Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ஏழாம் வகுப்பு -தமிழ்

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

'நெறி' என்னும் சொல்லின் பொருள்---

a)

வழி

b)

குறிக்கோள்

c)

கொள்கை

2.

மொழியின் முதல் நிலை பேசுதல் ----ஆகியனவாகும்

a)

படித்தல்

b)

கேட்டல்

c)

எழுதுதல்

3.

'காடெல்லாம் 'என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

a)

காடு +எல்லாம்

b)

காடு+டெல்லாம்

c)

கா+எல்லாம்

4.

வேட்கை என்னும் சொல்லில் ஐகாரக்குறுக்கம் பெரும் மாத்திரை அளவு--

a)

அரை

b)

ஒன்று

c)

இரண்டு

5.

மகரக்குறுக்கம் இடம்பெறாத சொல்

a)

மருண்ம்

b)

பணம் கிடைத்தது

c)

போன்ம்

6.

சொல்லின் முதலில் மட்டுமே இடம் பெறுவது

a)

ஔகாரக் குறுக்கம்

b)

ஆய்தக்குறுக்கம்

c)

மகரக்குறுக்கம்

7.

கிழங்கு+எடுக்கும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது

a)

கிழங் கொடுக்கும்

b)

கிழங்கெடுக்கும்

c)

கிழங்கு எடுக்கும்

8.

தமிழின் கிளை

மொழிகளில் ஒன்று

a)

உருது

b)

தெலுங்கு

c)

இந்தி

9.

வான் +ஒலி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

a)

வான் ஒலி

b)

வானொலி

c)

வானலி

10.

ஒலியின் வரிவடிவம்__ஆகும்

a)

பேச்சு

b)

எழுத்து

c)

குரல்

11.

வாய்மை எனப்படுவது.

a)

அன்பாகப் பேசுதல்

b)

சத்தமாகப் பேசுதல்

c)

தீங்கு தராத சொற்களைப் பேசுதல்

12.

____செல்வம் சான்றோர்களால் ஆராயப்படும்.

a)

மன்னன்

b)

பொறாமை இல்லாதவன்

c)

பொறாமை உள்ளவன்

13.

'யாண்டு' என்னும் சொல்லின் பொருள்

a)

எங்கு

b)

எனது

c)

எது

14.

பாஞ்சாலங்குறிச்சியில் ____நாயை விரட்டிடும்.

a)

முயல்

b)

நரி

c)

புலி

15.

முத்துராமலிங்கத் தேவர் முதன்முதலில் உரையாற்றிய இடம்__

a)

தூத்துக்குடி

b)

சாயல்குடி

c)

மன்னார்குடி