NEW
Font size
WorksheetsTamil fun
Total questions: 10
Worksheet time: 5mins
முதல் வரிசையில் மூன்றாவது காசின் மதிப்பையும், இரண்டாவது வரிசையில் இரண்டாவது காசின் மதிப்பையும், மூன்றாவது வரிசையில் முதல் காசின் மதிப்பையும் கூட்டினால் வரும் காசின் மதிப்பெண் கண்டுபிடிக்கவும்.
52 பைசா
58 பைசா
57 பைசா
56 பைசா
இரண்டு படங்களுக்கு இடையில் விடுபட்ட விலங்கை கண்டுபிடிக்கவும்
சிங்கம்
புலி
கரடி
வரிக்குதிரை
நமது தமிழ் நாட்டின் மாநில மரம் எது?
ஆலமரம்
அரசமரம்
வேப்பமரம்
பனைமரம்
'நிலவு' இச்சொல்லைக் குறிக்காத சொல் ---
மதி
கதிரவன்
திங்கள்
சந்திரன்
இப்படத்தில் உள்ள கருவியைக் கண்டு பிடிக்கவும்.
குற்றம்
முற்றம்
ஏற்றம்
சீற்றம்
மணக்கும் ஓரெழுத்துச் சொல்லைக் கண்டு பிடிக்கவும்.
நா
பூ
தா
ஐ
படத்திற்கான பழமொழியைத் தேர்வு செய்க.
பணம் செய்யும் பத்தும்
பத்தும் செய்யும் பணம்
பணம் பத்தும் செய்யும்
இவற்றில் எதுவும் இல்லை
பாறையை உடைப்பது எது?
கரும்பு
இரும்பு
அரும்பு
விரும்பு
இலைகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள விலங்கு எது?
கழுதை
ஆடு
கன்று
மான்
தம்பிக்கு எட்டும் அண்ணனுக்கு எட்டாது - அது என்ன?
கண்
கை
உதடு
கால்
