Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

NMMS TEST

Total questions: 13

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

மூன்றாவது கர்நாடக போர் எந்த உடன்படிக்கையின் படி முடிவுக்கு வந்தது |

a)

பாண்டிச்சேரி உடன்படிக்கை

b)

பாரிஸ் உடன்படிக்கை

c)

புரந்தர் உடன்படிக்கை

2.

இந்தியாவிற்கு கடல் வழியை கண்டுபிடித்த போர்த்துகீசிய மாலுமி யார்

a)

பர்தொலோமியூ டயஸ்

b)

ஜார்ஜ்

c)

வாஸ்கோடகாமா

3.

போர்ச்சுக்கீசிய இளவரசர் எவ்வாறு அழைக்கப்பட்டார்

a)

மாலுமி என்றி

b)

மாலுமி டேவிட்

c)

மாலுமி ஜேக்கப்

4.

இந்தியாவிற்கு வர்த்தகம் செய்ய வருகை தந்த கடைசி ஐரோப்பிய நாடு எது

a)

இத்தாலி

b)

பெல்ஜியம்

c)

பிரான்ஸ்

5.

வங்காளத்தில் இரட்டை ஆட்சி முறையை கொண்டு வந்தவர் யார்

a)

கர்சன் பிரபு

b)

ராபர்ட் கிளைவ்

c)

ஜார்ஜ் கிளைவ்

6.

இந்தியாவின் மிக முக்கியமான பிரெஞ்சுக் குடியேற்றம் எது

a)

கடலூர்

b)

சென்னை

c)

பாண்டிச்சேரி

7.

இரண்டாம் ஆங்கிலேய மராத்திய போர் நடைபெற்ற ஆண்டு

a)

1775-1782

b)

1803-1805

c)

1817-1818

8.

திப்பு சுல்தான் குடும்பத்தினர் எங்கு சிறை வைக்கப்பட்டனர்

a)

வேலூர் கோட்டை

b)

ஜார்ஜ் கோட்டை

c)

டேவிட் கோட்டை

9.

திப்பு சுல்தானுக்கு பிறகு மைசூர் அரியணையை ஏற்றவர் யார்

a)

மூன்றாம் கிருஷ்ணராஜ உடையார்

b)

கிருஷ்ணதேவராயர்

c)

ஜோசப் ஸ்மித்

10.

ஸ்ரீரங்கப்பட்டினத்தில் பிரெஞ்சு அலுவலர்களால் நிறுவப்பட்ட கழகம் எது

a)

மதராஸ் கழகம்

b)

மங்களூர் கழகம்

c)

ஜெகோபியன் கழகம்

11.

ஹைதர் அலி மறைந்த ஆண்டு எது

a)

1782

b)

1784

c)

1786

12.

ஹைதர் அலியின் மகன் பெயர் என்ன

a)

திப்பு சுல்தான்

b)

பாபர்

c)

பதே ஹைதர்

13.

வந்தவாசி போர் நடைபெற்ற ஆண்டு

a)

1767

b)

1765

c)

1760