wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

John 3,4,5

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

What you can't tell whence it cometh, and whither it goeth?

எது இன்ன இடத்திலிருந்து வருகிறதென்றும், இன்ன இடத்துக்குப் போகிறதென்றும் உனக்குத் தெரியாது?

a)

Bird

பறவை

b)

Water

தண்ணீர்

c)

Waves

அலைகள்

d)

Wind

காற்று

2.

What was lifted by Moses in the wilderness?

எது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டது?

a)

Commandments

கற்பனைகள்

b)

Manna

மன்னா

c)

Serpent

சர்ப்பம்

d)

Rod

கோல்

3.

Which of these sentences is not applicable to Nicodemus?

கீழ்கண்ட வாக்கியங்களில் எது நிக்கொதேமுவுக்கு பொருந்தாது?

a)

He was a Pharisee

அவன் ஒரு பரிசேயன்

b)

He was a ruler of Jews

அவன் யூதருக்குள்ளே அதிகாரி

c)

He was not a believer in Jesus

அவன் இயேசுவை விசுவாசிக்கவில்லை

d)

He was an Israeli teacher

அவன் இஸ்ரவேலில் போதகன்

4.

In his conversation with the Samaritan Woman, what showed the divinity of Jesus?

இயேசு சமாரியா ஸ்தீரியுடன் உரையாடின போது, எதனால் அவருடைய தெய்வீக தன்மை வெளிப்பட்டது?

a)

His knowledge of scripture

வேதத்தைக்குறித்த அவருடைய அறிவு

b)

His knowledge of her past and present

அவளுடைய பழைய மற்றும் தற்போதிய வாழ்க்கை பற்றிய அறிவு

c)

He saying that he is the Messiah

அவர் தன்னை மேசியா என கூறியது

d)

All of the above

மேற்கூறிய எல்லாம்

5.

What caused most of the Samaritans to believe?

சமாரியாவில் அதிகமானோர் விசுவாசிக்க எது காரணம் ?

a)

The Miracles

அற்புதங்கள்

b)

The words of the woman

சமாரிய ஸ்தீரியின் வார்த்தையின் நிமித்தம்

c)

The words of Jesus

இயேசுவின் உபதேசத்தின் நிமித்தம்

d)

None of the above

இவை யாவும் இல்லை

6.

Did the Nobleman believe when Jesus said go thy way; thy son liveth?

நீ போகலாம், உன் குமாரன் பிழைத்திருக்கிறான் என்று இயேசு கூறியவுடன் ராஜாவின் மனுஷன் விசுவாசித்தான்?

a)

Yes

ஆம்

b)

No

இல்லை

7.

At what hour did the son get healed?

எந்த மணி நேரத்தில் அந்த குமாரன் குணமடைந்தான்?

a)

Eleventh hour

பதினோராம் மணி நேரம்

b)

Seventh hour

ஏழாம் மணி நேரம்

c)

Sixth hour

ஆறாம் மணி நேரம்

d)

Third hour

மூன்றாம் மணி நேரம்

8.

Who would sometimes trouble the water in the pool of Bethesda?

பெதஸ்தா குளத்தை சில சமயங்களில் கலக்குபவன் யார்?

a)

Priest

ஆசாரியன்

b)

The sick man

வியாதியுள்ள மனிதன்

c)

The man who accompanied the sick

வியாதியுள்ள மனிதனின் தோழன்

d)

An Angel

தேவதூதன்

9.

What/Who is a testament that God sent Jesus?

எது/யார் இயேசு பிதாவினால் அனுப்பப்ட்டவர் என்பதற்கு சாட்சி?

a)

John the Baptist

யோவான் ஸ்நானகன்

b)

The father himself

பிதா தாமே

c)

The works of Jesus

இயேசு செய்துவருகிற கிரியைகள்

d)

All the above

மேற்கூறியெல்லாம்

10.

All Judgement is committed to the father.

நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதும் பிதாவுடையது.

a)

True

சரி

b)

False

தவறு