Font size
WorksheetsGenesis Review 2
Total questions: 132
Worksheet time: 1hrs 6mins
யோசேப்பு தன் சகோதரருடனே ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த போது அவன் வயது என்ன
12
16
17
18
யாக்கோபின் தகப்பன் தங்கியிருந்த தேசம் பெயர் என்ன?
கானான்
பெர்சியா
பெலிஸ்திய
கேரா
யோசேப்பு யாருடைய துன்மார்க்கத்தைத் தன் தகப்பனுக்குச் சொல்லிவருவான்.
தன் மறுமனையாட்டிகளின் குமாரர்களுடைய
பில்காள் லேயாள் குமாரர்களுடைய
பில்காள் சில்பாலின் குமாரர்களுடைய
தன் தகப்பனின் குமாரர்களுடைய
யோசேப்பு இஸ்ரவேலுக்கு எப்போது பிறந்தான்
முதிர்வயதிலே
இளம்வயதிலே
கிழவனானபோது
வயதான காலத்திலே
யாக்கோபு யோசேப்புக்கு என்ன செய்வித்தான்
பலவருணமான அங்கி
பல நிறமுள்ள அங்கி
வண்ண அங்கி
யோசேப்பு கண்ட சொப்பனத்தினிமித்தம் அவனை இன்னும் அதிகமாய் வெறுத்தார்கள். True or False
(a)
அவன் சகோதரர் அவனைப் பார்த்து: நீ எங்கள்மேல் அதிகாரம் பண்ணுவாயோ? True or False
(a)
யோசேப்பின் சகோதரர் எங்கு யாருடைய ஆடுகளை மேய்க்கப் போனார்கள்
சீகேமிலே தங்கள் தகப்பனுடைய
சீகேமிலே தங்களுடைய
கானானிலே தங்கள் தகப்பனுடைய
கோராரிலே தங்கள் தகப்பனுடைய
ஆடு மேய்க்க சீகேமிலிருந்து எங்கு போனார்கள்
தோத்தானுக்கு
எபிரோன் பள்ளத்தாக்குக்கு
எகிப்துக்கு
நாம் நம்முடைய சகோதரனைக் கொன்று, அவன் இரத்தத்தை மறைப்பதினால் லாபம் என்ன? இந்த கேள்வி கேட்டது யார்
யூதா
ரூபன்
சிமியோன்
இசக்கார்
ரூபன் எவ்வாறு யோசேப்பை தப்புவித்தான்
அவனைக் கொல்ல வேண்டாம்
நீங்கள் இரத்தம் சிந்தலாகாது
நீங்கள் அவன்மேல் கை வைக்கவேண்டும்
வனாந்தரத்திலுள்ள இந்தக் குழியிலே போட்டுவிடுங்கள்
யோசேப்பை போட்ட குழி - select all the correct answers
தண்ணீரில்லை
வெறுங்குழி
தண்ணீர் இருந்தது
கீலேயாத்திலிருந்து வந்தது யார்
இஸ்மவேலருடைய கூட்டம்
ஒரு கூட்டம்
இளைஞன் இல்லையே, ஐயோ! நான் எங்கே போவேன் என்று சொன்னது யார்
யோசேப்பை போத்திபார் என்பவனிடத்தில் விற்றது யார்
மீதியானியர்
எகிப்தியர்
கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாதவனாயிருந்தது யார்
ஏர்
ஓனான்
சேலா
தாமாரிடத்தில் சேருவதற்கு யூதா அனுப்பியது என்ன
வெள்ளாட்டுக்குட்டி
ஆட்டுக்குட்டி
செம்மறியாடு
எப்பொழுது உன் மருமகளாகிய தாமார் வேசித்தனம்பண்ணினாள், அந்த வேசித்தனத்தினால் கர்ப்பவதியுமானாள் என்று யூதாவுக்கு அறிவிக்கப்பட்டது
ஏறக்குறைய மூன்றுமாதம் சென்றபின்பு
ஏறக்குறைய இரண்டு மாதம் சென்றபின்பு
சில நாட்களுக்கு பிறகு
தாமார் சுட்டெரிக்கப்படவேண்டும். True or False
(a)
தாமார் யூதவைக்காட்டிலும் நீதியுள்ளவள். True or False
(a)
இதோ, இந்த ஆட்டுக்குட்டியை அனுப்பினேன், நீ அவளைக் காணவில்லை; நமக்கு அவகீர்த்திவராதபடிக்கு, அவள் அதைக் கொண்டுபோனால் போகட்டும். True or False
(a)
யூதாவின் மருமகள் பெயர் என்ன
முதலில் கையை நீட்டிய பிள்ளையின் பெயர் என்ன
சேரா
பாரேஸ்
ஈரா
சூவா
மீறிவந்தவானின் பெயர் என்ன
மீதியானியர் யோசேப்பை எகிப்திலே பார்வோனின் பிரதானியும் தலையாரிகளுக்கு அதிபதியுமாகிய போத்திபார் என்பவனிடத்தில் விற்றார்கள். True or False
(a)
நமது கை அவன்மேல் படாதிருப்பதாக; அவன் நம்முடைய சகோதரனும் நம்முடைய மாம்சமுமாய் இருக்கிறானே என்றான். True or False
(a)
யாக்கோபு வயல்வெளியில் என்ன கண்டான்?
ஒரு கிணற்றையும்
மூன்று ஆட்டுமந்தைகளையும்
ஒரு துரவையும்
மந்தைகளையும்
வயல்வெளியில் உள்ள கிணற்றிலே யாருக்குத் தண்ணீர் காட்டுவார்கள்
மந்தைகளுக்கு
ஆடுகளுக்கு
மாடுகளுக்கு
மனிதர்களுக்கு
வயல்வெளியில் உள்ள கிணற்றின் வாய் எதினால் அடைக்கப்பட்டிருந்தது.
ஒரு பெரிய கல்லினால்
ஒரு சிறிய கல்லினால்
கல்லினால்
பாராங்கல்லினால்
ராகேலின் தாத்தா பெயர் என்ன?
லாபான்
பெத்துவேல்
நாகோர்
ஆரான்
கிணற்றின் வாயிலிருக்கும் கல்லை புரட்டுவது யார்?
மேய்ப்பர்
ராகேல்
லாபான் யாக்கோபை எங்கு அழைத்துக்கொண்டுபோனான்?
தன் வீட்டுக்கு
தன் தகப்பன் வீட்டுக்கு
தன தாய் வீட்டுக்கு
லாபான் யாருடைய செய்தியைக் கேட்டபோது, அவனுக்கு எதிர்கொண்டோடினான்
லாபான் தன் சகோதரியின் குமாரனாகிய யாக்கோபுடைய செய்தியைக் கேட்டபோது என்னென்ன செய்தான்
அவனுக்கு எதிர்கொண்டோடினான்
அவனைக் கட்டிக்கொண்டான்
அவனை முத்தஞ்செய்தான்
அவனை நோக்கிப்பார்த்தான்
என் எலும்பும் என் மாம்சமுமானவன்; யார் யாரிடம் கூறியது?
லாபான் யாக்கோபிடம்
யாக்கோபு லாபானிடம்
ராகேல் யாக்கோபிடம்
பெத்துவேல் யாக்கோபிடம்
இன்னும் வெகுபொழுதிருக்கிறதே; இது மந்தைகளைச் சேர்க்கிற வேளை அல்லவே, ஆடுகளுக்குத் தண்ணீர்காட்டி, இன்னும் மேயவிடலாம்; யார் யாரிடம் சொன்னது
யாக்கோபு ஆரான் ஊராரிடம்
யாக்கோபு தன் சகோதரரிடம்
லாபான் ராகேலிடம்
யாக்கோபு ராகேலிடம்
யாக்கோபு சத்தமிட்டு அழுதான். True or False
(a)
எதனால் 7 வருஷங்கள் யாக்கோபுக்கு கொஞ்சநாளாகத் தோன்றினது
அவள்பேரில் இருந்த பிரியத்தினால்
அவள்பேரில் இருந்த பயத்தினால்
அவள்பேரில் இருந்த பாசத்தினால்
அவள்பேரில் இருந்த அன்பினால்
லேயாளின் வேலைக்காரியின் பெயர் என்ன
சில்பாள்
பில்காள்
கேத்தூராள்
yaar அற்பமாய் எண்ணப்பட்டாள்
yaar அற்பமாய் எண்ணப்பட்டாள்
லேயாள் அற்பமாய் எண்ணப்பட்டாள் என்று கண்டது யார்
கர்த்தர்
தேவனாகிய கர்த்தர்
ஆண்டவர்
கர்த்தரின் தூதனானவர்
கர்த்தர் என் சிறுமையைப் பார்த்தருளினார்; இப்பொழுது என் புருஷன் என்னை நேசிப்பார். True or False
(a)
கர்த்தர் என் சிறுமையைப் பார்த்தருளினார்; இப்பொழுது என் புருஷன் என்னை நேசிப்பார். யார் சொன்னனது. வைத்த பெயர் என்ன
லேயாள் ரூபன்
லேயாள் சிமியோன்
லேயாள் லேவி
நான் அற்பமாய் எண்ணப்பட்டதைக் கர்த்தர் கேட்டருளி, இவனையும் எனக்குத் தந்தார். அவன் யார்
சிமியோன்
ரூபன்
லேவி
யாரை பெற்ற பின் லேயாளுக்குப் பிள்ளைப்பேறு நின்றுபோயிற்று
நான் மகா போராட்டமாய் என் சகோதரியோடே போராடி மேற்கொண்டேன் என்று சொல்லி, அவள் வைத்த பெயர் என்ன
நப்தலி
தாண்
காத்
ஏராளமாகிறதென்று சொல்லி, வைத்த பெயர் என்ன
காத்
ஆசேர்
நப்தலி
ஆசேர் என்பதின் அர்த்தம்
நான் பாக்கியவதி, ஸ்திரீகள் என்னைப் பாக்கியவதி என்பார்கள்
ஏராளமாகிறது
நான் மகா போராட்டமாய் என் சகோதரியோடே போராடி மேற்கொண்டேன்
நான் என் வேலைக்காரியை என் புருஷனுக்குக் கொடுத்த பலனைத் தேவன் எனக்குத் தந்தார்
எப்போது ரூபன் வயல்வெளியிலே போய், தூதாயீம் கனிகளை கண்டெடுத்தான்
அறுப்பு நாட்களில்
கோதுமை அறுப்பு நாட்களில்
வயல் அறுப்பு நாட்களில்
கதிர் அறுப்பு நாட்களில்
லேயாளுக்குச் செவிகொடுத்தது யார்?
யாக்கோபு
ராகேல்
ரூபன்
தேவன்
கர்த்தர்
லேயாளின் பிள்ளைகள் எத்தனை பேர்
7
6
5
8
லேயாளுக்கு எத்தனை குமாரர்கள்
6
7
8
5
லேயாளின் குமாரத்தியின் பெயர் என்ன
தீனாள்
தீனா
பில்காள்
தேவன் எனக்கு நல்ல ஈவைத் தந்தார். யார் அந்த ஈவு
செபுலோன்
யோசேப்பு
இசக்கார்
ஆசேர்
தேவன் என் நிந்தையை நீக்கிவிட்டார். சொன்னது யார்; குமாரன் பெயர் என்ன
ராகேல் யோசேப்பு
லேயாள் ஆசேர்
ராகேல் தாண்
நான் என் ஸ்தானத்திற்கும் என் தேசத்திற்கும் போக என்னை அனுப்பிவிடும். யார் யாரிடம் கேட்டடது?
யாக்கோபு லாபானை நோக்கி
ஈசாக்கு லாபானை நோக்கி
ஆபிரகாமின் ஊழியக்காரன் லாபானை நோக்கி
யாக்கோபு தனக்கு சம்பளமாய் கேட்டது எது
புள்ளியும் வரியும் கறுப்புமுள்ள செம்மறியாடுகளையும்
வரியும் புள்ளியுமுள்ள வெள்ளாடுகளையும்
செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும்
வரியும் புள்ளியுமுள்ள செம்மறியாடுகளையும்
புள்ளியும் வரியுமில்லாத வெள்ளாடுகளும், கறுப்பான செம்மறியாடுகளும்
லாபான் ஆடுகளை பிரித்து, யாரிடத்த்தில் ஒப்புவித்தான்
யாக்கோபினிடத்தில்
தன் குமாரரிடத்தில்
தன் வேலைக்காரரிடத்தில்
லாபான் ஆடுகளை பிரித்து எவ்வளவு தூரத்தில் இருக்கும்படி வைத்தான்
மூன்று மைல் தூரம்
மூன்றுநாள் பிரயாணதூரம்
இரண்டு நாள் பிரயாணதூரம்
யாக்கோபு எதில் விருத்தியடைந்தான்?
திரளான ஆடுகளும்
வேலைக்காரிகளும் வேலைக்காரிகளும்
ஒட்டகங்களும், கழுதைகளும்
வெள்ளாடுகளும் கறுப்பாடுகளும்
இனிமேல் என் சம்பளமாகிய இவற்றை நீர் பார்வையிடும்போது, என் நீதி விளங்கும். True or False
(a)
ஆபிரகாம் விவாகம்பண்ணியிருந்த இன்னொரு ஸ்திரீயின் பெயர் என்ன?
கேத்தூராள்
மில்க்காள்
சோத்துராள்
சேத்தூராள்
ஆபிரகாம் தனக்கு உண்டான யாவையும் யாருக்கு கொடுத்தான்
இஷ்மவேலுக்கு
ஈசாக்குக்கு
சாராளுக்கு
ஆபிரகாம் மறுமனையாட்டிகளின் பிள்ளைகளுக்கு என்ன கொடுத்தான்?
பரிசுகளை
பொன்னும் வெள்ளியும்
நன்கொடைகளை
பொக்கிஷத்தை
ஆபிரகாம் மறுமனையாட்டிகளின் பிள்ளைகளை எங்கு அனுப்பினான்?
கீழ்தேசத்துக்கு
மேல்தேசத்துக்கு
தெற்கே
ஆபிரகாம் எங்கு அடக்கம்பண்ணப்பட்டான்?
மக்பேலா என்னப்பட்ட குகையிலே
குகையிலே
எப்பெரோனின் நிலத்தில்
சோகாரின் நிலத்தில்
ஆபிரகாம் மரித்தபின் ஈசாக்கு எங்கு குடியிருந்தான்?
லகாய்ரோயீ என்னும் துரவுக்குச் சமீபமாய்
லகாய்ரோயீ என்னும் துரவில்
கானான் தேசத்தில்
இஸ்மவேல் மரிக்கும் போது அவனுடைய வயது எத்தனை ?
175
127
137
147
ரெபெக்காள் தான் கர்ப்பவதியாய் இருக்கும்போது கர்த்தரிடத்தில் விசாரித்தபோது கர்த்தர் சொன்ன காரியங்கள் எத்தனை?
4
3
5
2
ஏசா வெளியிலிருந்து களைத்து வந்தபோது, யாக்கோபு என்ன சமைத்துக்கொண்டிருந்தான்.
கூழ்
போஜனம்
அப்பம்
பதார்த்தம்
யாக்கோபு செய்த கூழின் நிறம் ---
(a)
இளைத்திருக்கிறேன் என்று சொன்னவன் யார்
(a)
ஏசா சேஷ்ட புத்திரபாகத்தை எதற்கு விற்றுப்போட்டான்.
அப்பத்திற்கும் பயற்றங்கூழுக்கும்
அப்பத்திற்கு
பயற்றங்கூழுக்கு
சிவப்பான கூழுக்கு
கேராரின் ராஜா பெயர் என்ன
அபிமெலேக்கு ஜன்னல் வழியாய்ப் பார்க்கும்போது, ஈசாக்கு தன் மனைவியாகிய ரெபெக்காளோடே என்ன செய்து கொண்டிருந்தான்
விளையாடிக்கொண்டிருந்தான்
சமைத்துக்கொண்டிருந்தான்
தியானம் செய்து கொண்டிருந்தான்
ஈசாக்கு எந்தத் தேசத்தில் விதை விதைத்தான்?
ஈசாக்கு தேசத்தில் விதை விதைத்தான்; எந்த வருஷத்தில் நூறுமடங்கு பலன் அடைந்தான்
100
அந்த
60
ஐசுவரியவானாகி, வரவர விருத்தியடைந்து, --- ------
மகா பெரியவனானான்
மகா பணக்காரனான்
பலத்த ஜாதியானான்
அபிமெலேக்கின் சிநேகிதன் பெயர் என்ன
அகுசாத்
பிகோல்
கேரார்
அபிமெலேக்கின் சேனாபதி பெயர் என்ன
பிகோல்
அகுசாத்
கேரார்
பெலிஸ்தர் ஈசாக்கின் பேரில் பொறாமைகொள்ள காரணம் என்ன
ஆட்டுமந்தையும், மாட்டுமந்தையும், அநேக பணிவிடைக்காரரும் இருந்தபடியினால்
ஆடு மாடு, ஒட்டகம் வேலைக்காரர் வேலைக்காரி இருந்தபடியினால்
மகா பெரியவனாயிருந்தபடியால்
ஆபிரகாம் வேலைக்காரர் வெட்டின துரவுகளை தூர்த்து மண்ணினால் நிரப்பிப்போட்டது யார்
பெலிஸ்தர்
கேராரின் ஜனங்கள்
பெயர்சபா ஜனங்கள்
அபிமெலேக்கு ஈசாக்கை தங்களை விட்டுப் போகும்படி சொல்ல காரணம் என்ன
எங்களைப் பார்க்கிலும் மிகவும் பலத்தவனானாய்
எங்களைப் பார்க்கிலும் மகா பெரியவனானாய்
கர்த்தர் உம்மோடேகூட இருக்கிறார் என்று கண்டோம்
அபிமெலேக்கு ஈசாக்கை போகச்சொன்னபோது அவன் எங்கு போய் கூடாரம் போட்டான்
கேராரின் பள்ளத்தாக்கிலே
பள்ளத்தாக்கிலே
பெயெர்செபாவிலே
ஈசாக்குடைய மேய்ப்பருடனே வாக்குவாதம்பண்ணினthu yaar
கேராரூர் மக்கள்
கேராரூர் மேய்ப்பர்
அபிமெலேக்கு
இந்தப் புருஷனையாகிலும் இவன் மனைவியையாகிலும் தொடுகிறவன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படுவான். Yaar yaaridam sonnathu
ஜனங்களுக்குள் யாராகிலும் உன் மனைவியோடே சயனிக்கவும், எங்கள்மேல் ----- நீ இடமுண்டாக்கினாயே
பழிசுமரவும்
பாவம்சுமரவும்
சாபம்வரவும்
2வாது துரவுக்கு என்ன பேரிடடார்கள்
சித்னா
ஏசேக்கு
பெயெர்செபா
ரெகொபோத்
முதலாவது துரவுக்கு என்ன பேரிடடார்கள்
ரெகொபோத்
சித்னா
ஏசேக்கு
பெயெர்செபா
மூன்றாவது துரவின் பெயர் என்ன
பெயெர்செபா
சித்னா
ஏசேக்கு
ரெகொபோத்
ஈசாக்குடைய வேலைக்காரர் துரவை வெட்டும் போது எத்தனை முறை அவர்களுக்கு எதிராக வாக்குவாதம் பண்ணினார்கள்
(a)
ஈசாக்கு பெயெர்செபாவுக்கு வந்த ராத்திரியிலே அவனுக்குத் தரிசனமானது யார்
கர்த்தர்
தேவன்
கர்த்தருடைய தூதனானவர்
தூதன்
கர்த்தர் ஆபிரகாமை பற்றி ஈசாக்கிடம் சொல்வதென்ன
நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமுடைய தேவன்
என் ஊழியக்காரனாகிய ஆபிரகாமினிமித்தம் உன்னை ஆசீர்வதித்து, உன் சந்ததியைப் பெருகப்பண்ணுவேன்
என் ஊழியக்காரனாகிய ஆபிரகாமுடைய தேவன்
நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமினிமித்தம் உன்னை ஆசீர்வதித்து, உன் சந்ததியைப் பெருகப்பண்ணுவேன்
கர்த்தர் ஈசாக்குக்கு ராத்திரியிலே தரிசனமான இடம்
ஈசாக்கின் வேலைக்காரர் பெயெர்செபாவிலே ஒரு துரவை வெட்டினார்கள். True or False
(a)
ஈசாக்கு பெயெர்செபாவிலே ஒரு பலிபீடத்தைக் கட்டி, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு அங்கே தன் கூடாரத்தைப் போட்டான். True or False
(a)
ஈசாக்கின் வேலைக்காரர் வந்து, தாங்கள் துரவு வெட்டின செய்தியை அவனுக்கு அறிவித்து, தண்ணீர் கண்டோம் என்றார்கள். அதின் பெயர் என்ன
சேபா
ஏசேக்கு
சித்னா
ரெகொபோத்
பெயெர்செபா
யோசேப்பு தன் சகோதரருக்குத் தன்னை வெளிப்படுத்துகையில், அவன் அருகில் நின்றது யார்.
ஒருவருமில்லை
ஊழியர்கள்
எகிப்தியர்கள்
பலர்
சிலர்
யோசேப்பு சத்தமிட்டு அழுதான்; அதை எகிப்தியர் கேட்டார்கள், பார்வோனின் வீட்டாரோ கேட்கவில்லை. True or False
(a)
என்னை இவ்விடத்தில் வரும்படி விற்றுப்போட்டதினால், நீங்கள் --------, --------
சஞ்சலப்படவேண்டாம்
கலங்கவேண்டாம்
பயப்படவேண்டாம்
திகைக்கவேண்டாம்
விசனமாயிருக்கவும் வேண்டாம்
எதற்காக தேவன் தன்னை முன்னே அனுப்பியதாக யோசேப்பு கூறுகிறார்.
ஜீவரட்சணை செய்யும்படிக்கு
ஜீவனை காக்கும்படிக்கு
தன் ஜனத்தை காக்கும்படிக்கு
தன் சந்ததியை காக்கும்படிக்கு
தேசத்தில் இப்பொழுது --- வருஷமாகப் பஞ்சம் உண்டாயிருக்கிறது; இன்னும் ---வருஷம் உழவும் அறுப்பும் இல்லாமல் பஞ்சம் இருக்கும்
2, 5
5, 2
3, 4
4, 3
பார்வோன் குடும்பம் அனைத்திற்கும் கர்த்தன் யார்
பார்வோனுக்குத் தகப்பன் யார்?
யோசேப்பு ; choose all applicable answers
பார்வோன் குடும்பம் அனைத்திற்கும் கர்த்தன்
பார்வோனுக்குத் தகப்பன்
எகிப்துதேசம் முழுதுக்கும் அதிபதி
பெரிய இரட்சிப்பினால் உங்களை உயிரோடே காப்பதற்காக தேவன் என்னை உங்களுக்கு முன்னமே அனுப்பினார்
தம்பி பென்யமீன்
யோசேப்பு ; choose all applicable answers
பார்வோன் குடும்பம் அனைத்திற்கும் கர்த்தன்
பார்வோனுக்குத் தகப்பன்
எகிப்துதேசம் முழுதுக்கும் அதிபதி
பெரிய இரட்சிப்பினால் உங்களை உயிரோடே காப்பதற்காக தேவன் என்னை உங்களுக்கு முன்னமே அனுப்பினார்
தம்பி பென்யமீன்
யோசேப்பின் சகோதரர் வந்தார்கள் என்கிற சமாசாரம் எங்கு பிரசித்தமானது?
பார்வோன் அரமனையில்
எகிப்தில்
பட்டணம் முழுவதும்
தேசம் முழுவதும்
யோசேப்பின் சகோதரர் வந்தார்கள் என்கிற சமாசாரம் பிரசித்தமானபோது, சந்தோஷம் அடைந்தது யார்.
பார்வோனும் அவனுடைய ஊழியக்காரரும்
எகிப்தியர் அனைவரும்
பார்வோன் அரமனையிலுள்ள யாவாரும்
யோசேப்பு
பார்வோன் யோசேப்பிடம் அவன் சகோதரரோடே சொல்லச்சொன்னது என்ன?
கழுதைகளின்மேல் பொதியேற்றி
கானான்தேசத்துக்குப் போய்
எகிப்துதேசத்தின் நன்மையைத் தருவேன்
தேசத்தின் கொழுமையைச் சாப்பிடுவீர்கள்
வண்டிகளை எகிப்துதேசத்திலிருந்து கொண்டுபோங்கள்
பார்வோன் யாருக்காக வண்டிகளை எகிப்துதேசத்திலிருந்து கொண்டுபோகாச்ச்சொன்னான்
குழந்தைகளுக்காக
மனைவிகளுக்காக
யாக்கோபுக்காக
வயதானவர்களுக்காக
முதிர்வயதுள்ளோருக்காக
யோசேப்பு பென்யமீனுக்கு என்ன கொடுத்தான்?
300 வெள்ளிக்காசு
200 வெள்ளிக்காசு
5 மாற்று வஸ்திரங்கள்
3 மாற்று வஸ்திரங்கள்
யோசேப்பு தன் தகப்பனுக்கு அனுப்பினது என்ன?
எகிப்தின் உச்சிதமான பதார்த்தங்கள்
வழிக்குத் தானியம் அப்பம்
கந்தவர்க்கம்
தின்பண்டங்கள்
வெள்ளைப்போளம்
யோசேப்பின் சகோதரர்கள் கானான்தேசத்திலே தங்கள் தகப்பனாகிய யாக்கோபினிடத்தில் வந்து சொன்ன முதல் காரியம் எது
யோசேப்பு எகிப்துதேசத்துக்கெல்லாம் அதிபதியாயிருக்கிறான்
யோசேப்பு உயிரோடிருக்கிறான்
யோசேப்பு பார்வோனின் தகப்பன்
எதையெல்லாம் கண்டபோது யாக்கோபின் ஆவி உயிர்த்தது?
யோசேப்பு தங்களுடனே சொன்ன வார்த்தைகள் யாவையும் சொன்னபோது
தன்னை ஏற்றிக்கொண்டு போகும்படி யோசேப்பு அனுப்பின வண்டிகளை அவன் கண்டபோது
யோசேப்பு இன்னும் உயிரோடிருக்கிறான்
யோசேப்பு எகிப்துதேசத்துக்கெல்லாம் அதிபதியாயிருக்கிறான்
யாக்கோபின் இருதயம் எப்போது மூர்ச்சை அடைந்தது
யோசேப்பு தங்களுடனே சொன்ன வார்த்தைகள் யாவையும் அவன் சகோதரர்கள் சொன்னபோது
யோசேப்பு உயிரோடிருக்கிறான்
தன்னை ஏற்றிக்கொண்டு போகும்படி யோசேப்பு அனுப்பின வண்டிகளை அவன் கண்டபோது
யோசேப்பு எகிப்துதேசத்துக்கெல்லாம் அதிபதியாயிருக்கிறான்
எப்பொழுது தேவன் இஸ்ரவேலுக்குத் தரிசனமாகி: யாக்கோபே, யாக்கோபே என்று கூப்பிட்டார்
அன்று இரவு
அன்றைக்கே
அதிகாலமே
இஸ்ரவேல் எவைகளை சேர்த்துக்கொண்டு ----- போய், ----- பலியிட்டான்.
தனக்கு உண்டான யாவையும்
பெயெர்செபாவுக்கு
தேவனுக்கு
ஈசாக்கின் பயபக்தியானவர்க்கு
யாக்கோபே, யாக்கோபே என்றுகூப்பிட்டு தேவன் சொன்னது என்ன
நான் தேவன்
நான் உன் தகப்பனுடைய தேவன்
நீ எகிப்துதேசத்துக்குப்போகப் பயப்படவேண்டாம்
அங்கே உன்னைப் பெரிய ஜாதியாக்குவேன்
நான் உன்னுடனே எகிப்துக்கு வருவேன்
எவைகளை சேர்த்துக்கொண்டு, யாக்கோபும் அவன் சந்ததியார் யாவரும் எகிப்துக்குப் போனார்கள்
ஆடுமாடுகள்
கானான்தேசத்தில் சம்பாதித்த தங்கள் பொருட்கள்
கழுதை
வெகுமதி
காணிக்கை
யாரையெல்லாம் யாக்கோபு எகிப்துக்குத் தன்னோடே அழைத்துக்கொண்டுபோனான்
தன் குமாரரை
தன் குமாரரின் குமாரரை
தன் குமாரத்திகளை
தன் குமாரரின் குமாரத்திகளை
தன் சந்ததியார் அனைவரையும்
ரூபனுடைய குமாரர் எத்தனை பேர்
4
3
5
2
சிமியோனுடைய குமாரர் எத்தனை பேர்
6
5
4
7
சவுலின் அப்பா அம்மா பெயர் என்ன
சிமியோன்
கானானிய ஸ்திரீ
லேவி
இசக்கார்
எகிப்திய ஸ்திரீ
லேவியினுடைய குமாரர் எத்தனை பேர்
3
2
4
6
யூதாவினுடைய குமாரர் எத்தனை பேர்
5
3
4
6
பாரேசுடைய குமாரர் எத்தனை பேர்
2
3
1
4
இசக்காருடைய குமாரர் எத்தனை பேர்
4
3
2
5
யாக்கோபு லேயாளின் குமாரரும் குமாரத்திகளும் எத்தனை பேர்
33
32
34
16
யாக்கோபு சில்பாளின் குமாரரும் குமாரத்திகளும் எத்தனை பேர்
33
16
14
பென்யமீனுடைய குமாரர் எத்தனை பேர்
10
9
8
7
2
யாக்கோபு ராகேலின் குமாரர் எத்தனை பேர்
14
16
33
10
