wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

NUMBERS AND SEQUENCE- TAMIL

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

யூக்ளிடின் வகுத்தல் துணைத் தேற்றத்தின் படி, a மற்றும் b என்ற மிகை முழுக்களுக்கு, தனித்த மிகை முழுக்கள் q மற்றும் r,a =bq+r என்றவாறு அமையுமானால், இங்கு r ஆனது,

a)

1 < r < b

b)

0 < r < b

c)

0 ≤ r <b

d)

0 < r ≤ b

2.

. யூக்ளிடின் வகுத்தல் துணைத் தேற்றத்தைப் பயன்படுத்தி, எந்த மிகை முழுவின் கனத்தையும் 9ஆல் வகுக்கும் போது கிடைக்கும் மீதிகள்

a)

0, 1, 8

b)

1, 4, 8

c)

0, 1, 3

d)

1, 3, 5

3.

. 65 மற்றும் 117-யின் மீ.பொ.வ-வை 65m-117 என்ற வடிவில் எழுதும்போது, m-யின் மதிப்பு

a)

4

b)

2

c)

1

d)

3

4.

1729-ஐ பகாக் காரணிப்படுத்தும் போது, அந்தப் பகா எண்களின் அடுக்குகளின் கூடுதல்

a)

1

b)

2

c)

3

d)

4

5.

1 முதல் 10 வரையுள்ள (இரண்டு எண்களும் உட்பட) அனைத்து எண்களாலும் வகுபடும் மிகச்சிறிய எண்

a)

2025

b)

5220

c)

5025

d)

2520

6.


 74k7^{4k}\equiv -----------  (மட்டு 100)

a)

1

b)

2

c)

3

d)

4

7.

 F1=1, F2=3F_1=1,\ F_2=3   மற்றும்  Fn=Fn1+Fn2F_n=F_{n-1}+F_{n-2}  எனக் கொடுக்கப்படின்  F5F_5   ஆனது

a)

3

b)

5

c)

8

d)

11

8.

ஒரு கூட்டுத் தொடர்வரிசையின் முதல் உறுப்பு 1 மற்றும் பொது வித்தியாசம் 4 எனில், பின்வரும் எண்களில் எது இந்தக் கூட்டுத் தொடர்வரிசையில் அமையும்?

a)

4551

b)

10091

c)

7881

d)

13531

9.

ஒரு கூட்டுத் தொடர்வரிசையின் 6வது உறுப்பின் 6 மடங்கும் 7 வது உறுப்பின் 7 மடங்கும் சமம் எனில், அக்கூட்டுத் தொடர்வரிசையின் 13-வது உறுப்பு

a)

0

b)

6

c)

7

d)

13

10.

ஒரு கூட்டுத் தொடர்வரிசையில் 31 உறுப்புகள் உள்ளன . அதன் 16-வது உறுப்பு m எனில், அந்தக் கூட்டுத் தொடர்வரிசையில் உள்ள எல்லா உறுப்புகளின் கூடுதல்.

a)

16m

b)

62m

c)

31m

d)

 \frac{31}{2}m  

11.

ஒரு கூட்டுத் தொடர்வரிசையில் முதல் உறுப்பு 1 மற்றும் பொது வித்தியாசம் 4. இந்தக் கூட்டுத் தொடர்வரிசையின் எத்தனை உறுப்புகளைக் கூட்டினால் அதன் கூடுதல் 120 கிடைக்கும்?

a)

6

b)

7

c)

8

d)

9

12.

A =  2652^{65}  மற்றும் B  =  264+263+262+......+202^{64}+2^{63}+2^{62}+......+2^0  எனக் கொடுக்கப்பட்டுள்ளது. பின்வருவனவற்றில் எது உண்மை?

a)

 B ஆனது A ஐ விட  2642^{64}  அதிகம்

b)

A மற்றும்B சமம்

c)

B ஆனது A-ஐ விட 1 அதிகம்

d)

A ஆனது B–ஐ விட 1 அதிகம்

13.

 316 , 18 , 112 , 118 .....\frac{3}{16}\ ,\ \frac{1}{8}\ ,\ \frac{1}{12}\ ,\ \frac{1}{18}\ .....  என்ற தொடர்வரிசையின் அடுத்த உறுப்பு

a)

 124\frac{1}{24}  

b)

 127\frac{1}{27}  

c)

 23\frac{2}{3}  

d)

 181\frac{1}{81}  

14.

 t1, t2  , t3, ...t_1,\ t_{2\ }\ ,\ t_3,\ ...  என்பது ஒரு கூட்டுத் தொடர்வரிசை எனில்,  t6, t12, t18,....t_6,\ t_{12},\ t_{18},....   என்பது

a)

ஒரு பெருக்குத் தொடர்வரிசை

b)

ஒரு கூட்டுத் தொடர்வரிசை

c)

ஒரு கூட்டுத் தொடர்வரிசையுமல்ல, பெருக்குத் தொடர்வரிசையுமல்ல

d)

ஒரு மாறிலித் தொடர் வரிசை

15.

 (13+23+33+ ... +153) (1+2+3+ ... +15)\left(1^3+2^3+3^3+\ ...\ +15^3\right)\ -\left(1+2+3+\ ...\ +15\right)  ன் மதிப்பு

a)

14400

b)

14200

c)

14280

d)

14520