Worksheetsஇணைய வழி தேர்வு - 1 ( 7th )
Total questions: 30
Worksheet time: 30mins
தெறி என்னும் சொல்லின் பொருள்_________
வழி
குறிக்கோள்
கொள்கை
அறம்
வானில் ___________ கூட்டம் திரண்டால் மழை பொழியும்.
அகில்
முகில்
துயில்
துகில்
பகைவரை வெற்றி கொண்ட வரை பாடும் இலக்கியம் __________
கலம்பகம்
பரிபாடல்
பரணி
அந்தாதி
பின்வரும் தொடரிலுள்ள நிகழ்கால வினைமுற்றைத் தேர்வு செய்க.
பழுத்த பழம்
பழுக்கும் பழம்
பழுக்கின்றது
பழங்கள் பழுத்தன
"காக்கை குருவி மைனா கிளைகளிலும் பெயர் அறியா பறவைகளுடன்"இவ்வரிகள் இடம்பெற்றுள்ள செயல் எது?
எங்கள் தமிழ்
காடு
ஒன்றல்ல இரண்டல்ல
அப்படியே நிற்கட்டும் அந்த மரம்
சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் ஆக்குக.
மாலை மீது மழையின் மழை பெய்தது நேற்று
நேற்று மாலை மலையின் மீது மழை பெய்தது
மாலையில் மாலை நேற்று நேற்று பெய்தது மழை
பெய்தது மழை மலையின் மீது நேற்று மாலை
ஒலியின் வரி வடிவம் __________ ஆகும்.
பேச்சு
குரல்
எழுத்து
பாட்டு
மொழியின் முதல் நிலை பேசுதல் ஆகியனவாகும்
படித்தல்
கேட்டல்
எழுதுதல்
வரைதல்
தனக்குரிய ஒரு மாத்திரையிலிருந்து குறையாத உகரம் _________ எனப்படும்.
குற்றியலிகரம்
குற்றியலுகரம்
முற்றியலுகரம்
வல்லின உகரம்
குழவியும் தெரியும் தொடரில் உள்ள பிழை நீக்கி சரியான தொழிலை தேர்ந்தெடுக்க.
குழவிக்குப் பாடத் தெரியும்
குழவியின் பாடத் தெரியும்
குழவிப் பாடத் தெரியும்
குழவியால் பாடத் தெரியும்
காட்டிற்கு அரசன் __________
புல்
கரடி
சிங்கம்
யானை
பொருத்துக
1.எங்கள் தமிழக - சுரதா
2.ஒன்றல்ல இரண்டல்ல - ராமலிங்கனார்
3.காடு - ராஜமார்த்தாண்டன் 4.அப்படியே நிற்கட்டும் அந்த மரம் - உடுமலை நாராயணகவி
1 3 4 2
2 1 3 4
3 1 4 2
3 2 1 4
ஆசிய யானைகளில் ஆண் ,பெண் என வேறுபடுத்தும் உறுப்பு__________
காது
தந்தம்
கண்
கால் நகம்
காடு குளிர்ந்த ________ கொடுக்கும்.
தண்ணீர்
காற்று
நிழல்
பழங்கள்
நில மடந்தைக்கு இயற்கை சூட்டிய மணிமகுடங்கள்__________
மரங்கள்
மலைகள்
அருவிகள்
ஆறுகள்
"ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து அழுக்காறு இலாத இயல்பு" இக்குறள் உணர்த்தும் பொருள் யாது?
எவரிடமும் எக்காரணம் கொண்டும் பொறாமை காட்டக் கூடாது
ஒருவர் தன் நெஞ்சில் நெறியாகக் கொண்டு வாழ வேண்டும்
பொறாமை குணம் ஒருவனது வளர்ச்சியடைவதைத் தடை செய்யும்
பொறாமை கொண்ட வருடைய செல்வமும் பொறாமை இல்லாதவருடைய வறுமையும் சான்றோரால் ஆராயப்படும்.
____________ தீபமென காடெல்லாம் பூத்திருக்கும்.
கோயில்
கார்த்திகை
சூரிய
சந்திர
யானை குடிப்பதற்கு தேவையான தண்ணீரின் அளவு _________
90 லிட்டர்
100 லிட்டர்
60 லிட்டர்
70 லிட்டர்
உலக மொழிகளுள் தொன்மையான மொழி __________
வடமொழி
லத்தீன்
கிரேக்கம்
தமிழ்
தமிழ்நாடு பொருள் வளமும் _________ வளமும் நிறைந்தது.
இருள்
மருள்
அருள்
செல்வம்
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க "வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே".
வள்ளுவனை பெற்றது யார்?
வையகம் யாரை பெற்றது?
வையகம் புகழ்பெற்றது எதனால்?
வையகம் பெற்ற புகழ் எது?
பெயர்ச்சொல்லின் வகையறிக "நன்மை" என்பது
பொருட்பெயர்
சினைப்பெயர்
பண்புப்பெயர்
தொழிற்பெயர்
பாரதியின் படைப்பில் இசையின் பெருமை பேசும் நூல் எது
கண்ணன் பாட்டு
குயில் பாட்டு
பாப்பா பாட்டு
பாஞ்சாலி சபதம்
வான்முகில் இன்னும் புகழ்படைத்த உபகாரி _________
காரி
ஓரி
பாரி
பேகன்
எழுத்து மொழியானது ___________ பயன்பாட்டிற்கு உரியது
குறுகிய காலப்
இடைக்காலப்
நீண்டகாலப்
எதிர்காலப்
விறகு - இச்சொல்லில் எவ்வகை குற்றியலுகரம் இடம்பெற்றுள்ளது.
வன்தொடர்க் குற்றியலுகரம்
மென் தொடர்க் குற்றியலுகரம்
உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
இடைத்தொடர்க் குற்றியலுகரம்
காமராசரின் பிறந்த நாளை வரும் எந்த நாளாக கொண்டாடுகிறோம்
கல்விப் பணி ஆற்றிய நாள்
கல்வி வளர்ச்சி நாள்
தொழில் முன்னேற்ற நாள்
தேசிய கல்வி நாள்
ஒரு மொழி உயிர்ப்போடு வாழ்வதற்கு __________ பயன்படுகிறது.
எழுத்து மொழி
பேச்சு மொழி
பிற மொழி
கிளைமொழி
நாட்டின் வளமை ________ வளம் என்பது அறிஞர்கள் கருத்து.
ஊரின்
மாவட்டத்தில்
நாட்டின்
மாநிலத்தின்
காடும் கடலும் நமக்கு எப்போதும் காட்சிக்கு இன்பம் தருபவை ஒரு நாட்டின் வளம் அந்நாட்டின் மொத்த நிலப்பரப்பில் அமைந்துள்ள காடுகளின் அளவைப் பொறுத்தே மதிப்பிடப்படுகிறது அதனால்தான் காட்டின் வளமே நாட்டின் வளம் ஆகும். ஒரு நாட்டின் வளம் அந்நாட்டின் மொத்த நிலப்பரப்பில் அமைந்துள்ள____________
மலைகளின் அளவைப் பொருத்து அமையும்
காடுகளின் அளவைப் பொருத்து அமையும்
நில அளவை பொருத்து அமையும்
கடல் அளவை பொருத்து அமையும்
