Worksheets2 Corinthians:6to9
Total questions: 18
Worksheet time: 17mins
பவுல் எத்தனை விதத்தில் தன்னை தேவ ஊழியக்காரனாக விளங்கப்பண்ணினார்?
Did how many ways Paul commend himself to god ?
29
25
15
30
அதற்கு பதிலீடாக நீங்களும் பூரிப்பாகுங்களென்று பிள்ளைகளுக்குச் சொல்கிறது போல உங்களுக்குச் சொல்கிறேன்?யார் யாரை நோக்கி சொன்னது?
As a fair exchange-I speak as to my children -open wide your hearts also.Who said to whom?
தீத்து(Titus)-->துரோவா மக்கள் (Troas)
பவுல்(Paul)-->கொரிந்து மக்கள் (Corinthians)
தீமோத்தேயு(Timothy)-->ஆகாயா மக்கள் (Achaiah)
2ஆயுதங்கள் குறித்த வசனம்?
Which verse says about 2 weapons?
Ephesians:6:16,17
2 Corinthians:7:12,13
Ephesians:3:14,15
2 Corinthians:6:3,4
பவுல் எத்தனை முறை சந்தோஷப்படுகிறேன் என்று சொன்னார்?
How many times did Paul said that my joy was greater than ever ?
2
4
5
3
பவுல் எந்த நாட்டிற்கு வந்தபோது புறம்பே போராட்டங்களும்,உள்ளே பயங்களும் இருந்தன?
In which place Paul had conflicts on the outside and fears within?
கொரிந்து(Corinthians)
மக்கதோனியா(Macedonia)
ஆகாயா(Achaiah)
துக்கம் எத்தனை வகைப்படும்?அவை யாவை?
How many types of sorrows are present? What are they?
2=தேவனுக்கேற்ற துக்கம் (godly sorrow),லொளகிக துக்கம் (worldly sorrow)
1=தேவனுக்கேற்ற துக்கம் (godly sorrow)
3=மனுஷருக்கேற்ற துக்கம் (manly sorrow),தேவனுக்கேற்ற துக்கம் (godly sorrow),லொளகிக துக்கம் (wordly sorrow)
யாருடைய வருகையின் நிமித்தம் தேவன் பவுலை ஆறுதல் படுத்தினார்?
Becoz of whom god comforts Paul?
தீமோத்தேயு(Timothy)
மோசே(Moses)
தீத்து(Titus)
இயேசு கிறிஸ்து (jesus christ)
மக்கதோனியா நாட்டுச் சபைகள் யாவை?
Name the churches of Macedonia ?
பிலிப்பி,தெசலோனிகா,பெரியா(phillipi,Thesalonica,Berea)
எபேசு,சுமேரியன்,பெர்கமான்(Ephesus,Smyrna,Pergamon)
தையதிரா,சர்திஸ்,லாடிசியா(Thyatira,Sardis,laodicea)
எந்த துக்கம் மரணத்தை உண்டாக்கும்?
Which sorrow brings death?
தேவனுக்கேற்ற துக்கம் (godly sorrow)
மனுஷனுக்கேற்ற துக்கம் (manly sorrow)
லொளகிக துக்கம்(worldly sorrow)
____,____,____,____,____மற்றெல்லாக் காரியங்களிலும், நீங்கள் பெருகியிருக்கிறதுபோல, இந்தத் தர்மக்காரியங்களிலும் பெருகவேண்டும்.
____,___,___,___,____we have kindled in you see that you also excel in this grace of giving.
விசுவாசம், நம்பிக்கை,அன்பு,கீழ்ப்படிதல்,சமாதானம்(Faith, beleive,love, obedience,peace)
விசுவாசம்,போதிப்பு,அறிவு, ஜாக்கிரதை,அன்பு(Faith,speech, knowledge, earnestness, love)
இரட்சிப்பு,சமாதானம், நம்பிக்கை,விசுவாசம், அன்பு (salvation,peace, beleive,faith,love)
8வது அதிகாரம் முழுவதும் எந்த குணத்தை பற்றி வரும்?
Did 8th chapter says about what character?
கொடுப்பது(Giving)
புகழ்வது(praising)
சந்தோஷம்(joy)
யார் பவுலுக்கு கூட்டாளியும், உடன்வேலையாளுமாய் இருந்தான்?
Who is the partner and co-worker for Paul?
அனனியா(Ananya)
தீத்து(Titus)
தீமோத்தேயு(Timothy)
மிகுதியாய்ச் சேர்த்தவனுக்கு அதிகமானதுமில்லை, கொஞ்சமாய்ச் சேர்த்தவனுக்குக் குறைவானது மில்லை என்று எங்கே எழுதியிருக்கிறது?
Plenty will supply what they need ,so taht in turn their plenty will supply what you need.where it is written?
Exodus :16:18
Psalm:113:5
2 Corinthians:6:20
தானதர்மம் எப்படி இருக்க வேண்டும் என்று பவுல் சொல்லுகிறார்?
How Paul is saying ur gift should be ?
உதாரத்துவமாய்(with generosity)
அழகாய்( with beauty)
அன்பாய்(with love )
ஆகாயாவிலுள்ளவர்கள் தர்மசகாயம் குறித்து எத்தனை வருஷமாக ஆயத்தமாயிருந்தார்கள்?
How many years did Achaiah people were ready to give?
3
4
1
2
தேவன் அருளிய சொல்லிமுடியாத _______க்காக அவருக்கு ஸ்தோத்திரம்.
Thanks be to God for his indescribable_____
(a)
வாரியிறைத்தான் ஏழைகளுக்குக் கொடுத்தான்,அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும் என்று எங்கே எழுதியிருக்கிறது?
They have freely scattered their gifts to the poor;their righteousness endures forever.where it is written?
2 Corinthians:9:5
Psalm:112:9
Isaiah:45:5
Quiz epdi irundhuchi 😁?
Mokka piece
Pakka mass
Paravala
Vera level
