wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அளவைகள்

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

2 நாட்கள் = -------------------- மணி

a)

38

b)

48

c)

28

d)

40

2.

3 வாரங்கள் = -------------------------- நாட்கள் .

(a)  

3.

அடுத்தடுத்த இரண்டு லீப் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட சாதாரன ஆண்டுகளின் எண்ணிக்கை

a)

4 ஆண்டுகள்

b)

2 ஆண்டுகள்

c)

1 ஆண்டு

d)

3 ஆண்டுகள்

4.

22 : 35 மணியில் இருந்து 5 மணி நேரம் கடந்த பிறகு காட்டும் நேரம் ---------------------- 



a)

2 : 30

b)

3 : 35

c)

4 : 35

d)

5 : 35

5.

 2 122\ \frac{1}{2}  ஆண்டுகள் என்பது ------------- மாதங்கள்

(a)  

6.

நண்பகல் 12 மணி=_____

a)

00:12 மணி

b)

12:00 மணி

c)

24:00 மணி

d)

12:12 மணி

7.

10:40 மு.ப என்பது தொடர்வண்டி அமைப்பிற்கு___

a)

10:40 மணி

b)

22:40 மணி

c)

10:00 மணி

d)

00:40 மணி

8.

3 பி.ப=____

a)

03:00 மணி

b)

15:00 மணி

c)

03:03 மணி

d)

00:03 மணி

9.

16:20 மணி =______

a)

4:20 பி.ப

b)

4:20 மு.ப

c)

16:20 மு.ப

d)

16:20 பி.ப

10.

24:00 மணி =_______

a)

நண்பகல் 12 மணி

b)

நள்ளிரவு 12 மணி

c)

நண்பகல் 24 மணி

d)

நள்ளிரவு 24 மணி