Font size
Worksheetsபதில்சொல்....பறந்து செல்...
Total questions: 100
Worksheet time: 38mins
கலித்தொகை .....நூல்களில் ஒன்று
பத்துப்பாட்டு
எட்டுத்தொகை
அறநூல்கள்
காப்பியங்கள்
ஆ என்றால்
பசு
அம்பு
பூமி
ஊ என்றால்
இறைச்சி
உரிமை
குகை
கா என்றால்
அரசன்
காத்தல்
தீங்கு
ஔ என்றால்
தசை
தேனீ
பூமி
சே என்றால்
அரண்
தீமை
காளை
சு என்றால்
மதில்
தூய்மை
விரட்டுதல்
தா என்றால்
கொடு
சுகம்
கரம்
நூ என்றால்
மலர்
ஏவல்
யானை
மீ என்றால்
செல்
நூறு
உயர்ச்சி
நௌ என்றால்
நூறு
மரக்கலம்
மேல்
தொகாநிலைத்தொடர் _______________ வகைப்படும்.
6
9
8
10
வினைப்பயனிலை தொடர்ந்து வந்த எழுவாய்த் தொடரைக் கண்டுபிடி.
எழிலன் ஓவியன்
நெல் விளைந்தது
மழை பெய்யுமா?
அவன் மனிதன்
வினைமுற்றுடன் பெயர் தொடர்வது __________________.
பெயரெச்சம்
வினையெச்சம்
வினைமுற்றுத்தொடர்
முற்றெச்சத்தொடர்
முற்றுப்பெறாத வினைப் பெயர்ச்சொல்லைக்கொண்டு முடிவது ___________________.
வினைமுற்றுத்தொடர்
வினையெச்சத்தொடர்
முற்றெச்சத் தொடர்
பெயரெச்சத்தொடர்
வேற்றுமைத் தொகாநிலைத் தொடரைக் கண்டுபிடி.
அன்பே வா
காவிரி பாய்ந்தது
பள்ளிக்குச் சென்றாள்
கேட்ட பாடல்
அடுக்குத் தொடரைக் கண்டுபிடி.
பலபல
பற்பல
பளபள
சலசல
மற்றொருவர் என்பது _____________________ தொடர்.
எண்ணுப்பெயர்
இடைச்சொற்றொடர்
வினையாலணையும் பெயர்
வேற்றுமைத்தொடர்
வினைத்தொகையைக் கண்டுபிடி.
நன்மொழி
மற்றொன்று
பள்ளிச் செல்
அலங்கு கழை
விளியுடன் வினை தொடர்வது _________________
எழுவாய்த்தொடர்
பெயரெச்சத்தொடர்
விளித்தொடர்
அடுக்குத்தொடர்
நனி நன்று- எத்தொடர் வகையைச் சார்ந்தது?
வேற்றுமைத்தொடர்
உரிச்சொல் தொடர்
அடுக்குத்தொடர்
பெயரெச்சத்தொடர்
சில படம்
சரி
பிழை
பலக் கற்கள்
சரி
பிழை
அப்படிச் செய்யாதே
பிழை
சரி
ஈ
ஈட்கள்
ஈக்கள்
ஈகள்
ஈங்கள்
நாய்
நாய்க்கள்
நாற்கள்
நாய்கள்
நாகள்
வசனம்
வசனம்கள்
வசனக்கள்
வசனங்கள்
வசனகள்
முள்
முள்கள்
முட்கள்
முற்கள்
முல்கள்
குமாருடன் அவன்
நண்பர்களும் கூடைப்பந்து _______________.
விளையாடினான்
விளையாடினார்கள்
அம்மா தினமும் மெதுவோட்டம் _______________.
ஓடுவார்
ஓடுவேன்
ஓடுவார்கள்
நாம் பழங்கள் சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியத்தை ________________.
பெறுகிறார்
பெறுகிறான்
பெறுகிறோம்
Promotion
அலுவலகம்
பதவி உயர்வு
ஆபரணம்
Distance
இளைப்பாறல்
இடையூறு
இடைவெளி
Alphabet
அகரவரிசை
இசை
இனிமை
புயல்
புலனம்
புல்
WiFi
அருகலை
இருள்
மனைவி
Thumbdrive
வலை
இணையம்
விரலி
Online
மாலை
இயங்கலை
வெளிச்சம்
Hard disk
வன்தட்டு
பாலை
குவளை
GPS
தடங்காட்டி
தவம்
களம்
Bluetooth
ஊடலை
ஓவியம்
நாடகம்
Messanger
பற்றியம்
தொலைவு
இடையூறு
கீச்சகம்
தொலைக்காட்சி
நூலகம்
படவரி
அலுவலகம்
நிலையம்
Skype
காயலை
தேயிலை
மாவிலை
அந்த + கடை
அந்த கடை
அந்தக்கடை
அந்தக் கடை
அந்தகடை
சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடு.
அம்மா அப்பா சொன்னதைக் கேட்டு மளமளவென சிரித்தார்.
பாட்டி கதவை கலகலவென தட்டினார்.
புத்தகங்கள் தகதகவென சரிந்து விழுந்தன.
ஆற்றில் நீர் சலசலவென ஓடியது.
சரியான சொல்லைத் தேர்ந்தெடு.
சின்கம்
பன்டம்
தங்கம்
மஞ்ஞள்
புஷ்பம்
ஸர்ப்பம்
ஜாடி
ஹாரன்
மீனவன் ஆழ்கடலுக்குச் சென்று மீன் பிடித்தான். அவன் தான் பிடித்த மீன்களை _________ உள்ள சந்தையில் விற்றான்.
அக்கறையில்
அக்கரையில்
சில மாதங்களாக மழை பெய்யவில்லை. அதனால், நீர் நிறைந்திருந்த _______________ வறண்டு போய்விட்டது.
ஏரி
ஏறி
எந்த விலங்கு தன் உடலை வெப்பமாக வைத்துக்கொள்ள கொழுப்பு படலத்தைக் கொண்டுள்ளது
பனிக்கரடி
பெங்குவின்
காட்டெருமை
ஒட்டகம்
ஒட்டகம் _________ கொழுப்பு வடிவில் உணவையும் தன் திமிலில் சேமிக்கிறது.
காற்றையும்
நீரையும்
நிலவு+என்று என்பதனை சேர்த்து எழுத க்கிடைக்கும் சொல்____________
நிலை என்று
நிலவென்று
நிலவொன்று
நிலயென்று
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
நகநக நட்பது நட்பு
அகநக நட்பது நட்பு
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
பண்பிற்கும் பூசல் தரும்
புன்கணீர் பூசல் தரும்
கீழ்க்காணும் பொருளுக்கு ஏற்ற கொன்றை வேந்தனைத் தெரிவு செய்க.
பிறருடைய குறைகளையும் குற்றங்களையும் பெரிதுப்படுத்திக் கொண்டிருந்தால் நம்முடன் உறவினர்களோ நண்பர்களோ யாரும் இருக்க மாட்டார்கள்.
சூதும் வாதும் வேதனை செய்யும்
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை
ஏவா மக்கள் மூவா மருந்து
நுண்ணிய கருமமும் எண்ணித் துணிக
கொடுக்கப்பட்ட கொன்றை வேந்தனுக்கு ஏற்ற பொருளைத் தெரிவு செய்க.
ஆலயம் தொழுவது சாலவும் நன்று
தாயும் தந்தையுமே நாம் அறிந்து கொள்ள வேண்டிய தெய்வம் ஆவார்.
தந்தையின் சொல்லைவிட மேலான அறிவுரை கிடையாது
தாயும் தந்தையுமே நாம் அறிந்து கொள்ள வேண்டிய தெய்வம் ஆவர்
கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபடுவது மிக்க நன்மை தரும்.
சரியான இணையைத் தேர்ந்தெடுக.
சில + குரங்குகள்
சிலக் குரங்குகள்
சில குரங்குகள்
உயர்திணை __________________ குறிக்கும்.
மனிதர் / தேவர்
மனிதர் / மிருகம்
தாவரம் / மனிதர்
எது வன்தொடர்க் குற்றியலுகரம்?
வண்டு
தெள்கு
எழுத்து
தராசு
குற்றியலுகரம் எத்தனை வகை?
5
6
7
8
எது இடைத்தொடர்க் குற்றியலுகரம்?
வண்டு
தெள்கு
எழுத்து
தராசு
எது உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்?
வண்டு
தெள்கு
எழுத்து
தராசு
நடந்தாள்
நட
நடந்த
சிறுவர்கள் _________________ மணல் வீடு கட்டினர்.
கடற்கறையில்
கடற்கரையில்
முதல் குறள்...
நன்றி ஒருவருக்கு...
அகர முதல எழுத்தெல்லாம்...
எப்பொருள் யார்யார்...
துப்பார்க்குத் துப்பாய...
”நன்பொருள்” இலக்கணக் குறிப்பு------------------.
பண்பு தொகை
வினைத்தொகை
சமீபத்தில்
தருணத்தில்
அண்மையில்
வேகத்தில்
இன்றியமையாத
வளமான
முக்கியமான
சிறப்பான
நாட்டம்
விருப்பம்
திறமை
செயல்
இலக்கு
குறிக்கோள்
அடையாளம்
திறமை
காரியம்
செயல்
விருப்பம்
தீர்வு
ஆற்றல்
திறமை
வளம்
சிறப்பு
மேலே உள்ள படம் குறிக்கும் இரட்டைக்கிளவியைத் தெரிவு செய்க.
மட மட
மினு மினு
கிலு கிலு
தக தக
இரட்டைக்கிளவிக்கு ஏற்ற சரியான பொருளைத் தேர்ந்தேடுக.
*திரு திரு*
தரையோடு இழுக்கும் போது எழும் ஓசை
மருட்சியினால் விழித்தல்
ஏறிச் செல்ல உதவுவது; தானியம் அளக்க உதவுவது (a)
மலர்கள் மலரும் நேரம்;மலர்கள் தொடுக்கக் கிடைப்பது (a)
கரிய இருளைக்குறிப்பது ;கண்களுக்கு இடுவதும் (a)
நாம் வாழும் தேசம் ; நல்லதை நீயும் (a)
பாட்டி சொல்வது ; படத்தில் வருவது (a)
முற்றுப்பெறாத தொழில் அல்லது செயல் எச்சம் எனப்படும்.
சரி
தவறு
ஆலயம் தொழுவது சாலவும் ________________.
சிறப்பு
நல்லது
நன்று
அருமை
ஆலயங்களுக்கு _________________ உடைகளை அணிந்து செல்ல வேண்ட்டுடும்.
ஆடம்பரமான
நவீனமான
பாரம்பரிய
அழகான
ஆலயக் கோபுர உச்சியில் என்ன அமைந்திருக்கும்?
குடம்
குடை
சிலைகள்
கலசங்கள்
சைவ சமயம் என்றால்....
மதமே நம் வாழ்வின் வழிகாட்டி
சனாதன தர்மம் -என்றும் நிலையானது
சிவனை அடிப்படையாகக் கொண்டு வாழ்கையை நடத்துவது
ஒரு கொள்கையோடு வாழ்வது
சைவ சமயத்தின் முக்கய நூல்களுள் ஒன்று..
பன்னிரண்டு திருமுறைகள்
பகவத்கீதை
சித்தர்களின் வரலாறு
புராணங்கள்
நாயன்மார்கள் மொத்தம் .....
12
63
4
18
இந்த பாடலைக் கண்டுபிடிங்க
(a)
இக்கோபுரம் உள்ள ஊர்
தஞ்சாவூர்
திருச்சி
கங்கை கொண்ட சோழபுரம்
சோழவந்தான்
புகழ்ப்பெற்ற இவ்வோவியம் உள்ள ஊர்
ஹம்பி
சித்தன்னவாசல்
தஞ்சாவூர்
புதுக்கோட்டை
படங்களை இணைத்தால் திரைப்படத்தின் பெயர் (a)
தகவல் தொழில்நுட்ப கலைச்சொல் (a)
இத்திரைப்படத்தின் பெயர் என்ன?
(a)
கண்ணே மணியே
மணியும் கண்ணும்
கண்மணி
கண்ணுக்குள் மணி
இந்த சீரியல் பெயர் என்ன?
(a)
திருடர்கள் அதிகம் பயன்படுத்துவர்...
(a)
பழமொழியைக் கண்டறிந்து கூறுக.
(a)
