NEW
Font size
WorksheetsJohn 9,10,11
Total questions: 10
Worksheet time: 5mins
Why did the parents of the blind man say that they did not know who healed their son?
குருடனுடைய தாய்தகப்பன்மார் தங்களுடைய குமாரனை குணப்படுதியது யார் என்று தெரியாது என ஏன் கூறினார்கள்
They did not know Jesus
அவர்கள் இயேசுவை அறியவில்லை
They were afraid of excommunication
ஜெபஆலயத்துக்குப் புறம்பாக்கபடுவார்கள் என்று பயந்தார்கள்
Since they did not see they did not believe
அவர்கள் காணாததினால் விசுவாசிக்கவில்லை
None of the above
இவை ஏதுவுமில்லை
Who asked Jesus if the man was blind because of his sin or his parents sin?
யார் இயேசுவிடம் "இவன் குருடனாய்ப் பிறந்தது யார் செய்த பாவம், இவன்செய்த பாவமோ, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமோ" என்று கேட்டது.
Disciples
சீஷர்கள்
Pharisees
பரிசேயர்
Neighbours of the blind man
குருடனுடைய அயலகத்தார்
Parents of the blind man
குருடனுடைய தாய்தகப்பன்மார்
Who called the blind man's parents to ensure that the man was born blind ?
அவன் பிறவி குருடன்தானா என்பதை உறுதி செய்ய அவனுடைய பெற்றோரை அழைத்தது யார்?
Jews
யூதர்கள்
Pharisees
பரிசேயர்
People
ஜனங்கள்
Teachers
ஆசாரியர்
Jesus said he was the ____________________
இயேசு நானே ___________எனறார்
Door of the sheep
ஆடுகளுக்கு வாசல்
Door
வாசல்
Good Shepherd
நல்ல மேய்ப்பன்
A and C
ஏ மற்றும் சி
All the above
மேற்கூறிய எல்லாம்
In the sentence I have power to lay it down, and I have power to take it again, what does 'it' refer to?
அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரமுண்டு என்ற வாக்கியத்தில் 'அதை' என்ற வார்த்தை எதை குறிக்கிறது
Commandment
கட்டளை
Life
ஜீவன்
Sheep
ஆடு
Healing
சுகம்
Jesus and Father are different
இயேசுவும் பிதாவும் வேறு வேறு
Yes
ஆம்
No
இல்லை
As soon as Jesus heard Lazarus was sick he went to meet him.
லாசரு வியாதியாயிருக்கிறான் என்று இயேசு கேட்டவுடனேயே அவனை காண சென்றார்
Yes
ஆம்
No
இல்லை
To whom did Jesus say, "if thou wouldest believe, thou shouldest see the glory of God"
நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் என்று இயேசு யாரிடம் கூறினார்
Martha
Maria
மரியாள்
Both Martha and Maria
மார்த்தாள் , மரியாள் இருவரிடமும்
Who prophesied Jesus death?
இயேசுவின் மரணத்தை தீர்க்கதரிசனமாய் சொன்னது யார்?
The Pharisees
பரிசேயர்
The Disciples
சீஷர்கள்
The High Priest
பிரதான ஆசாரியன்
None of the above
இவைகளில் யாரும் இல்லை
The Jews were unanimous in their opinion of Jesus.
இயேசுவை குறித்து யூதர்கள் ஒருமித்த கருத்து உடையவர்களாய் இருந்தார்கள்.
Yes
ஆம்
No
இல்லை
