NEW
Font size
Worksheetsmultimedia and pagemaker
Total questions: 15
Worksheet time: 8mins
பல்லூடகத்தின் குறைபாடுகளில் ஒன்று அதனுடைய -----
விலை
ஒத்துப்போதல்
பயன்பாடு
சார்பியல்பு
JPEG ன் விரிவாக்கம்
Joint Photographic Experts Gross
Joint Photographic Experts Group
Joint processor Experts Group
Joint Photographic Expression Group
பின்வருவனவற்றில் பொருந்தாத ஒன்றைக் கண்டுபிடிக்கவும்.
TIFF
BMP
RTF
JPEG
பயன்படுத்தும் வண்ண தேடல் அட்டவணை
8bit
8kb
8mb
8gb
RTF கோப்பு வடிவத்தை அறிமுகப்படுத்தியது----------
TCS
Apple
IBM
Microsoft
பல்லூடகத்தை உருவாக்க நமக்கு தேவையானவை: வன்பொருள்,
மென்பொருள் மற்றும் -------
வலையமைப்பு
இயக்கி
நல்ல யோசனை
நிரலாக்க திறன்
DTP என்பதன் விரிவாக்கம்----------
Desktop Publishing
Desktop Publication
Doctor to Patient
Desktop Printer
எந்த பட்டியில் New கட்டளை இடம் பெற்றுள்ளது.
File Menu
Edit Menu
Layout Menu
Type Menu
Page Maker ஆவணத்தை மூடுவதற்கான விசைப்பலகை குறுக்கு வழி--------
Ctrl + A
Ctrl + B
Ctrl + W
Ctrl + C
------- கருவி ஆவணத்தின் ஒரு பகுதியைப் பெரிதாக்கிப் பார்க்கப் பயன்படுகிறது.
Text Tool
Line Tool
Zoom Tool
Hand Tool
பெட்டிகள் வரைவதற்குப் பயன்படும் கருவி---------
Line
Rectangle
Ellipse
Text
Place கட்டளை ----- பட்டியில் இடம் பெற்றிருக்கும்.
File
Edit
Layout
Window
முழு ஆவணத்தைத் தேர்ந்தெடுக்க விசைப்பலகையில் ---- குறுக்கு வழி சாவி சேர்மானத்தை அழுத்த வேண்டும்.
Ctrl + C
Ctrl + B
Ctrl + A
Ctrl + D
எழுத்து வடிவூட்டல் கிழ்க்கண்டவற்றில் எந்த பண்புகளைப் பெற்றிருக்கும்?
Bold
Italic
Underline
All of these
PageMaker இல் ஆவணத்தை அச்சிடப் பயன்படும் விசைப்பலகை குறுக்கு வழி --------
Ctrl + A
Ctrl + P
Ctrl + C
Ctrl + V
