wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கண்ணன் செய்த உதவி

Total questions: 5

Worksheet time: 25mins

Name
Class
Date
1.

கண்ணன் எங்கு புறப்பட்டான்?

a)

கண்ணன் கடைக்குப் புறப்பட்டான்.

b)

கண்ணன் பள்ளிக்குப் புறப்பட்டான்.

2.

பள்ளி செல்லும் வழியில் கண்ணன் யாரைப் பார்த்தான்?

a)

பள்ளி செல்லும் வழியில் கண்ணன் தன் தம்பியை பார்த்தான்.

b)

பள்ளி செல்லும் வழியில் கண்ணன் ஒரு பெரியவரைப் பார்த்தான்.

3.

பேருந்து எதில் மோதியது?

a)

பேருந்து மரத்தில் மோதியது.

b)

பேருந்து வீட்டில் மோதியது.

4.

பெரியவர் எந்த எண்ணிற்குச் செல்பேசியில் பேசினார்?

a)

பெரியவர் செல்பேசியில் தொடர்பு கொண்டு பேசிய எண் 100

b)

பெரியவர் செல்பேசியில் தொடர்பு கொண்டு பேசிய எண் 108

5.

ஆசிரியர் கண்ணனை எதற்காக பாராட்டினார்?

a)

ஆசிரியர் கண்ணனை நன்றாக படிப்பதற்காக பாராட்டினார்.

b)

ஆசிரியர் கண்ணனை பிறருக்கு உதவி செய்ததற்காக பாராட்டினார்.