wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

John 6,7,8

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

Why did a great multitude of people follow Jesus?

திரளான ஜனங்கள் ஏன் இயேசுவின் பின்சென்றார்கள்?

a)

Because they liked Jesus

இயேசுவை அவர்களுக்கு பிடித்ததினால்

b)

Because they wanted to be his disciple

அவருடைய சீஷராக விரும்பினதால்

c)

Because they saw his miracles

இயேசு செய்த அற்புதங்களை கண்டபடியால்

d)

Because they had nothing else to do

அவர்களுக்கு வேறு ஏதும் வேளை இல்லாததினால்

2.

To whom did Jesus say, "Whence shall we buy bread, that these may eat?"

இயேசு யாரிடம், 'இவர்கள் சாப்பிடத்தக்கதாக அப்பங்களை எங்கே கொள்ளலாம்' என்று கேட்டார்.

a)

Philip

பிலிப்பு

b)

Andrew

அந்திரேயா

c)

Peter

பேதுரு

d)

Judas

யூதாஸ்

3.

Why did the Jews murmur at Jesus?

யூதர்கள் இயேசுவைக்குறித்து ஏன் முறுமுறுத்தார்கள்?

a)

He was the son of Joseph

அவர் யோசேப்பின் குமாரன்

b)

He healed the sick on Sabbath

ஓய்வு நாளில் குணப்படுத்தினார்

c)

He said he was the bread that cometh down from heaven

நான் வானத்திலிருந்து வந்த அப்பம் என்று அவர் சொன்னதினிமித்தம்

d)

He performed miracles

அவர் அற்புதங்களை செய்ததால்

4.

Who said, "This is an hard saying; who can hear it?"

"இது கடினமான உபதேசம், யார் இதைக் கேட்பார்கள்" என்று யார் கூறியது

a)

Jews

யூதர்கள்

b)

People

மக்கள்

c)

Priests

ஆசாரியர்

d)

Disciples

சீஷர்கள்

5.

Jesus attended the Jews festival of tabernacles.

யூதருடைய கூடாரப்பண்டிகையில் இயேசு கலந்துக்கொண்டார்.

a)

Yes

ஆம்

b)

No

இல்லை

6.

How should we judge others?

ஒருவரை நாம் எவ்வாறு தீர்பபு செய்ய வேண்டும்?

a)

According to their deeds

அவர்களின் செயல்களுக்கு தக்கதாக

b)

According to their appearance

அவர்களின் தோற்றத்துக்கு தக்கதாக

c)

According to their righteousness

அவர்களின் நீதியின்படி

d)

According to the law

சட்டத்தின்படி

7.

When was the great feast day?

பண்டிகையின் எந்த நாள் பிரதான நாள்?

a)

First day

முதல் நாள்

b)

seventh day

ஏழாம் நாள்

c)

Third day

மூன்றாம் நாள்

d)

None of the above

இவை எதுவும் இல்லை

8.

Why no one cast a stone at the adulteress woman?

ஏன் ஒருவரும் விபசார ஸ்தீரியின் மீது கல்லெறியவில்லை?

a)

They were convicted by their own conscience

தங்கள் மனச்சாட்சியினால் கடிந்துகொள்ளப்பட்டார்கள்

b)

They felt like forgiving her

அவர்கள் அவளை மன்னிக்க மனதாயிருந்தார்கள்

c)

They liked her

அவர்கள் அவளை நேசித்தார்கள்

d)

They didnt want anything to do with her

அவர்கள் அவளோடு எந்த சம்பந்தமும் விரும்பவில்லை

9.

____________shall make you free.

___________ உங்களை விடுதலையாக்கும் என்றார்.

a)

God's Word

கர்த்தருடைய உபதேசம்

b)

Faith

விசுவாசம்

c)

Truth

சத்தியம்

d)

All the above

மேற்கூறிய எல்லாம்

10.

What shall one keep to never see death?

ஒருவன் எதை கைக்கொண்டால், அவன் என்றென்றைக்கும் மரணத்தைக் காண்பதில்லை?

a)

Jesus sayings

இயேசுவின் வார்த்தையை

b)

The commandments

கட்டளைகளை

c)

Keep faith in Jesus

இயேசுவின் மேல் விசுவாசம்

d)

Keep up the good works

ஒருவன் நற்கிரியைகளை