NEW
Font size
WorksheetsYouth boys TC 12 sep 2020
Total questions: 7
Worksheet time: 2mins
இரண்டு பிரதான கற்பனைகளில் ____ அடங்கியிருக்கிறது
நியாயப்பிரமாணங்கள்
கற்பனைகள்
தீர்க்கதரிசனங்கள்
Both 1 &3
அழுகையும் பற்கடிப்பும் உள்ள புறம்பான இருளில் போடப்படுவது யார்
அழைப்பை புறக்கணித்தவர்கள்
வயலுக்கு சென்றவர்கள்
கல்யாண வஸ்திரம் அணியாதவர்கள்
நியாயப்பிரமாணத்தில் கற்பிக்கப்படும் விசேஷித்தவைகள் யாவை
நீதி
விசுவாசம்
இரக்கம்
மூன்றும்
___ பண்டிகையின் போது மனுஷக்குமாரன் சிலுவையில் அறையப்பட ஒப்புக்கொடுக்கப்பட்டார்
புளிப்பில்லாத அப்ப
கூடார
பஸ்கா
மனுஷ குமாரனின் வருகையில் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் ____ நிற்பார்கள்
எதிரில்
வலது பக்கத்தில்
இடது பக்கத்தில்
இயேசு சீசர் களுக்கு கடைசிகால அடையாளங்களை எந்த இடத்தில் வைத்து கூறினார்.
சீயோன்மலையில்
எர்மோன்மலையில்
ஒலிவமலையின்மேல்
உலகத்தின் முடிவுக்கு இறுதி அடையாளம் என்ன?
கள்ளதீர்க்கத்தரிசிகள் எழுப்புவார்கள்
யுத்தங்கள்
அக்கிராமத்தில் மிகுதி
சுவிசேஷம் எங்கும் பிரசங்கிக்கப்படும்
