியம்

b)

அகழ்வாய்வுகள் தேவையற்றது

5.

பழையன கழிதலும் புதியன புகுதலும்- இத்தொடர் வலுசேர்ப்பது?

a)

அகழ்வாய்வுகள் அவசியம்

b)

அகழ்வாய்வுகள் தேவையற்றது

6.

பழமையின் பட்டையை உரித்துக் கொண்டுதான் புதுமை பிறக்கும்- இத்தொடர் வலுசேர்ப்பது?

a)

அகழ்வாய்வுகள் அவசியம்

b)

அகழ்வாய்வுகள் தேவையற்றது

7.

முன்னோர்களின் பட்டறிவு நம்மை முன்னேற்றும்- இத்தொடர் வலுசேர்ப்பது?

a)

அகழ்வாய்வுகள் அவசியம்

b)

அகழ்வாய்வுகள் தேவையற்றது

8.

ஒரு முறை பயன்படுத்தித் தூக்கி எறியும் பழக்கம் கேடு விளைவிக்கும்- இத்தொடர் வலுசேர்ப்பது?

a)

அகழ்வாய்வுகள் அவசியம்

b)

அகழ்வாய்வுகள் தேவையற்றது

9.

அகழ்வாய்வு என்பது ______ அறிவியல்

a)

வணிக அறிவியல்

b)

மக்கள் அறிவியல்

10.

செல்பேசி யுகத்தில் செல்லாக் காசுகள் எதற்கு?- இத்தொடர் வலுசேர்ப்பது?

a)

அகழ்வாய்வுகள் அவசியம்

b)

அகழ்வாய்வுகள் தேவையற்றது

11.

இராபர்ட் புரூஸ்புட் -இவருடன் தொடர்புடைய ஊர் எது?

a)

பல்லாவரம்

b)

அரிக்கமேடு

c)

ஆதிச்சநல்லூர்

d)

கீழடி

12.

இந்தியாவில் முதன்முதலில் கற்கால கற்கருவிகள் கண்டறியப்பட்ட ஊர் எது?

a)

பல்லாவரம்

b)

அரிக்கமேடு

c)

ஆதிச்சநல்லூர்

d)

கீழடி

13.

உரோமானிய மட்பாண்டங்கள் கண்டறியப்பட்ட ஊர் எது?

a)

பல்லாவரம்

b)

அரிக்கமேடு

c)

ஆதிச்சநல்லூர்

d)

கீழடி

14.

முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்ட ஊர் எது?

a)

பல்லாவரம்

b)

அரிக்கமேடு

c)

ஆதிச்சநல்லூர்

d)

கீழடி

15.

உரோமானிய நாணயங்கள் கண்டறியப்பட்ட ஊர் எது?

a)

பல்லாவரம்

b)

கொடுமணல்

c)

ஆதிச்சநல்லூர்

d)

கோவை