wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Computer Technology - 1.அடோப் பேஜ்மேக்கர்

Total questions: 25

Worksheet time: 13mins

Name
Class
Date
1.
DTP என்பதன் விரிவாக்கம்
a)
Desktop Publishing
b)
Desktop Publication
c)
Doctor to Patient
d)
Desktop Printer
2.
_______________ என்பது ஒரு DTP மென்பொருளாகும்
a)
Page Maker
b)
Lotus 1-2-3
c)
Maya
d)
Flash
3.
எந்த பட்டியில் New கட்டளை இடம் பெற்றுள்ளது?
a)
File menu
b)
Edit menu
c)
Layout menu
d)
Type menu
4.
Page Maker சன்னல் திரையில் கருப்பு நிற எல்லைக் கோட்டிற்கு வெளியில் இருக்கும் பகுதி __________________ என அழைக்கப்படும்.
a)
Pasteboard
b)
Page
c)
Blackboard
d)
Dashboard
5.
Page Maker ஆவணத்தை மூடுவதற்கான விசைப்பலகைக் குறுக்கு வழி
a)
Ctrl + W
b)
Ctrl + A
c)
Ctrl + B
d)
Ctrl + C
6.
_______________ கருவி ஆவணத்தின் ஒரு பகுதியைப் பெரிதாக்கிப் பார்க்கப் பயன்படுகிறது.
a)
Zoom tool
b)
Text tool
c)
Line tool
d)
Hand tool
7.
பெட்டிகள் வரைவதற்குப் பயன்படும் கருவி ________________
a)
Rectangle
b)
Line
c)
Ellipse
d)
Text
8.
Place கட்டளை _______________ பட்டியில் இடம் பெற்றிருக்கும்.
a)
File
b)
Edit
c)
Layout
d)
Window
9.
முழு ஆவணத்தைத் தேர்ந்தெடுக்க விசைப்பலகையில் _______________ குறுக்கு வழி சாவிச் சேர்மானத்தை அழுத்த வேண்டும்.
a)
Ctrl + A
b)
Ctrl + B
c)
Ctrl + C
d)
Ctrl + D
10.
எழுத்து வடிவூட்டல் கீழ்க்கண்டவற்றில் எந்த பண்புகளைப் பெற்றிருக்கும்?
a)
இவைஅனைத்தும்
b)
Bold
c)
Italic
d)
Underline
11.
உரையை பதிப்பிக்கப் பயன்படும் கருவி எது?
a)
Text tool
b)
Type tool
c)
Crop tool
d)
Hand tool
12.
Page Maker இல் ஆவணத்தை அச்சிடப் பயன்படும் விசைப்பலகைக் குறுக்கு வழி?
a)
Ctrl + P
b)
Ctrl + A
c)
Ctrl + C
d)
Ctrl + V
13.
அடோப் பேஜ்மேக்கர் என்பது _____________ மென்பொருளாகும்.
a)
பக்க வடிவமைப்பு
b)
பட வடிவமைப்பு
c)
தலைப்பு வடிவமைப்பு
d)
எழுத்து வடிவமைப்பு
14.
______________ பட்டை பேஜ்மேக்கர் ஆவணத்தின் மேல்பகுதியில் இருக்கும்.
a)
தலைப்பு
b)
அடிக்குறிப்பு
c)
திரை உருளல் பட்டை
d)
எழுத்து பட்டை
15.
ஆவணத்தை மேலும் கீழுமாகவும், இடது மற்றும் வலது புறமாகவும் நகர்த்துவதை _______________ என்கிறோம்.
a)
திரை உருளல்
b)
பக்க அமைப்பு
c)
பட உருளல்
d)
பக்க உருளல்
16.
______________ கருவி வட்டம் வரைவதற்ப் பயன்படுகிறது.
a)
எலிப்ஸ்
b)
லைன்
c)
ரெக்டாங்கல்
d)
டெக்ஸ்ட்
17.
______________ பட்டியைக் கிளிக் செய்து Insert pages விருப்பத்தைப் பெறலாம்.
a)
Layout
b)
Window
c)
File
d)
Edit
18.

பொருத்துக.

a) Cut - (i) Ctrl + Z

b) Copy - (ii) Ctrl + V

c) Paste - (iii) Ctrl + X

d) Undo - (iv) Ctrl + C

a)

a) - (iii), b) - (iv), c) - (ii), d) - (i)

b)

a) - (iv), b) - (iii), c) - (ii), d) - (i)

c)

a) - (iii), b) - (iv), c) - (i), d) - (ii)

d)

a) - (iii), b) - (ii), c) - (iv), d) - (i)

19.

கீழ்க்கண்டவற்றில் பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு.

Adobe Pagemaker, Quark Xpress, Adobe InDesign, Audacity

a)

Audacity

b)

Adobe Pagemaker

c)

Quark Xpress

d)

Adobe InDesign

20.

கீழ்க்கண்டவற்றில் பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு.

File, Edit, Layout, Type, Zip

a)

Zip

b)

File

c)

Edit

d)

Layout

e)

Type

21.

கீழ்க்கண்டவற்றில் பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு.

Pointer Tool, Line Tool, Hide Tool, Hand Tool

a)

Hide Tool

b)

Pointer Tool

c)

Line tool

d)

Hand tool

22.

கீழ்க்கண்டவற்றில் பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு.

Bold, Italic, Portrait, Underline

a)

Portrait

b)

Bold

c)

Italic

d)

Underline

23.
கீழ்க்கண்டவற்றில் சரியான இணையைத் தேர்ந்தெடு.
a)
Edit -> Cut
b)
Edit -> New
c)
Undo Copy
d)
Undo Redo
24.
I-beam சுட்டுகுறி மூலம் இருமுறை கிளிக் செய்து ______________ தேர்ந்தெடுக்கலாம்.
a)
ஒரு வார்த்தை
b)
இரண்டு வார்த்தை
c)
ஒரு பத்தி
d)
இரண்டு பத்தி
25.
ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தொடர்புள்ள உரைத் தொகுதிகள் வழியாக பாயும் உரை _______________ எனப்படும்.
a)
ஸ்டோரி
b)
மாஸ்டர் பேஜ்
c)
Insert page
d)
Autoflow