NEW
Font size
Worksheetsஇயக்கவியல் ஒரு மதிப்பெண்
Total questions: 24
Worksheet time: 12mins
விசையின் சுழற்சி விளைவு கீழ்காணும் எந்த விளையாட்டில் பயன்படுகிறது?
நீச்சல் போட்டி
டென்னிஸ்
சைக்கிள் பந்தயம்
ஹாக்கி
கீழ்க்கண்டவற்றுள் நியூட்டனின் மூன்றாவது விதி எங்கு பயன்படுகிறது?
ஓய்வு நிலையிலுள்ள பொருளில்
இயக்க நிலையிலுள்ள பொருளில்
அ மற்றும் ஆ
சமநிறையுள்ள பொருளில் மட்டும்
புவியீர்ப்பு முடுக்கம் g - ன் அலகு ms-2 ஆகும். இது கீழ்காண் அலகுகளில் எதற்கு சமமாகும்?
cm-1
Nkg-1
Nm2 kg-1
cm2 s-2
புவியில் M நிறை கொண்ட பொருள் ஒன்று புவியின் ஆரத்தில் பாதி அளவு ஆரம் கொண்ட கோள் ஒன்றிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு அதன் நிறை மதிப்பு.
4M
2M
M/4
M
ராக்கெட் ஏவுதலில் ____ விதி/கள் பயன்படுத்தப்படுகிறது
நியூட்டனின் மூன்றாம் விதி
நியூட்டனின் பொது ஈர்ப்பியல் விதி
நேர்கோட்டு உந்த மாறாக் கோட்பாடு
அ மற்றும் இ
உந்த மதிப்பை y அச்சிலும் காலத்தினை x அச்சிலும் கொண்டு ஒரு வரைபடம் வரையப்படுகிறது, இவ்வரைபட சாய்வின் மதிப்பு
கணத்தாக்கு விசை
முடுக்கம்
விசை
விசை மாற்ற வீதம்
நிறை மதிப்பு மாறாமல் புவியானது தனது ஆரத்தில் 50% சுருங்கினால் புவியில் பொருட்களின் எடையானது
50% குறையும்
50% அதிகரிக்கும்
25% குறையும்
300% அதிகரிக்கும்
கீழ்க்கண்டவற்றுள் நிலைமம் எதைச் சார்ந்தது?
பொருளின் எடை
கோளின் ஈர்ப்பு முடுக்கம்
பொருளின் நிறை
அ மற்றும் ஆ
கணத்தாக்கு கீழ்க்கண்டவற்றுள் எதைச் சார்ந்தது?
உந்த மாற்று வீதம்
விசை மற்றும் கால மாற்ற வீதம்
உந்த மாற்றம்
நிறை வீத மாற்றம்
ஒரு கிலோ கிராம் எடை என்பது ____க்குச் சமம்
908 டைன்
9.8 x 104 N
98 x 104 டைன்
980 டைன்
100கிகி நிறையுடைய மனிதனின் எடை புவிப்பரப்பில் _____ அளவாக இருக்கும்
98N
980N
9.8 N
980kg
மரபு ரீதியாக வழஞ்சுழி திருப்புதிறன் ___ குறியிலும் இடஞ்சுழி திருப்புதிறன் ____ குறியிலும் குறிக்கப்படுகிறது
நேர், நேர்
எதிர், எதிர்
எதிர், நேர்,
நேர், எதிர்
இடப்பெயர்ச்சி நிகழ்வதற்கு _____ தேவை
முடுக்கம்
உந்தம்
விசை
நிலைமம்
நகர்ந்து கொண்டுள்ள ஊர்தியில் திடீர் தடை ஏற்பட்டால், பயணியர் முன் நோக்கி சாய்கின்றனர். இந்நிகழ்வு ____ மூலம் விளக்கப்படுகிறது
ஓய்வில் நிலைமம்
இயக்கத்தில் நிலைமம்
நியூட்டனின் மூன்றாம் விதி
ஈர்ப்பியல் விதி
மகிழுந்தின் வேகத்தினை மாற்ற ____ பயன்படுகிறது
பற்சக்கரம்
சக்கரம்
தடை
முடுக்கம்
துகள் அமைப்பில் ஏர்படும் நேர்கோட்டு உந்தம் எப்போதும் மாறிலியாகும்
சரி
தவறு
பொருளொன்றின் தோற்ற எடை எப்போதும் அதன் உண்மையான எடைக்கு சமமாக இருக்கும்
சரி
தவறு
பொருட்களின் எடை நிலநடுக்கோட்டுப்பகுதியில் பெருமமாகவும் துருவப்பகுதியில் குறைவாகவும் இருக்கும்
சரி
தவறு
திருகுமுறை ஒன்றை குறைந்த கைப்பிடி உள்ள திருகுக் குறடு வைத்து திருகுதல், நீளமான கைப்பிடி கொண்ட திருகுக்குறடினை வைத்துத் திருகுதலைவிட எளிதானதாகும்
சரி
தவறு
புவியினைச் சுற்றிவரும் விண்வெளி மையத்திலுள்ள விண்வெளி வீரர் புவியீர்ப்பு விசை இல்லாததால் எடையிழப்பை உனர்கிறார்
சரி
தவறு
நியூட்டனின் முதல் விதி
ராக்கெட் ஏவுதலில் பயன்படுகிறது
பொருட்களின் சமநிலை
விசையின் விதி
பறவை பறத்தலில் பயன்படுகிறது
நியூட்டனின் இரண்டாம் விதி
ராக்கெட் ஏவுதலில் பயன்படுகிறது
பறவை பறத்தலில் பயன்படுகிறது
விசையின் விதி
பொருட்களின் சமநிலை
நியூட்டனின் மூன்றாம் விதி
விசையின் விதி
பொருட்களின் சமநிலை
பறவைகள் பறத்தலில் பயன்படுகிறது
ராக்கெட் ஏவுதலில் பயன்படுகிறது
நேர்கோட்டு உந்த அழிவின்மை விதி
ராக்கெட் ஏவுதலில் பயன்படுகிறது
பொருட்களின் சமநிலை
விசையின் விதி
பறவை பறத்தலில் பயன்படுகிறது
