wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இயல்-4 விண்ணைத்தாண்டிய தன்னம்பிக்கை/இலக்கணம்

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

நம் பால்வீதி போன்று பல பால் வீதிகள் உள்ளன என்று நிரூபித்த வானியல் வல்லுநர் ....................

a)

ஸ்டீபன் ஹாக்கிங்

b)

எட்வின் ஹப்பிள்

c)

ஜான் வீலர்

2.

இட வழுவிற்கு ஓர் எடுத்துக்காட்டு .............................

a)

செழியன் வந்தது

b)

செழியன் வந்தது

c)

நீ வந்தேன்

3.

இலக்கண முறையுடன் பிழையின்றிப் பேசுவதும் எழுதுவதும் .......................... எனப்படும் .

a)

வழாநிலை

b)

வழுநிலை

c)

வழுவமைதி

4.

பெரியார் கோளரங்கம் அமைந்துள்ள இடம் ..................... .

a)

மும்பை

b)

சென்னை

c)

கோவை

5.

காலத்தின் சுருக்கமான வரலாறு என்ற நூலின் ஆசிரியர் ......................... .

a)

ஐன்ஸ்டைன்

b)

ஸ்டீபன் ஹாக்கிங்

c)

கலிலியோ

6.

பெரியார் அறிவியல் தொழில்நுட்பக் கழகம் நிறுவப்பட்ட ஆண்டு .................

a)

1978

b)

1998

c)

1988

7.

திணையின் உட்பிரிவு ..................

a)

பால்

b)

இடம்

c)

காலம்

8.

அமெரிக்காவின் உயரிய விருது .........................

a)

ஐன்ஸ்டைன் விருது

b)

உல்ஃப் விருது

c)

அதிபர் விருது

9.

கலிலியோவின் நினைவுநாளில் பிறந்து ஐன்ஸ்டைனின் பிறந்தநாளில் இறந்தவர் .................

a)

ஜான் வீலர்

b)

ஹாக்கிங்

c)

கொலம்பஸ்

10.

ஸ்டீபன் ஹாக்கிங் பிறந்த ஆண்டு ..............

a)

1942

b)

1963

c)

1965