wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இயல் 3 ஒரு மதிப்பெண் வினாக்கள்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

உவமைத் தொகையில் வல்லினம் மிகும்

a)

சரி

b)

தவறு

2.

திசைப் பெயர்களின் பின் வல்லினம் -----

a)

மிகும்

b)

மிகாது

3.

சுட்டுஎழுத்து எது ?

a)

b)

4.

இனி ,தனி சொற்களின் பின் வல்லினம் -----

a)

மிகும்

b)

மிகாது

5.

ஏறுகோள் என்பது ----இன் வேறு பெயர் .

a)

எருதுகட்டி

b)

காளை விரட்டு.

6.

மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் விழா --------

a)

பொங்கல்

b)

மாட்டுப்பொங்கல்

7.

சல்லி என்பது ----- கொம்பில் கட்டப்படும் வளையத்தைக் குறிக்கும்.

a)

மாட்டின்

b)

மனிதனின்

8.

ஏறுதழுவுதல் நம் ---- அடையாளம் .

a)

பண்பாட்டின்,வீரத்தின்

b)

இசையின்,வீரத்தின்

9.

மணிமேலையை எழுதியவர் யார்?

a)

சீத்தலைசாத்தனார்

b)

இளங்கோவடிகள்

10.

குற்றியலுகர சொற்களின் பின் வல்லினம்---

a)

மிகும்

b)

மிகாது