wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ESTHER

Total questions: 17

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

1. எஸ்தர் புஸ்தகத்தில் மொத்தம் எத்தனை அதிகாரங்கள் உள்ளது ?

How many chapters does the book of Esther have in total?

a)

10

b)

5

c)

3

2.

Who plotted against the Jews to exterminate them in the book of Esther?

எஸ்தர் புத்தகத்தில் யூதர்களை அழிக்க யூதர்களுக்கு எதிராக யார் சதி செய்தது யார் ?

a)

Haman,ஆமான்

b)

Mordecai,மொர்தெகாய்

c)

Hezekiah, எசேக்கியா

3.

How many countries did Ahasuerus(Xerxes) rule?

அகாஸ்வேரு எத்தனை நாடுகளை ஆட்சி செய்தார்?

a)

127

b)

180

c)

158

4.

Who was the king of the land that ruled from India to Ethiopia?

இந்துதேசம்முதல் எத்தியோப்பியா தேசம்வரைக்கு ஆண்ட தேசத்தின் ராஜா யார் ?

a)

King David,தாவீது

b)

King Ahab,ஆகாப்

c)

King Ahaserus ,அகாஸ்வேரு

5.

Whose beauty did King Ahasuerus beauty he wanted to show to his guests?

அகாஸ்வேரு யாருடைய அழகை காட்ட விரும்பினார்?

a)

Queen Esther ,எஸ்தர்

b)

Queen Vashti ,வஸ்தி

6.

What is the Jewish name of Esther?

எஸ்தரின் யூத பெயர் என்ன

a)

Hadassah,அத்சாள்

b)

Bathsheba,பத்சேபாள்

7.

பெண்கள் எத்தனை நாட்கள் அரண்மனையில் சுத்திகரிக்கப்பட்டனர்

How many days the women were purified in the palace before they went to the King?

a)

1 வருடம் , 1 year

b)

3 வருடம், 3 years

8.

True or False: Esther is the only book of the Bible that doesn't mention the name of God

ஆண்டவர் என்ற பெயர் இல்லாத வேதத்தின் ஒரே புத்தகம் எஸ்தர்

a)

True,சரி

b)

False,தவறு

9.

What is the punishment if someone goes before without the king's order

அரசர் ஆணையில்லாமல் அரசர் முன்பு சென்றால் என்ன தண்டனை

a)

அவர்கள் கொலை செய்யப்படுவார்கள்,They will be killed

b)

அவர்களுக்கு தக்க சன்மானம் கொடுக்கப்படும்,They will be rewarded accordingly

c)

அவர்களை ராஜா புகழுவர்,The King will praise him

10.

Whom did the King make chief among the ministers?

ராஜா மந்திரிகளில் யாரை பிரதானியாக பார்த்தார்

a)

Mordecai ,மொர்தெக்காய்

b)

Zerubabel .செருபாபேல்

c)

Haman,ஆமான்

11.

How many books are in the New Testament?

புதிய ஏற்பாட்டில் எத்தனை புத்தகங்கள் உள்ளன?

a)

27

b)

26

c)

46

d)

47

12.

Naaman finally bathed in the Jordan River ___ times.

நாகமான் இறுதியாக யோர்தான் நதியில் ___ முறை மூழ்கினான்

a)
b)
c)
d)
13.

What punishment was given out to the wicked Haman?

பொல்லாத ஆமானுக்கு என்ன தண்டனை வழங்கப்பட்டது?

a)

He was scolded badly ,அவர் மோசமாக திட்டப்பட்டார்

b)

He was hanged on a gallows ,அவர் தூக்கு மேடையில் தூக்கிலிடப்பட்டார்

c)

He was called wicked,பொல்லாதவர் என்று அழைக்கப்பட்டார்

14.

How many days did Esther give feast to the King and Haman?

எஸ்தர் ராஜாவிற்கும் ஆமானுக்கும் எத்தனை நாட்கள் விருந்து கொடுத்தாள் ?

a)

3

b)

1

c)

2

15.

Who was hanged on the tree prepared by Haman ?

Haman?

ஆமான் தயாரித்த மரத்தில் தூக்கிலிடப்பட்டவர் யார்?

a)

ஆமான்

b)

மெர்டேக்காய்

c)

ஆமென்

16.

What is request Esther kept before the King ?

எஸ்தர் ராஜாவின் முன் வைத்த கோரிக்கை என்ன?

a)

She asked the King to save her life and the lives of her people,

தன் உயிரையும் தன் மக்களின் உயிரையும் காப்பாற்றும்படி ராஜாவிடம் கேட்டாள்

b)

She asked for half of the Kingdom ,அவள் ராஜ்யத்தின் பாதியைக் கேட்டாள்

17.

What did Esther find in the king's eyes when she went before the king?

1) எஸ்தர் ராஜாவுக்கு முன் செல்லும் பொழுது எஸ்தருக்கு ராஜா கண்களில் என்ன கிடைத்தது

a)

got a rust,ஒரு துரு கிடைத்தது

b)

got mercy ,தயை கிடைத்தது

c)

got a gift ,ஒரு பரிசு கிடைத்தது