Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

புள்ளியியல்

Total questions: 13

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

திரட்டப்பட்ட தகவல்கள் -----எனப்படும்

a)

நிகழ்வெண்

b)

தரவு

c)

நேர்கோட்டுக்குறிகள்

2.

முதல் நிலைத் தரவிற்கு ஓர் எடுத்துக்காட்டு

a)
b)
c)
d)
3.

இரண்டாம் நிலைத் தரவிற்கு ஓர் எடுத்துக்காட்டு

a)
b)
c)
d)
4.

திட்டவடிவில் 7 என்ற எண் மதிப்பிற்கான நேர்கோட்டுக்குறிகள் _______ எனக் குறிக்கப்படுகின்றன

a)

7

b)

///////

c)
d)
5.



(a)  

6.

டேட்டம் (datum) என்பதற்கான வார்த்தையின் பன்மை_____

a)

டேட்டம்ஸ்(datums)

b)

டேட்டா(data)

c)

டேட்டாஸ்(datas)

7.



(a)  

8.

200 என்பது

 ∇\nabla  ஆல் குறிக்கப்பட்டால் 600 என்பது_____ ஆல் குறிக்கப்பட

a)

 ∇∇∇∇∇∇\nabla\nabla\nabla\nabla\nabla\nabla  

b)

 ∇∇∇\nabla\nabla\nabla  

c)

 ∇∇\nabla\nabla  

d)

 ∇∇∇∇∇\nabla\nabla\nabla\nabla\nabla  

9.

படங்களைக் கொண்டு தரவுகளைக் குறித்தல் ______ எனப்படும்.

a)

பட விளக்கப்படம்

b)

நிகழ்வெண் அட்டவணை

c)

நேர்கோட்டுக்குறிகள்

10.

பட விளக்கப்படத்தில் ஒரு படத்தின் வழியாக பல பொருட்களைக் குறித்தல் ______ எனப்படும்.

a)

நேர்கோட்டுக்குறிகள்

b)

பிக்டோவேர்டு

c)

அளவிடுதல்

d)

நிகழ்வெண்

11.

படவிளக்கப்படத்தை ஆங்கிலத்தில் ------ எனவும் குறிக்கலாம்.

a)

Pictoword

b)

Pictogram

c)

Pictophrase

d)

Pictograft

12.

ஒரு பட்டை வரைபடமானது பின்வருவனவற்றுள் எதனைக் கொண்டிருக்கும்?

a)

கிடைமட்டப் பட்டைகள் மட்டும்

b)

செங்குத்துப் பட்டைகள் மட்டும்

c)

கிடைமட்டப் பட்டைகள் மற்றும் செங்குத்துப் பட்டைகள்

13.

பட்டை வரைபடத்தில் உள்ள பட்டைகளின் இடைவெளியானது_______

a)

வெவ்வேறாக இருக்கும்

b)

சமமாக இருக்கும்

Similar Resources on Wayground