Worksheetsசரியான பதிலை தேர்வு செய்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
"பழையன கழிதலும் புதியன புகுதலும் “ - யார் கூற்று?
a)
தொல்காபியர்
b)
பவணந்தி முனிவர்
2.
பட்டிமன்றத்தில் முன்னிலை வகித்த ஆசிரியரின் பெயர் -----------------.
a)
தமிழாசிரியர் கலைவாணன்
b)
தமிழாசிரியர் பூங்குன்றன்
3.
அறிவியல் பண்பாட்டுச் சூழல் வளர்ந்த பின்தான் --------------- என்ற பழக்கம் பிரிந்து வளர்ந்தது .
a)
பயன்படுத்து தூக்கியெறி
b)
பயன்படுத்து மீண்டும் பயன்படுத்து
4.
அகழாய்வு என்பது -------------------.
a)
தேவை
b)
தேவையில்லை
5.
நிலம் போல் யாரிடம் பொறுமை காக்கவேண்டும்?
a)
அறம் இல்லாதவரிடம்
b)
இகழ்பவரிடம்
6.
அகழாய்வு பயன்பாட்டினை வளர்கிறது.
a)
ஆம்
b)
இல்லை
7.
”நன்பொருள்” இலக்கணக் குறிப்பு------------------.
a)
பண்பு தொகை
b)
வினைத்தொகை
8.
மணிமேகலை என்னும் நூலின் எழுதியவர் யார?
a)
சீத்தலைச் சாத்தனார்
b)
இளங்கோவடிகள்
9.
தமிழக மலர்
a)
தாமரை
b)
செங்காந்தள்
10.
ஆசிரியர் தினம்----
a)
செப்டம்பர் 5
b)
செப்டம்பர் 7
100 %
