NEW
Font size
WorksheetsPython - 5.பைத்தான் அறிமுகம் – மாறிகள் மற்றும் செயற்குறிகள்
Total questions: 65
Worksheet time: 33mins
சரியாகப் பொருத்தும் வரிசையைத் தேர்ந்தெடு.
i) இரும நிலையுரு - 1) Ox12C
ii) பதின்ம நிலையுரு - 2) Oo310
iii) எண்ம நிலையுரு - 3) 100
iv) பதினாறும நிலையுரு - 4) ob1010
(i)-4, (ii)-3, (iii)-2, (iv)-1
(i)-4, (ii)-2, (iii)-1, (iv)-3
(i)-3, (ii)-4, (iii)-2, (iv)-1
(i)-3, (ii)-1, (iii)-4, (iv)-2
சரியாகப் பொருந்தும் வரிசையைத் தேர்ந்தெடு?
i) \t – 1) புதிய வரி
ii) \n – 2) பின் சாய்வுக் கோடு
iii) \r – 3) தத்தல்
iv) \\ - 4) நகர்த்தி திரும்பல்
(i)-3, (ii)-1, (iii)-4, (iv)-2
(i)-4, (ii)-3, (iii)-2, (iv)-1
(i)-4, (ii)-2, (iii)-1, (iv)-3
(i)-3, (ii)-4, (iii)-2, (iv)-1
சரியாகப் பொருத்தும் வரிசையைத் தேர்ந்தெடு.
i) 0432 – 1) சிக்கலெண்
ii) 12.E04 – 2) சரத்தரவு வகை
iii) 1+3.14i – 3) எண்ம எண்
iv) ’A’ – 4) மிதப்புப் புள்ளி
(i)-3, (ii)-4, (iii)-1, (iv)-2
(i)-4, (ii)-3, (iii)-2, (iv)-1
(i)-4, (ii)-2, (iii)-1, (iv)-3
(i)-3, (ii)-1, (iii)-4, (iv)-2
