wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இயல்-4 செயற்கை நுண்ணறிவு

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

ஜப்பானில் சாப்ட் வங்கி உருவாக்கிய இயந்திர மனிதன் _________________.

a)

செயற்கை கோள்

b)

மென்பொருள்

c)

பெப்பர்

2.

இந்தியாவின் பெரிய வங்கி __________________.

a)

சாப்ட் வங்கி

b)

பாரத ஸ்டேட் வங்கி

c)

இந்தியன் வங்கி

3.

பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்களுடன் உரையாட உருவாக்கிய மென்பொருள் ________________

a)

இலா

b)

கணினி

c)

பெப்பர்

4.

திறன்பேசியில் இயங்கும் உதவு மென்பொருள் நாம் கேட்பதை எதில் தேடும்?

a)

செயலி

b)

உலாவி

c)

கணினி

5.

இன்றைய தொழில்நுட்பமான ஒளிப்படக்கருவி கடவுச் சொல் ,கைரேகையுடன் __________________ கண்டு திறக்கிறது.

a)

கையெழுத்து

b)

கடவுச்சொல்

c)

முக அடையாளம்

6.

இலா என்னும் உரையாடு மென்பொருள் ஒரு வினாடிக்கு எத்தனை வாடிக்கையாளர்களுடன் உரையாடும்.

a)

இருபதாயிரம்

b)

பத்தாயிரம்

c)

முப்பதாயிரம்

7.

எதிர்காலத்தில் உலகில் ஒவ்வொரு துறையிலும் அளவிடற்கரிய முன்னேற்றத்தைத் தருவது ________________

a)

செயற்கை நுண்ணறிவு

b)

கணினி

c)

மென்பொருள்

8.

மனித கண்டுபிடிப்புகள் அனைத்திலும் ________________, __________________ என்று இருபக்கங்கள் உள்ளன.

a)

முன் , பின்

b)

கிபி, கிமு

c)

நன்மை, தீமை

9.

எதிர்காலத்தில் நம் வாகனப் பயணம் சிறப்பாக அமைய _________________ கொண்டு நாம் வாகனத்தை இயக்க வேண்டும்.

a)

மூளை

b)

செயற்கை நுண்ணறிவு

c)

கணினி

10.

செயற்கை நுண்ணறிவை யார் முதலாவதாகவும்,சரியாகவும் பயன்படுத்துகிறார்களோ அவர்களுக்கு ______________ வசப்படும்.

a)

உலகம்

b)

முயற்சி

c)

வணிக வானம்