NEW
Font size
S
M
L
XL
Worksheetsவகுப்பு 8 (28/8/2020)
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
எழுதுமின் என்பது -----வினை முற்று.
a)
வியங்கோள்
b)
ஏவல்
2.
வாழியர் என்பது ----------வினை முற்று.
a)
வியங்கோள்
b)
ஏவல்
3.
ஏவல் வினை முற்று ----ல் மட்டுமே வரும்.
a)
முன்னிலை
b)
தன்னிலை
4.
காலத்தை வெளிப்படையாக காட்டாத வினைமுற்று ----
a)
ஏவல்
b)
குறிப்பு வினைமுற்று .
5.
கூரனைக் காட்டிக்கொடுத்தது -------.
a)
பித்தக்கண்ணு
b)
வெட்டுக் கிளி
6.
------வாழ்வியல் நூல் .
a)
திருக்குறள்
b)
ஆத்திசூடி
7.
முதற்பாவலர் என அழைக்கப்படுபவர் யார்?
a)
இளங்கோவடிகள் ஆ. திருவள்ளுவர்
b)
திருவள்ளுவர்
8.
புகழாலும் பழியாலும் அறியப்படுவது -----.
a)
அடக்கமுடைமை
b)
நடுவு நிலைமை
9.
சான்றோருக்கு அழகாவது எது ?
a)
அடக்கமுடைமை
b)
நடுவு நிலைமை
10.
பயனில்லாத களர்நிலத்திற்கு ஒப்பானவர்கள் ----
a)
கல்லாதவர்
b)
கற்றவர்
Reset
