Worksheetsஓர் எழுத்து சொற்கள்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
தீ _____________
a)
நெருப்பு
b)
காற்று
c)
நீர்
2.
ஈ ________________
a)
ஊர்வன
b)
விலங்கு
c)
பூச்சி
3.
ஓரெழுத்துச் சொற்களுக்குரிய பொருளைக் கண்டறிக.
கோ ____________
a)
அமைச்சர்
b)
அரசி
c)
அரசன்
4.
தை _____________________
a)
தைத்தல்
b)
படித்தல்
c)
ஓடுதல்
5.
நா ______________
a)
மூக்கு
b)
காது
c)
நாக்கு
6.
நீ ________________
a)
நிற்பவரை அழைப்பது
b)
முன் நிற்பவரை அழைப்பது
c)
அழைப்பது
7.
பூ __________________
a)
காய்
b)
கனி
c)
மலர்
8.
மா ____________
a)
கொய்யா பழம்
b)
மாம்பழம்
c)
வாழைப்பழம்
9.
போ _______________________
a)
குதித்தல்
b)
வாங்குதல்
c)
செல்லுதல்
10.
கை _____________________
a)
உடலின் உறுப்பு
b)
எண்ணிக்கை
c)
செயல்
100 %
