NEW
Font size
WorksheetsI Corinthians
Total questions: 40
Worksheet time: 1hrs 20mins
கொரிந்து சபையினர் எந்த ஒரு விஷயத்தில் குறைவில்லாதவர்களாய் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வெளிப்படுவதற்குக் காத்திருந்தார்கள்?
What was one thing the church did not lack in Corinth?
வரத்தில்
gift
விசுவாசத்தில்
faith
பரிசுத்தத்தில்
holiness
கிருபையில்
grace
குலோவேயாளின் வீட்டாரால் கொரிந்தியரிடம் இருந்த எதைப் பற்றி பவுலுக்கு அறிவிக்கப்பட்டது?
What was told to Paul about Corinthians by Chloe's people?
பரிசுத்தம்
Holiness
வாக்குவாதங்கள்
quarreling
விசுவாசம்
faith
உதாரத்துவம்
Generosity
கீழ்கண்டவர்களில் யாருக்கு பவுல் ஞானஸ்நானங் கொடுக்கவில்லை?
Who had not Paul personally baptized at Corinth?
கிறிஸ்பு
Crispus
காயு
Gaius
பொர்த்துனாத்து
Fortunatus
ஸ்தேவானுடைய வீட்டார்
the household of Stephanus
யூதர்கள் அடையாளத்தைக் கேட்கிறார்கள், கிரேக்கர் ----------- தேடுகிறார்கள்; நாங்களோ சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறோம்;
For Jews demand signs and Greeks seek--------, but we preach Christ crucified.
சாட்சி
Witness
அறிவு
knowledge
தேவர்கள்
gods
ஞானத்தை
wisdom
மேன்மைபாராட்டுகிறவன் எதைக்குறித்தே மேன்மைபாராட்டத்தக்கதாக பவுல் கூறுகிறார்?
Upon what grounds may we boast?
கர்த்தரை
in the Lord
விசுவாசத்தை
in the faith
சுவிசேஷத்தை
in the gospel
கிருபையை
in the grace
தவறான ஒன்றைக் கண்டுபிடி: பவுல், ‘“நான் பரிசுத்தத்தோடும் பலவீனத்தோடும் பயத்தோடும் மிகுந்த நடுக்கத்தோடும் உங்களிடத்தில் இருந்தேன்“ என்கிறார்
Find the wrong one: Paul says,” And I was with you in weakness and with holiness and in fear and much trembling"
பலவீனத்தோடும்
in weakness
பரிசுத்தத்தோடும்
with holiness
பயத்தோடும்
in fear
மிகுந்த நடுக்கத்தோடும்
much trembling
கொரிந்தியர்களின் விசுவாசம் எதிலே நிற்கும்படி பவுல் பிரசங்கம் பண்ணினார்?
Paul preached that the faith of the Corinthians might not rest in the -------
மனுஷருடைய ஞானத்தில்
wisdom of men
பரிசுத்த ஆவியில்
Holy Spirit
தேவனுடைய பெலத்தில்
power of God
அப்போஸ்தலர்களின் சுவிசேஷத்தில்
gospel of the Apostles
இப்பிரபஞ்சத்துப் பிரபுக்களில் ஒருவனும் எதை அறியவில்லை; அறிந்தார்களானால், மகிமையின் கர்த்தரை அவர்கள் சிலுவையில் அறையமாட்டார்களே என்று பவுல் கூறுகிறார்?
According to Paul, WHAT None of the rulers of this age did not understand, for if they had, they would not have crucified the Lord of glory?
தேவவார்த்தை
word of God
தேவஆவி
Spirit of God
தேவகிருபை
grace of God
தேவஞானம்
wisdom of God
…………………… ஆவியேயன்றி மனுஷரில் எவன் மனுஷனுக்குரியவைகளை அறிவான்?
For who knows a person's thoughts except the spirit of-------------- ?
மனுஷனிலுள்ள
that person
தேவனுடைய
God
பரிசுத்தத்தின்
holiness
பரலோகத்தின்
heaven
யார் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான்; ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான்?
Who judges all things, but is himself to be judged by no one?
ஞானவான்
the wise person
ஆவிக்குரியவன்
the spiritual person
தேவமனுஷன்
the man of God
பக்தியுள்ள மனுஷன்
devoted person
கீழ்கண்ட எந்த குணங்கள் கொரிந்தியருக்குள் இருக்கிறபடியால் அவர்கள் மாம்சத்திற்குரியவர்களாயிருந்து மனுஷமார்க்கமாய் நடக்கிறார்கள் என்று பவுல் கூறுகிறார்?
Which of the following qualities does Paul say were in the Corinthians because they were carnal and walked in the flesh?
குடிவெறியும் வாக்குவாதமும் பேதகங்களும்
drunkenness and strife, and divisions
பொறாமையும் வாக்குவாதமும் குடிவெறியும்
envying, and strife and drunkenness
பொறாமையும் வாக்குவாதமும் பேதகங்களும் envying, and strife, and divisions,
பேதகங்களும் குடிவெறியும் பொறாமையும்
divisions and drunkenness and envying
பவுல் நட்டார். , தேவன் விளையச்செய்தார்.. நீர்ப்பாய்ச்சியது யார்?
Paul planted, God gave the increase. who watered?
பேதுரு
Peter
தீமோத்தேயு
Timothy
யாக்கோபு
James
அப்பொல்லோ
Apollos
போடப்பட்டிருக்கிற அஸ்திபாரம் எது?
The foundation that which is laid, is---------.
இயேசுகிறிஸ்து
Jesus Christ
சுவிசேஷம்
the gospel
உபதேசம்
the doctrine
பரிசுத்த ஆவி
the Holy Spirit
தேவன் ஞானிகளை எப்படி பிடிக்கிறார் என்று பவுல் கூறுகிறார்?
God catches the wise in their------------.
ஞானத்திலே
wisdom
தந்திரத்திலே
craftiness
பைத்தியத்திலே
foolishness
அறிவிலே
knowledge
தவறான ஒன்றை கண்டுபிடி: பவுலாகிலும், யோவானாகிலும், அப்பொல்லோவாகிலும், கேபாவாகிலும், உலகமாகிலும், ஜீவனாகிலும் மரணமாகிலும், நிகழ்காரியங்களாகிலும், வருங்காரியங்களாகிலும், எல்லாம் உங்களுடையது;
Find the wrong one: whether Paul or John or Apollos or Cephas or the world or life or death or the present or the future—all are yours,
அப்பொல்லோவாகிலும்
Apollos
உலகமாகிலும்
the world
யோவானாகிலும்
John
நிகழ்காரியங்களாகிலும்
the present
உக்கிராணக்காரன் எப்படி காணப்படுவது அவனுக்கு அவசியம் என்று பவுல் கூறுகிறார்?
According to Paul what is very much required for the stewards?
பரிசுத்தமுள்ளவனாக
holiness
பயபக்தியுள்ளவனாக
devotion
தாழ்மையுள்ளவனாக
humility
உண்மையுள்ளவனாக
faithfulness
எதற்கு மிஞ்சி எண்ணவேண்டாமென்று கொரிந்தியர்கள் அப்போஸ்தலர்களாலே கற்றுக்கொள்ள வேண்டுமென பவுல் எழுதுகிறார்?
The Corinthians should learn by the apostle not to go beyond What?
எழுதப்பட்டதற்கு
what is written
சுவிசேஷத்திற்கு
the gospel
தேவனுக்கு
God
பரிசுத்த ஆவிக்கு
the Holy Spirit
பொருத்துக Match
1. வேலைசெய்து – A. சகிக்கிறோம் 2. வையப்பட்டு – B. பாடுபடுகிறோம் 3. துன்பப்பட்டு - C. வேண்டிக்கொள்ளுகிறோம் 4. தூஷிக்கப்பட்டு – D. ஆசீர்வதிக்கிறோம்
1. When working – A. we endure 2. When reviled - B. we labor 3. when persecuted – C. we entreat 4. when slandered – D. we bless
CADB
BDAC
ACBD
DBAC
கிறிஸ்துவுக்குள் பதினாயிரம் உபாத்தியாயர்கள் உங்களுக்கு இருந்தாலும், --------- அநேகர் உங்களுக்கு இல்லையே என பவுல் கூறுகிறார்?
For though you have countless guides in Christ, you do not have many -----------
மேய்ப்பர்கள்
Pastors
மூப்பர்கள்
elders
தகப்பன்மார்
fathers
சகோதரர்கள்
brothers
தேவனுடைய ராஜ்யம் பேச்சிலே அல்ல, ----------உண்டாயிருக்கிறது.
For the kingdom of God does not consist in talk but in-------.
பரிசுத்தத்திலே
holiness
கிரியையிலே
deeds
சமாதானத்திலே
peace
பெலத்திலே
power
விபசாரக் காரியஞ்செய்தவனை கொரிந்தியர்கள், அவர்களைவிட்டு நீக்காமலும் துக்கப்படாமலும், எப்படி இருப்பதாக பவுல் கூறுகிறார்?
What was the attitude of the Corinth’s church in the matters of Immorality….. not rather mourned, or taken away that person?
இறுமாப்படைந்திருக்கிறார்கள்
puffed up
பெருமையடைந்திருக்கிறார்கள்
Pride
பாவமடைந்திருக்கிறார்கள்
sinned
கெட்டுப்போயிருக்கிறார்கள்
spoiled
கொஞ்சம் புளித்தமா பிசைந்தமா முழுவதையும் புளிப்பாக்கும், எனவே என்ன செய்கிறது நல்லதல்ல?
A little leaven leavens the whole lump, so what is not good to do?
சேர்த்துக்கொள்வது
incorporating
மேன்மைபாராட்டுகிறது
glorying
இணைந்திருப்பது
Affiliating
ஒத்திருப்பது
resembling
எப்படிப்பட்ட புளிப்பில்லாத அப்பத்தோடே பண்டிகையை ஆசரிக்கக்கடவோம் என பவுல் கூறுகிறார்?
According to Paul, with the unleavened bread of what, Corinthians shall keep the feast?
தூய்மை உண்மை
cleanliness and truth
துப்புரவு நேர்மை
sincerity and honesty
துப்புரவு உண்மை
sincerity and truth
நேர்மை உண்மை
honesty and truth
தவறான ஒன்றை கண்டுபிடி Find the wrong one
இவ்வுலகத்திலுள்ள விபசாரக்காரர், பொருளாசைக்காரர், கொள்ளைக்காரர், பரியாசைக்காரர் விக்கிரகாராதனைக்காரர் இவர்களோடு எவ்வளவும் கலந்திருக்கக்கூடாதென்று நான் எழுதவில்லை; அப்படியானால் நீங்கள் உலகத்தைவிட்டு நீங்கிப்போகவேண்டியதாயிருக்குமே.
Yet not altogether with the fornicators of this world, or with the covetous, or extortioners, or with scornful or with idolaters; for then must ye needs go out of the world.
பொருளாசைக்காரர்
covetous
கொள்ளைக்காரர்
extortioners
விக்கிரகாராதனைக்காரர்
idolaters
பரியாசைக்காரர்
scornful
புறம்பே இருக்கிறவர்களைக் குறித்துத் தீர்ப்புச்செய்கிறது யார்?
Who has to judge them that are without?
தேவன்
God
பவுல்
Paul
கொரிந்து விசுவாசிகள்
Corinthians
சாத்தான்
satan
உங்களில் ஒருவனுக்கு வேறொருவனோடே வழக்குண்டானால், வழக்காடும்படி அவன் யாரிடத்தில் போக வேண்டும்?
If any of you, having a matter against another, to whom to go to prosecute?
நியாதிபதிகளிடத்தில்
the judges
பரிசுத்தவான்களிடத்தில்
the saints
தேவனிடத்தில்
God
அநீதக்காரரிடத்தில்
the unjust
எல்லாவற்றையும் அநுபவிக்க பவுலுக்கு ------------, ஆகிலும் பவுல் ஒன்றிற்கும் அடிமைப்படவில்லை.
All things are ----------- for Paul, but he will not be brought under the power of any.
விருப்பமுண்டு
optional
கிருபையுண்டு
graceful
அதிகாரமுண்டு
lawful
வரங்களுண்டு
gifted
தேவன் கர்த்தரை எழுப்பினாரே, நம்மையும் தமது எதினாலே எழுப்புவார்?
And God hath both raised up the Lord, and will also raise up us by his -----------
கிருபையினாலே
grace
அதிகாரத்தினாலே
authority
இரக்கத்தினாலே
mercy
வல்லமையினாலே
power
கர்த்தரோடிசைந்திருக்கிறவனும், அவருடனே ஒரே -------- ஆக இருக்கிறான்
But he that is joined unto the Lord is one-------
ஆவியாக
spirit
சரீரமாக
body
மாம்சமாக
flesh
மகிமையாக
glory
கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே; ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய எதனால் தேவனை மகிமைப்படுத்துங்கள் என்று பவுல் கூறுகிறார்?
For ye are bought with a price: therefore, glorify God in --------
உங்கள் ஆவியினாலும் உங்கள் ஆத்துமாவினாலும்
in your spirit and in your soul
உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும்
in your body, and in your spirit
உங்கள் துதியினாலும் உங்கள் ஆவியினாலும்
in your praise, and in your spirit
உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆத்துமாவினாலும்
in your body, and in your soul
எது ஒருவனுக்கு ஒருவிதமாயும், மற்றொருவனுக்கு வேறுவிதமாயும் இருக்கிறது?
What is one of one kind and one of another?
கிருபை
grace
விவாகம்
marriage
வரம்
gift
ஆசீர்வாதம்
blessing
சரியான கூற்றுகளை கண்டுபிடி Choose the wright statements
A. மனைவியானவள் தன் புருஷனை விட்டுப் பிரிந்துபோகக்கூடாது.B. மனைவியானவள் தன் புருஷனை விட்டுப் பிரிந்துபோனால் அவள் விவாகமில்லாதிருக்கக்கடவள் C. அவிசுவாசி பிரிந்துபோனால் பிரிந்துபோகட்டும் D. அவிசுவாசியான புருஷன் தன் மனைவியால் தள்ளிவிடப்படுகிறான்
A. The wife should not leave her husband. B. If a wife divorces her husband, she must remain unmarried C. If the unbeliever departs, let him depart D. The unbelieving husband is put away by his wife
AB சரி and CD தவறு
AB right and CD wrong
ABD சரி and C தவறு
ABD right and C wrong
ACD சரி and B தவறு
ACD right and B wrong
ABC சரி and D தவறு
ABC right and D wrong
நீங்கள் கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்கள்; யாருக்கு அடிமைகளாகாதிருங்கள் என பவுல் கூறுகிறார்?
You were bought with a price; do not become bondservants of ---------- .
மனுஷருக்கு
Men
பிசாசுக்கு
devil
தேவனுக்கு
God
அந்நியருக்கு
strangers
கர்த்தருக்கு எப்படிப் பிரியமாயிருக்கலாமென்று, கர்த்தருக்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறவன் யார்?
Who cares for the things that belong to the Lord, how he may please the Lord?
அப்போஸ்தலன்
apostle
விவாகமில்லாதவன்
unmarried
விவாகம்பண்ணிக் கொடாமலிருக்கிறவன்
he that giveth her not in marriage
ஊழியம் செய்கிறவன்
minister
யார் அதிக நன்மை செய்கிறான் என பவுல் கூறுகிறார்?
Who does Paul say is doing more good?
விவாகம்பண்ணிக் கொடாமலிருக்கிறவன்
he that giveth her not in marriage
விவாகம்பண்ணாமலிருப்பவன்
he who does not marry
விவாகம்பண்ணிக் கொடுக்கிறவன்
he that giveth her in marriage
விவாகம்பண்ணுகிறவன்
he who marries
எது இறுமாப்பை உண்டாக்கும்?
What is puffed up?
அன்பு
love
ஞானம்
wisdom
மூடத்தனம்
foolishness
அறிவு
knowledge
அன்பு எதை உண்டாக்கும்?
What will love produce?
பக்திவிருத்தியை
edification
சகோதரசிநேகத்தை
brotherly love
ஆறுதலை
comfort
ஐக்கியத்தை
fellowship
எது நம்மைத் தேவனுக்கு உகந்தவர்களாக்கமாட்டாது?
What will not commend us to God?
புசித்தல்
eating
போஜனம்
Food
உபவாசம்
fasting
விக்கிரகம்
idols
புசிக்கிறதைக் குறித்து உங்களுக்கு உண்டாயிருக்கிற அதிகாரம் எவ்விதத்திலும் யாருக்குத் தடுக்கலாகாதபடிக்குப் பார்க்க வேண்டும்?
The right of our eating does not somehow become a stumbling block to the ------ .
புறயினத்தார்க்கு
gentiles
அவிசுவாசிகளுக்கு
unfaithful
பலவீனருக்கு
weak
விசுவாசிகளுக்கு
faithful
ஒருவன் சகோதரருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தால் அவன் யாருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்கிறான்?
To whom does one sin against if he sins against his brothers?
தனக்கே
own self
சபைக்கு
church
ஆவிக்கு
Spirit
கிறிஸ்துவுக்கு
Christ
