Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

எண்கள் -ஒப்பீடு உருவாக்கம்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

கோடிட்ட இடத்தில் உரிய குறியீட்டினைக்கொண்டு நிரப்புக

48792_________48972

a)

<<

b)

>>

c)

==

d)

≥\ge

2.

கோடிட்ட இடத்தில் உரிய குறியீட்டினைக்கொண்டு நிரப்புக

1248654_________1246854

a)

<<

b)

>>

c)

=

d)

≤\le

3.

கோடிட்ட இடத்தில் உரிய குறியீட்டினைக்கொண்டு நிரப்புக

658794________658794

a)

<<

b)

>>

c)

=

4.

மிகச்சிறிய ஏழு இலக்க எண்ணிற்கும் மிகப்பெரிய ஆறு இலக்க எண்ணிற்கும் இடையே உள்ள வேறுபாடு 10 ஆகும்

a)

சரி

b)

தவறு

5.

8,6,0,9 என்ற எண்களை ஒரே ஒரு முறை மட்டும் பயன்படுத்திக் கிடைக்கப் பெறும் மிகப்பெரிய 4 இலக்க எண்9086 ஆகும்

a)

சரி

b)

தவறு

6.

நான்கு இலக்க எண்களின் மொத்த எண்ணிக்கை 9000.

a)

சரி

b)

தவறு

7.

பட்டியலில் எந்த எண் சிறியதிலிருந்து பெரியதாக வரிசைப்படுத்தப்பட்டு உள்ளது.

a)

1468,1486,1484

b)

2345,2435,2235

c)

134205,134208,154203

d)

383553,383548,383642

8.

மேற்கண்ட மலைகளில் உயரமான மலை எது?

a)

தொட்டபெட்டா

b)

மகேந்திரகிரி

c)

ஆனைமுடி

d)

வெள்ளியங்கிரி

9.

அரபிக்கடலின் பரப்பளவு 1491000 சதுர மைல்கள்.இது எந்த இரு எண்களுக்கு இடையே அமைந்துள்ளது?

a)

1489000 மற்றும் 1492540

b)

1489000 மற்றும் 1490540

c)

1490000 மற்றும் 1490100

d)

1480000 மற்றும் 1490000

10.
a)

8

b)

52

c)

77

d)

26