Worksheetsஎண்கள் -முழு எண்களின் பண்புகள்
Total questions: 10
Worksheet time: 9mins
Name
Class
Date
1.
மிகச் சிறிய இயல் எண்ணிற்கும் மிகச் சிறிய முழு எண்ணிற்கும் இடையே உள்ள வித்தியாசம் (a)
2.
17 × (a) =34 ×
3.
ஓர் எண்ணுடன் ------- ஐக் கூட்டும் போது அந்த எண் மாறாமல் இருக்கும்.
(a)
4.
(a) ஆல் வகுப்பது என்பது வரையறுக்கப்படவில்லை.
5.
ஓர் எண்ணை (a) ஆல் பெருக்கும் போது அந்த எண் மாறாமல் இருக்கும்.
6.
(53+49) × 0 என்பது
(a)
7.
159 என்பது
a)
1
b)
0
c)
591
d)
59
8.
முன்னி இல்லாத ஒரு முழு எண் (a)
9.
ஓர் பூச்சியமற்ற முழு எண் மற்றும் அதனுடைய தொடரியின் பெருக்குத்தொகை எப்போதும்___
a)
ஓர் இரட்டை எண்
b)
ஓர் ஒற்றை எண்
c)
பூச்சியம்
10.
பின்வரும் கோவைகளில் எது பூச்சியம் அல்ல?
a)
0 × 0
b)
0 + 0
c)
02
d)
20
100 %
