wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ANTP - Nilai 5 - Lesson 2 - Grammer - ஐ

Total questions: 16

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

கண்

a)

கண்ணை

b)

கணை

c)

கண்னை

d)

கண்ஐ

2.

மான்

a)

மான்னை

b)

மானை

c)

மாணை

d)

மான்ஐ

3.

அவள்

a)

அவள்ஐ

b)

அவளை

c)

அவாளை

4.

அது

a)

அதை

b)

அத்தை

c)

அததை

5.

நீ

a)

நீயை

b)

நிஐ

c)

உன்னை

6.

நாம்

a)

நாமை

b)

நாம்யை

c)

நம்மை

7.

அவர்கள்

a)

அவர்களை

b)

அவர்கள்யை

c)

அவர்களஐ

8.

புழு

a)

புழுஐ

b)

புழுவை

c)

புழுயை

9.

வண்டு

a)

வண்டை

b)

வண்டஐ

c)

வண்டயை

10.

கன்று

a)

கன்றுஐ

b)

கன்றை

c)

கன்றயை

11.

மாடு

a)

மாட்டை

b)

மாடை

c)

மாடயை

12.

கரும்பு

a)

கரும்பய்

b)

கரும்பை

c)

கரும்புஐ

13.

ஆறு

a)

ஆற்றை

b)

ஆறை

c)

ஆறயை

14.

கயிறு

a)

கயிறை

b)

கயிற்றை

c)

கயிறுஐ

15.

நீங்கள்

a)

உங்களை

b)

நீங்களை

c)

நீங்களஐ

16.

காது

a)

காத்தை

b)

காதை

c)

காவை